என்சிஐஎஸ்
paramount+

என்சிஐஎஸ்

Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

2013 ஆண்டில் PRIMETIME EMMY® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
என்சிஐஎஸ் இன் ஒன்பது சீசன் எதனில் முடிவுற்றதோ அதிலிருந்து பத்தாவது சீசன் ஆரம்பிக்கிறது, என்சிஐஎஸ் குழுவினர் பயங்கரவாத குண்டுவீச்சினால் ஏற்பட்ட சேதத்தை ஆராய்ந்து வருதல் இதன் ஆரம்பம். துணிந்தவனுக்கு இழக்க ஒன்றுமில்லை என்பதை உனர்ந்த பிறகு "போக்க தி பீர்" யூக்திக்கு கிப்ஸ் அழைத்த ஹார்பெர் டிரீங் -ஐ தேடும் பணியைக் குழு தொடர்கிறது.
IMDb 7.8/10201224 சீசன்கள்
சஸ்பென்ஸ்நாடகம்சஸ்பென்ஸ் நிறைந்தது
சஸ்பென்ஸ்நாடகம்சஸ்பென்ஸ் நிறைந்தது
IMDb 7.8/10201224 சீசன்கள்
நடிகர்கள்: Mark HarmonMichael WeatherlyDavid McCallum
TV-14
24 எப்பிசோடுகள்
  • 1. எக்ஸ்ட்ரீம் ப்ரெஜுடிஸ்

    1. எக்ஸ்ட்ரீம் ப்ரெஜுடிஸ்

    என்சிஐஎஸ் தலைமையகம் குண்டுவீச்சுக்குப் பின் ஹார்ப்பர் டார்லிங்கை கொண்டு வருவதற்கு கிப்ஸ் வேட்டையாடுகிறார்.

    44நிமி
    24 செப்., 2012
  • 2. ரெகவரி

    2. ரெகவரி

    நான்கு மாதங்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட கடற்படை முன்தளத்தின் குண்டுவீச்சோடு தொடர்புடைய ஒரு என்சிஐஎஸ் ஆயுத ஊழியர் சம்பந்தப்பட்ட ஒரு மர்மமான மரணத்தின் காரணத்தை என்சிஐஎஸ் குழு ஆராய்கிறது. இதற்கிடையில், குழுவானது கட்டாய உளவியல் மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும் இது கிப்ஸ் அப்பியைப் பற்றி கவலைப்படச் செய்தது.

    1 அக்., 2012
  • 3. ஃபீனிக்ஸ்

    3. ஃபீனிக்ஸ்

    மருத்துவ விடுப்புப் பயிற்சியின் போது, கடற்படை தளபதியின் உடலை வெளியேற்றுவதன் மூலம், டுக்கி 12 ஆண்டுகளான வழக்கை மீண்டும் திறக்க முடிவு செய்கிறார். இதற்கிடையில், டைக்கியின் பழைய வழக்குடன் தொடர்புடைய ஒரு மரைனின் சமீபத்திய இறப்பு குறித்து குழு விசாரணை செய்கிறது.

    42நிமி
    8 அக்., 2012
  • 4. பெயர்சேக்

    4. பெயர்சேக்

    ஒரு பில்லியனரின் ஃபெராரியில் ஒரு குட்டி அதிகாரி கொலை செய்யப்படும்போது, ​​கிப்ஸின் பெயரில் என்சிஐஎஸ் குழு தடுமாறும்.

    22 அக்., 2012
  • 5. லாஸ்ட் அட் சீ

    5. லாஸ்ட் அட் சீ

    கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஹெலிகாப்டர் விபத்து மற்றும் காணாமல் போன பைலட் இதற்கான காரணம் என்னவென்று என்சிஐஎஸ் குழு கண்டுபிடிக்க வேண்டும். இதற்கிடையில், ஸிவா தைரியத்தை டோனி மற்றும் கெக்கீக்கு கொடுக்கிறார்.

    29 அக்., 2012
  • 6. ஷெல் ஷாக் (பார்ட் 1)

    6. ஷெல் ஷாக் (பார்ட் 1)

    மத்திய கிழக்கில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய ஒரு கடற்படை லெப்டினன்ட்டின் கொடூரமான கொலை பற்றி என்சிஐஎஸ் குழு விசாரணை செய்கிறது.

    43நிமி
    12 நவ., 2012
  • 7. ஷெல் ஷாக் (பார்ட் 2)

    7. ஷெல் ஷாக் (பார்ட் 2)

    கிப்ஸ் ஒரு பயங்கரவாதவாதிகளை கண்டுபிடிக்க பிடீஎஸ்டி நோயால் பாதிக்கப்பட்ட மார்ட்டின் கேப்டன் உடன் பணியாற்றுகிறார்.

    19 நவ., 2012
  • 8. கான்

    8. கான்

    கிஸ்ஸின் கடந்த கால உறவு பற்றிய தகவலைக் கோருகின்ற போது கடத்தப்பட்ட சாட்சியைக் கண்ட ஸிவா மற்றும் அப்பி குழுவினரைக் காப்பாற்றும் போது, என்சிஐஎஸ் குழு ஒரு இளம் பெண் கடத்தலை விசாரணைச் செய்கிறது.

    26 நவ., 2012
  • 9. டெவில்’ஸ் ட்ரிஃபெக்டா

    9. டெவில்’ஸ் ட்ரிஃபெக்டா

    ஃபார்னெலை சுடுவதற்கு திட்டமிடப்பட்ட போது ஓரு கூட்டு விசாரணையில் கிப்ஸ் ஃபார்னெலுடன் குழுவாக இணைக்கின்றனர் இந்த வழக்கு அவர்கள் பரஸ்பர முன்னாள் மனைவி, டயன் ஸ்டெர்லிங், இதனில் ஈடுபடும் போது ஒரு எதிர்பாராத திருப்பம் அடைகிறது. இதற்கிடையில், டயானா மெக்கீ உடன் இரவு தங்கியதினால் குழுவில் வதந்திகள்பரவியது.

    10 டிச., 2012
  • 10. யூ பெட்டர் வாச் அவுட்

    10. யூ பெட்டர் வாச் அவுட்

    டோனியின் தந்தை பார்க்க வரும்போது டினோஸோஸிற்கு கிறிஸ்துமஸ் நேரமாக இருக்கிறது. இதற்கிடையில், என்சிஐஎஸ் குழு ஒரு கொலை விசாரணை முடிக்க "பணத்தைத் தொடர்ந்தது".

    17 டிச., 2012
  • 11. ஷபத் ஷலோம்

    11. ஷபத் ஷலோம்

    ஒரு இறந்த பத்திரிகையாளர் மற்றும் ஒரு கடற்படை சிறிய அதிகாரிக்கு இடையேயான தொடர்பை என்சிஐஎஸ் குழு விசாரணை செய்யும் போது, இரண்டு வருடங்களுக்கும் மேலாக பார்க்காத தன் தந்தை திடீர் என வந்ததினால் ஸிவா அதிர்ச்சிக்குள்ளாகினார்.

    41நிமி
    7 ஜன., 2013
  • 12. ஷிவா

    12. ஷிவா

    வீட்டிற்கு நெருக்கமான நடந்த ஒரு சம்பவத்தின் விளைவாக, என்சிஐஎஸ் குழு அவர்களது பலவீனமான சக பணியாளர்களைக் காப்பாற்றுவதற்காக பதில்களைத் தேட மற்றும் நீதியை கேட்க இணைந்தது.

    14 ஜன., 2013
  • 13. ஹிட் அண்ட் ரன்

    13. ஹிட் அண்ட் ரன்

    என்சிஐஎஸ் குழு ஒரு மரைன் கார் விபத்தில் விசாரணை செய்கிறது அப்பொழுது அப்பிக்கு ஒரு இளம் பெண்ணாக அவரது முதல் "வழக்கில்" நிகழ்ந்த சோதனை நினைவுக்கு வருகிறது.

    13+
    44நிமி
    28 ஜன., 2013
  • 14. கேனரி

    14. கேனரி

    தனது மனைவி மற்றும் தன் குழந்தைகளின் தாயின் இழப்பின் துயரத்தினால் என்சிஐஎஸ் இருந்து விலகிய இயக்குனர் வான்ஸ் தன்னை எல்லாவற்றையும் குறித்து கேள்வி கேட்கும் படி ஏவிய எதிர்பாராத தனிப்பட்ட தகவல்களை கண்டுபிடிக்கிறார்.

    4 பிப்., 2013
  • 15. ஹியர்ஆஃப்டர்

    15. ஹியர்ஆஃப்டர்

    உலகிலுள்ள இணைய பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் கீ -ஐ வைத்திருந்து புகழ்பெற்ற ஹேக்கர் -ஐ என்சிஐஎஸ் குழு தன்னுடைய பொறுப்பில் எடுக்கிறது.

    18 பிப்., 2013
  • 16. டிடோர்

    16. டிடோர்

    ஒரு கிரைம் சீனில் இருந்து உடலைச் சுமந்து சென்ற பிறகு, டக்கி மற்றும் ஜிம்மி ஆகியோரை கண்டுபிடிப்பதற்காக என்சிஐஎஸ் குழு விரைந்தது.

    22 செப்., 2003
  • 17. ப்ரைம் சஸ்பெக்ட்

    17. ப்ரைம் சஸ்பெக்ட்

    கிப்ஸின் பார்பரின் மகனின் தலையீட்டைக் கேள்வி கேட்குமாறு ஒரு அடையாளம் தெரியாத குற்றவாளியைச் செய்தி ஊடகம் சுற்றியது மற்றும் அவர் தனது மகனை பிரதான சந்தேக நபராக இருப்பதிலிருந்து நீக்கும் படி கிப்ஸின் உதவியை கேட்டார்.
    கிப்ஸின் பார்பரின் மகனின் தலையீட்டைக் கேள்வி கேட்குமாறு ஒரு அடையாளம் தெரியாத குற்றவாளியைச் செய்தி ஊடகம் சுற்றியது மற்றும் அவர் தனது மகனை பிரதான சந்தேக நபராக இருப்பதிலிருந்து நீக்கும் படி கிப்ஸின் உதவியை கேட்டார்.
    TV-14
    43நிமி
    22 செப்., 2003
  • 18. சீக்

    18. சீக்

    மரைன் ஒருவரின் கே-9 குண்டு கண்டுபிடிப்பில் நிபுணத்துவம் பெற்ற மனைவி என்சிஐஎஸ் குழு ஆப்கானிஸ்தானில் அண்மையில் இறந்த தனது கணவரைக் குறித்து விசாரணை செய்ய உந்துகிறார். இதற்கிடையில், இயக்குனர் வான்ஸ், வயதான பாட்டியை நேர்காணல் செய்வதால் குழுவின் உதவியை நாடுகிறார்.

    15 டிச., 2003
  • 19. ஸ்க்வல்

    19. ஸ்க்வல்

    ஒரு பெரிய புயல் என்சிஐஎஸ் குழுவை யு.எஸ்.எஸ் போரேலிஸ் -க்கு கொண்டுவந்தது, அங்கு மதர் நேச்சர் மட்டும் குற்றவாளி அல்ல என்பதை கிரைம் சீன் நிரூபிக்கும்போது எல்லோரும் குற்றவாளிகளா என்கிற சந்தேகம் எழுகிறது.

    25 மார்., 2013
  • 20. சேசிங் கோஸ்ட்ஸ்

    20. சேசிங் கோஸ்ட்ஸ்

    ஒரு கடற்படை ரீசர்விஸ்ட் தனது வீடு திரும்பும் போது அவர் கணவரை காணவில்லை மற்றும் அவரது அறையில் இரத்தம் நிறைந்திருக்கிறதை கண்டபோது, தனது கணவரை வீட்டிற்கு திரும்ப கொண்டு வருமாறு அவர் என்சிஐஎஸ் குழுவை அனுகுகிறார். இதற்கிடையில், ஸிவா தனது தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க ஒரு அபாயகரமான நடவடிக்கையைத் திட்டமிடுகிறார் என்று டோனி சந்தேகிக்கிறார்.

    8 ஏப்., 2013
  • 21. பெர்லின்

    21. பெர்லின்

    வர்ஜீனியாவில் மொஸ்ஸட் அதிகாரி கொல்லப்பட்டதை என்சிஐஎஸ் குழு விசாரணை செய்யும் போது, அவர்கள் தந்தையின் கொலையாளியை கண்காணிப்பதற்காக டோனி மற்றும் ஸிவா இருவரும் பெர்லினுக்கு புறப்படுகிறார்கள்.

    22 ஏப்., 2013
  • 22. ரிவென்ஞ்

    22. ரிவென்ஞ்

    எலி டேவிட் மற்றும் ஜாக்கி வான்ஸ் ஆகியோரின் படுகொலையின் தொடர்பாக இந்த வழக்கை கைவிட ஹொலண்ட் செக்யூரிட்டிலிருந்து உத்தரவு வைந்ததை தொடர்ந்து போட்னாரை என்சிஐஎஸ் ஒழு தீவிரமாக தேடுகிறது.
    எலி டேவிட் மற்றும் ஜாக்கி வான்ஸ் ஆகியோரின் படுகொலையின் தொடர்பாக இந்த வழக்கை கைவிட ஹொலண்ட் செக்யூரிட்டிலிருந்து உத்தரவு வைந்ததை தொடர்ந்து போட்னாரை என்சிஐஎஸ் ஒழு தீவிரமாக தேடுகிறது.
    TV-14
    43நிமி
    22 செப்., 2003
  • 23. டபுள் ப்ளைண்ட்

    23. டபுள் ப்ளைண்ட்

    ஸிவாவின் தந்தை மற்றும் வான்ஸ் மனைவியின் கொலை சம்பந்தப்பட்ட போட்னர் வழக்குக்கு என்சிஐஎஸ் குழுவின் பதிலை பாதுகாப்பு புலனாய்வு துறை பரிசோதிக்கிறது. இதற்கிடையில் குழு ஒரு சிறிய அதிகாரி சித்தப் பிரமையால் பாதிக்கப்பட்டிருக்கிறரா அல்லது அவரை யாரோ பின்தொடர்கிறார்கள் என்று கூறுவது தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடையதா என்பதை குழு ஆய்வு செய்கிறது.

    6 மே, 2013
  • 24. டாம்ட் இஃப் யூ டூ

    24. டாம்ட் இஃப் யூ டூ

    எலி டேவிட் மற்றும் ஜாக்கி வான்ஸின் கொலையாளிகளுக்கான சர்வதேச மேன்ஹன்ட், கிப்ஸ் மற்றும் குழுவுக்கு எதிராக ஒரு கூட்டாட்சி சூனிய வேட்டையாக மாறுகிறது இது அவர்களின் வழக்கத்திற்கு மாறான முறைகள் மற்றும் நிறுவனத்தில் அவர்களின் எதிர்காலத்தை அச்சுறுத்துபவைகள், இது 10வது சீசன் இறுதியில் ஒளிபரப்பானது.

  • என்சிஐஎஸ்
    சஸ்பென்ஸ்நாடகம்சஸ்பென்ஸ் நிறைந்தது
    IMDb 7.8/10201224 சீசன்கள்
    என்சிஐஎஸ் இன் ஒன்பது சீசன் எதனில் முடிவுற்றதோ அதிலிருந்து பத்தாவது சீசன் ஆரம்பிக்கிறது, என்சிஐஎஸ் குழுவினர் பயங்கரவாத குண்டுவீச்சினால் ஏற்பட்ட சேதத்தை ஆராய்ந்து வருதல் இதன் ஆரம்பம். துணிந்தவனுக்கு இழக்க ஒன்றுமில்லை என்பதை உனர்ந்த பிறகு "போக்க தி பீர்" யூக்திக்கு கிப்ஸ் அழைத்த ஹார்பெர் டிரீங் -ஐ தேடும் பணியைக் குழு தொடர்கிறது.
    விமர்சனங்கள்
    1. 5 நட்சத்திரம்
      0%
    2. 4 நட்சத்திரம்
      0%
    3. 3 நட்சத்திரம்
      0%
    4. 2 நட்சத்திரம்
      0%
    5. 1 நட்சத்திரம்
      0%
    அனைத்து விமர்சனங்களையும் படித்திடுக
    உள்ளடக்க ஆலோசனை
    TV-14
    வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்ஒளிரும் விளக்குகள் மற்றும் ஸ்ட்ரோபிங் வடிவங்கள் ஒளி உணர்திறன் பார்வையாளர்களைப் பாதிக்கலாம்
    ஆடியோ
    5.1
    EnglishEnglish [Audio Description]
    சப்டைட்டில்
    English [CC]
    ஆர்டர் செய்வதன் மூலம் அல்லது பார்ப்பதன் மூலம், நீங்கள் எங்கள் விதிமுறைகளை ஏற்கிறீர்கள். Amazon.com Services LLC நிறுவனத்தால் விற்கப்பட்டது.

    பின்னூட்டம்