

முதல் எப்பிசோடு இலவசம்
விதிமுறைகள் பொருந்தும்
குறுகிய காலச் சலுகை. விதிமுறைகள் பொருந்தும்.
எப்பிசோடுகள்
சீ1 எ1 - பைலட்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்16 ஜூலை, 202053நிமிஉளவு குற்றம் மற்றும் அரசியல் மெக்சிகோ நகரில் மோதி கொள்கின்றன. புத்திசாலியான ஆனா தானே தன்னை அழித்துகோள்ளும் ஒரு சிஐஏ ஆபீசரும் அவருடைய இளம் துடிப்பு மிக்க மெக்சிகன்-அமெரிக்க பெண் உளவாளியுடன் சேர்ந்து மெக்சிகோ நகரின் நேர்மையான அரசியல்வாதியான மேயரும் உலகின் மிக அபாயமான கொலைகார போதைக் கடத்தல் கும்பலின் ஆக்கிரமிப்பை தடுத்து வலிமை பெற முயல்கிறார்கள்.முதல் எப்பிசோடு இலவசம்சீ1 எ2 - ஆர்டிகிள் 29
16 ஜூலை, 202053நிமிவெய்ன் மெக்சிகன்-அமெரிக்க "ப்யூஷன் சென்டர்" உடன் சேர்ந்து சமீபமாக நடந்த கொலை செய்தவரை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். இஸா தனக்கிட்ட கட்டளையை பொருத்படுத்தாமல், தூதரகத்தை விட்டு வெளியேறி, குர்ரேரோ போதைப் கும்பலைப் பற்றிய துப்பை கண்டுபிடிக்க முயல்கிறாள். அதோடு லாலோ மெக்சிகன் ப்ரெசிடென்ட்டுடன் முரண்பட்டு போதை கும்பல் ஆய்வை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்கிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - லைட் பல்ப்
16 ஜூலை, 202056நிமிஇஸா அவள் முதல் “உளவு ஆளை”, சில விதிகளை மீறி வேலைக்கு எடுக்கிறாள். வெய்னின் கடந்த காலத்தை சேர்ந்த ஒருவரின் வரவு, பழைய கால வன்முறை மிக்க, விரும்பத்தகாத நினைவுகளை எழுப்புகிறது. லாலோ பணக்காரரின் மகனின் மேலிருக்கும் கற்பழிப்பு குற்றத்தை தண்டிப்பதற்காக தனது திருமண வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகிறார். அதோடு நகரத்தைப் பற்றிய பௌடிஸ்டாவின் திட்டமும் தெளிவாகத் தெரிகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - சார்ஜஸ்
16 ஜூலை, 202053நிமிவெய்ன், இஸா மற்றும் பமேலா ஒரு ஆபத்தான வேலையான போதைக் கும்பலுக்கு பண உதவி அளிக்கும் ஒரு வங்கியாளரை பின்பற்றி அவர்களை பிடிக்க முயல்கின்றனர். லாலோ மற்றும் இஸா ஒரு கலைக் கண்காட்சியில் சேர்ந்து பழக நேரிடுகிறது. ஆனால் அவர்கள் இறந்தகாலம் அவர்கள் நட்புக்கு ஆபத்து விளைவிக்கும் போலிருக்கிறது. பௌடிஸ்டாவின் சிகாரியோகள் செய்யும் மர்மமான காரியம், நகரில் பலவித பயமுறுத்தும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - ஆபரேடிவ்
16 ஜூலை, 202053நிமிவெய்ன், இஸா மற்றும் ரோமெரோ பிணைக்கைதிகளை விடுவிக்க மிகவும் முயற்சிக்கிறார்கள். லாலோவும், அவனுடைய போலீஸ் படையும் அதையே செய்யகிறது. ஆனால் லாலோ ஒரு உட்கருத்துடன் அதை செய்கிறார். பௌடிஸ்டா அவர் கும்பலோடு ஒரு தந்திரமான திட்டம் போடுகிறார். வெய்னும் இஸாவும் ஏன் பௌடிஸ்டா நகருக்குள் வந்திருக்கிறான் என்று தெரிந்து கொள்கிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - ப்ளாக் பெர்ரிஸ்
16 ஜூலை, 202051நிமிகடைசி பாகத்தில் நடந்தவற்றின் பாதிப்பிலிருந்து லாலோ வெளிப்பட முடியாமல் தவிக்கிறார். இஸாவை, அவருடைய நகரின் வெளியே இருக்கும் குடும்ப எஸ்டேட்டிற்கு கூட்டிசெல்ல, லாலோவின் பெரிய ரகசியம் இஸாவுக்கு தெரியவருகிறது. இதனிடையில் வெய்னுக்கு பௌடிஸ்டாவின் பலவீனம் தெரிய வந்து அதை போதைக் கும்பலுக்கு எதிராக பொறி வைக்க உபயோகப் படுத்துகிறார். ஆனால் பௌடிஸ்டா தனது வலையை ஏற்கனவே விரித்துவிட்டான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - இன் தி சிட்டி ஆஃப் ஃபுரி
16 ஜூலை, 202055நிமிஇஸா வேலை மற்றும் சுயமாகவும் வெய்னின் சமீபத்திய அபாயகரமான தாக்குதலால் பயப்பட்டு தொடர்புகளை முறித்துக் கொள்கிறாள். வெய்ன் ஏன் பௌடிஸ்டாவை வெறுக்கிறார் என்பது அவருடைய கடந்த காலத்தில் இருந்த ஒருவரை சந்திக்கும் போது தெரிகிறது. பௌடிஸ்டா குர்ரேரோ மலைகளில் தனது ஆன்மீக பயணம் கொண்டு பின் லாலோவுக்கும் மெக்சிகோ நகருக்கும் கெட்ட விளைவுகளை ஏற்படுத்தும் முடிவை எடுக்கிறான்.Prime-இல் சேருங்கள்சீ1 எ8 - பயர்சைட் சேட்
16 ஜூலை, 202053நிமிஇஸாவின் வருங்காலக் கணவர் கண்டுபிடித்த வெய்னின் மறைவு நடவடிக்கைகளால் வெய்ன் மற்றும் இஸா இருவருமே ஜெயிலுக்கு போக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. வெய்னை காப்பாற்றுவதற்காக பொய் ஒற்றர் ஒருவரை இஸா உருவாக்குகிறாள். பௌடிஸ்டா வெய்ன் உயிரை பயமுறுத்தி பின் வாழ விடுகிறான். வெரோனிகாவிற்கு தன் திருமணம் பற்றி புரிய ஆரம்பித்தது. லாலோவின் கைகள் மேலும் கறை படிந்ததாயிற்று.Prime-இல் சேருங்கள்சீ1 எ9 - தி கேபின் இன் தி வூட்ஸ்
16 ஜூலை, 202050நிமிலாலோவின் போதைக் கும்பலோடு நடந்த எதிர்ப்பு நிறைய உயிர் சேதங்களை ஏற்படுத்துகிறது. வடக்கு கூட்டமைப்புடன் வெய்ன் மற்றும் இஸா சண்டயிட நேர்கிறது. இஸா மற்றும் லாலோ அவர்களிடையேயான உறவைப் பற்றி ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ10 - டெசர்ட் ஆஃப் தி லயன்ஸ்
16 ஜூலை, 202054நிமிமுந்தைய பாகத்தின் அடிப்படையில் வெய்ன், இஸா, வெரோனிகா மற்றும் லாலோ தங்கள் வாழ்க்கை மற்றும் உறவுகளைப் பற்றிய தெளிவுக்கு வருகின்றனர். பருவதின் முடிவில் பழைய உறவுகள் முடிக்கப்பட்டு புதிய உறவுகள் உண்டாகிறது. நம்முடைய முக்கிய பாத்திரங்கள் புதிய விதிகளுடன் போருக்கு தயாராகின்றனர்.Prime-இல் சேருங்கள்