உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

பேட்ஸ் மோட்டல்

2015X-Ray16+
பேட்ஸ் மோல்ட் சீசன் 3 நார்மன் பேட்ஸ் இருண்ட, முறுக்கப்பட்ட பின்னணியை இன்னும் வழங்குகிறது, மேலும் அவரது தாய், நெர்மாவுடன் எவ்வளவு ஆழமாக உறவு கொள்வது என்பது உண்மையாக இருக்கிறது. இந்த பருவம் பேட்ஸ் குடும்பத்தின் பரிணாம வளர்ச்சிக்கு கவனம் செலுத்துகிறது. முதல் முறையாக தன் மகனைப் பற்றிய உண்மையை உண்மையில் பார்க்க வலிமை கிடைக்கிறது. நார்மன் மனதில் கட்டுப்பாட்டைக் தீர்மானித்துள்ளார்.
நடித்தவர்கள்
கேத்லீன் ராபர்ட்சன்வெரா ஃபார்மிகாபலோமா க்வியாட்கோவ்ஸ்கி
வகைகள்
சஸ்பென்ஸ்நாடகம்திகில்
சப்டைட்டில்
العربيةবাংলাEnglish [CC]हिन्दी한국어मराठीNederlandsPolskiРусскийதமிழ்తెలుగుTürkçe中文(简体)中文(繁體)
ஆடியோ
DeutschEnglishEspañol (España)Español (Latinoamérica)FrançaisItalianoPortuguês日本語
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
ஒரு வீடியோவை இயக்கினால், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (10)

 1. 1. எதிர்காலத்தை குறித்த முடிவு
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 9, 2015
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  நார்மன் மற்றும் எம்மா இருவரும் தங்களுடைய எதிர்காலத்தைக் குறித்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள். நார்மனோடு ஒரு எல்லையை ஏற்படுத்திக்கொள்கிறாள் நார்மா. ஒரு எதிர்பாராத வருகை என்பது, டைலனின் புதிய துவக்கத்தில் ஒரு சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.
 2. 2. ஆர்கனம் கிளப் பற்றிய உண்மை
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 16, 2015
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  அன்னிக்காவின் மாயமாதலை நார்மனும், நார்மாவும் உறுதிப்படுத்துகிறார்கள். ஆர்க்கனம் கிளப் என்பது உண்மையில் என்ன என்பதை நார்மா படிக்கிறாள். புதிய அண்டை வீட்டார் ஒருவரை டைலனும், காலேப்பும் எதிர்கொள்ளுகிறார்கள்.
 3. 3. மறு தேர்தல்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 23, 2015
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  நார்மனும், எம்மாவும் நெருங்கிச் சேர்ந்த அதே நேரத்தில், நார்மனும், நார்மாவும், தங்கள் உறவில் இருந்து அகலத் தொடங்கினார்கள். நார்மனை, ரொமேரோ சில கடினமான கேள்விகளை கேட்கும்போது, நார்மா அதை அசட்டை செய்து தள்ளுகிறாள். ரொமேரோ, தான் மீண்டும் தேர்வாவதற்கான போட்டியை எதிர்கொள்கிறான்
 4. 4. ஒருநாள் விடுமுறை
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  March 30, 2015
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  நார்மனும், எம்மாவும், மோட்டலில் இருந்து ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டனர். வைட் பைன் பேயில் நடந்த இரண்டு மர்மமான மரணங்கள் குறித்து, ரொமேரோ விசாரிக்கிறார். நார்மா மீண்டும் பள்ளிக்குச் செல்கிறாள். அடக்கம் செய்யப்பட்ட ரகசியங்கள் காலேப் மற்றும் டைலனுக்காக கட்டவிழ்க்கப்படுகின்றன.
 5. 5. அரிதான அதிகாரம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 6, 2015
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  அதிகார நிலையின் மிகவும் ஒரு அரிதான ஒரு சூழலில், தான் யார் என்பதை கண்டுணர்கிறாள் நார்மா. ஒரு வழிகாட்டலுக்காக ரொமேரோவிடம் அவள் கோரிக்கை வைக்கிறாள். நார்மன் மற்றும் டைலன் இருவரும், ஒரு ரகசியத்தின் வீச்சினால் பாதிக்கப்பட்டு தவறிழைக்கிறார்கள். இங்கே ஆச்சரியமான ஒரு வழி மூலம் தனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பைக் குறித்து கவனமுள்ளவராகிறார் காலேப்.
 6. 6. புதிய பந்தம்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 13, 2015
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  நார்மனை ஒரு பாதிக்கப்படக்கூடிய நிலையில் விட்டுவிட்டு, வைட் பைன் பேயிக்கு வெளியே உள்ள ஒரு வாழ்க்கையை கருத்தில் கொள்கிறாள் நார்மா. ஒரு மோசமான இரவில் நார்மனுக்கு உதவும்போது, டைலனும், எம்மாவும் ஒன்றாக இணைக்கப்படுகிறார்கள். ஒரு புதிய அச்சுறுத்தல், ரொமேரோவை சந்திக்கிறது. நார்மாவின் திடீர் புறப்பாட்டில் இருந்து கற்றுக்கொண்ட பிறகு, ஒரு கடினமான முடிவை எடுக்கிறார் காலேப்.
 7. 7. கடைசி விருந்து
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 20, 2015
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  தனக்காக காத்திருக்கின்ற ஒரு பெரிய குழப்பத்தை கண்டுபிடிக்க, வீட்டுக்கு திரும்பி வருகிறாள் நார்மா. சில உதவிகளை பெறுவதற்கு ஒப்புக்கொள்கிறார் நார்மன். எம்மாவின் உடல் நிலை குறித்து, அதிர்ச்சிகரமான சில செய்திகளை, டைலன் கற்றறிகிறார். (சிறப்பு நட்சத்திரங்கள் - ஆன்ட்ரூ ஹவார்டு, எமிலானோ டைஸ்)
 8. 8. எதிர்காலத்திற்கான முடிவு
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 27, 2015
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  அண்மையில் வெளிச்சத்திற்கு வந்த ஒரு தகவல் தொர்பாக, நார்மாவை எதிர்கொள்கிறார் ரொமேரோ. நார்மான், தன்னுடைய அண்மைக்கால கண்டுபிடிப்பிலிருந்து தடுமாடுகிறார். காலேபும், டைலனும், சில சிரமங்கள் உள்ள ஒரு பணியை எடுக்கிறார்கள். நார்மனுடன் எம்மா தனது எதிர்காலம் குறித்த்தான ஒரு முடிவை எடுக்கிறார்.
 9. 9. நார்மனின் ஆச்சர்யமான பார்வையாளர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 4, 2015
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  ஒரு ஆச்சரியமான பார்வையாளருடன் அந்த நாள் முழுவதும் நார்மன் செலவிடுகிறார். ரகசியங்களை தன்னுள் வைத்துக் காப்பதற்காக, நார்மா போராடுகிறாள். பண்ணையில் இருந்தபோது, ஒரு நல்ல விஷயத்தின் பின்தொடர்ச்சியாக, டைலனுக்கு உதவுகிறார் காலேப். என்றாலும் அதற்கான விலையை அவர் பெற்றுக்கொள்கிறார்.
 10. 10. சுயநினைவின்றி
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 11, 2015
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  العربية, বাংলা, English [CC], हिन्दी, 한국어, मराठी, Nederlands, Polski, Русский, தமிழ், తెలుగు, Türkçe, 中文(简体), 中文(繁體)
  ஆடியோ
  Deutsch, English, Español (España), Español (Latinoamérica), Français, Italiano, Português, 日本語
  நார்மனின் பிரச்சனைகளில், அதிமுக்கிய கருத்தை வைத்து தாக்குகிறார் நார்மா. நேர்மறையான செய்திகளை பார்க்கும்போது, ஆச்சரியமான எதிர்வினையாற்றுகிறார் எம்மா. ரொமேரோ, இறுதியில் தரப்புகளை தேர்வு செய்கிறார். அந்த முடிவானது, நகரத்தில் வைத்து அவனது விதியை நிர்ணயிக்கிறது. தன்னுடைய புதிய வாழ்க்கை வேரோடு பிடுங்கிப்போடப்படுவதற்கான முடிவை எடுக்கிறார் காலேப்.