


எப்பிசோடுகள்
சீ1 எ1 - அண்டர் த ரேடார்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்8 மே, 202447நிமிஊக்கத்தொகையில் படித்து வரும் மாணவி ரூபி பெல்லிற்கு ஒரு பரமரகசியம் தெரியவரும்போது, அதே பள்ளியில் திமிருப்பிடித்த பணக்கார வாரிசானா ஜேம்ஸ் பியூபோர்ட்டை நேருக்கு நேராக சமாளிக்க நேர்கிறது. அவள் தன் வாழ்க்கையின் கனவான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாக்ஸ்டன் ஹால் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறாள், அனால் அவளது கனவுகளோ ஜேம்ஸ்ஸின் வருகைக்குப்பின்னால் சுக்குநூராகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - நோப்லேஸ் ஒப்லைட்ஜ்
8 மே, 202445நிமிவரவேற்பு விழா பாழாக்கப்பட்டிருந்தாலும் கூட, வரவிருக்கும் நிதிதிரட்டல் நிகழ்ச்சி நிறைவாக நடக்கவேண்டும் என்பதில் அவள் மிக கவனமாக இருக்கிறாள். இதனால்தான், ஜேம்ஸ் செயல்குழுவில் இருப்பதையோ, அவனது யோசனைகளை எல்லோரும் ஏற்பதையோ அவள் கொஞ்சம் கூட விரும்பவில்லை. பல தடவை நடந்த சூடான விவாதங்களுக்கு பின்னர், ரூபி சற்று எல்லையை மீறிவிட்டதாக உணர்கிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - எக்ஸ்போஸ்டு
8 மே, 202453நிமிலண்டனில் பியூஃபோர்ட் கடையில் ரூபியும் ஜேம்ஸும் நெருக்கமாகிறார்கள். ஜேம்ஸ்ஸின் பெற்றோர்களை சந்தித்த பின்னர் அவளுக்கு நிஜ வாழ்க்கை புரிகிறது. அவள் இந்த உலகத்தைச் சேர்ந்தவள் அல்ல. அவளையும் ஜேம்ஸையும் பற்றி இருக்கக்கூடிய சுவரொட்டி, அடுத்தநாள் பள்ளியில் ஒரு பேசும்பொருளாகிறது. இதனால் ஜேம்ஸிடம் தள்ளி இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறாள். ஜேம்ஸ்க்கோ இனி அதில் விருப்பம் இல்லை.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - தி மொமெண்ட் அஃப் ட்ருத்
8 மே, 202445நிமிசிரில்லின் விருந்துக்குப் பிறகு, எதுவும் முன்புபோல அல்ல, வதந்திகள் பரவுகின்றன, அது ரூபிக்கு ஜேம்ஸ் மீதான வெறுப்பை அதிகரிக்கிறது. ஜேம்ஸ் மோர்டிமரின் அழுத்தத்திற்கு உள்ளாகி, முற்றிலும் மாறுபட்ட உலகங்களுக்கு இடையில் சிக்குவதை உணர்கிறான். ஆனால் புதிய "யங் பியூஃபோர்ட்" விருதை வழங்கும் நாள், நிதி திரட்டும் நிகழ்ச்சி நடக்கும் நாளில் வரும்போது, ஜேம்ஸ் ஒரு முடிவை எடுக்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - இன் தி ஐ அஃப் தி ஸ்டார்ம்
8 மே, 202448நிமிமிக பெரிய உயர்வை தொடர்வது ஒரு பயங்கரமான வீழ்ச்சி. நிதி திரட்டல் வெற்றி விழாவானது. பரிந்துரை கடிதம் காப்பாற்றப்பட்டது, ரூபியும் ஜேம்ஸும் நெருக்கமானார்கள். ஆனால் மோர்டிமர் அவர்களை மோசமான தருணத்தில் பிடிக்கிறார். பியூஃபோர்ட் இல்லத்தில் இதன் முறையீடு மோர்டிமரின் ஒரு ஆபத்தான அச்சுறுத்தலில் முடிகிறது. ரூபி ஆபத்தில் உள்ளாள். ரூபியை காப்பாற்ற ஜேம்ஸ், சிந்திக்க முடியாத விஷயத்தை செய்யவேண்டும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - எ பீஸ் அஃப் ஹாப்பினஸ்
8 மே, 202445நிமிஇறுதியாக, அந்த தருணம் வந்துவிட்டது. ஆக்ஸ்போர்டில் நேர்காணல்கள் தொடங்க உள்ளன, ரூபியின் கனவு வசப்படப்போகின்றது. ஜேம்ஸ் இல்லை என்றால் அவள் முழுத்திறன் உடன் இருக்கிறாள். அவன் தற்போது தேவையில்லாத கவனச்சிதறளாக இருக்கிறான். இருவரும் ஒருவரையொருவர் தவிர்க்க முயற்சிக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு இடையிலான பதற்றம் வெடிக்க அதிக நேரம் எடுக்காது...Prime-இல் சேருங்கள்