‘இவனுக்கு சரியான ஆள் இல்லை’ என்பது எல்லை தாண்டி கடினமான பணிகளைக் கையாள்வதில் சிறந்த ராணுவ மேஜரான அஜய் கிருஷ்ணாவின் (மகேஷ் பாபு) கதை. அஜய் ஒரு ரகசிய வேலையாகக் கர்னூலுக்குச் செல்கிறார். அங்கு அந்த ஊரில் வில்லத்தனம் செய்துகொண்டிருக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் ஒரு குடும்பத்துக்கும் இடையே உள்ள பிரச்சினை குறித்துத் தெரிந்துகொள்கிறார்.
IMDb 5.82 ம 51 நிமிடம்2020X-RayUHDPG-13PhotosensitiveSubtitles Cc