நோயின் இறுதிக் கட்டத்தில் தான் உயிரிழப்பதற்கு முன், கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியைக் கவனித்துக்கொள்ளத் தவிக்கும் டாட்ஜ் டைன்ஸ் ஆபத்தான ஒரு விளையாட்டில் கலந்துகொள்ள ஒப்புக்கொள்கிறான், அதில் கலந்துகொண்ட பிறகுதான் தான் வேட்டையாட வரவில்லை வேட்டையாடப்படுவதற்கு வந்துள்ளோம் என்பதைக் கண்டறிகிறான்.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Half12