Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ரெட் ஓக்ஸ்

கோடைக்கால '87 டேவிட், பிக் ஆப்பிளில் ஒரு வீடியோ தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார், நியூயார்க்கின் பெண்களுடன் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார், ரூம்மேட் வீலெர் அவரை உற்சாகப்படுத்துகிறார், தனது அழகான அன்பினை வெளிப்படுத்தும் மிஷ்டியின் அறிமுகத்தில். நாஷ் சிறையில் அடைக்கப்ட்டுள்ள கெட்டி யை பற்றிய செய்தியோடு அவர்களது அன்பான ரெட் ஓக்ஸ் எதிர்காலத்திற்கு ஒரு அச்சுறுத்தலை முன் வைக்கிறார்.
IMDb 7.920146 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-MA
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - சம்மர் இன் தி சிட்டி
    ஆதரவான சாதனங்களில் காண்க
    19 அக்டோபர், 2017
    28நிமி
    18+
    1987 கோடைகாலத்தில் நியூயார்க்கில் வசிக்கும் டேவிட் மேயர்ஸ் மற்றும் ஒரு வீடியோ தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். துரதிருஷ்டவசமாக, தான் ஒரு பிலிம் மேக்கர் ஆகவேண்டும் என்ற கனவும் காதல் வாழ்க்கையும் கனவாகி போக,இதற்கிடையில் டென்னிஸ் ப்ரோ நாஷ் கன்ட்ரி கிளப்பின் எதிர்காலத்திற்க்காக சில எச்சரிக்கை செய்திகளை அறிகிறார்
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ3 எ2 - சாம்விட்ச்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    19 அக்டோபர், 2017
    26நிமி
    18+
    டேவிட் டாக் புட்வர்த்தகத்திற்க்காக பணியமர்த்தப்பட்ட வேளையில் நண்பன் வீலேர் தனது அழகான தோழி மிஷ்டியின் காதலை உணர்கிறான். நாஷ் கெட்டி யை சிறையில் சந்தித்து ஒரு மோசமான செய்தியுடன் ரெட் ஒக்சை அச்சுறுத்துகிறான். IRS ஏஜென்ட் டெர்ரி நண்பன் சாமுடன் இணைந்து ஒரு பிசினஸ் வர்த்தகத்தில் எந்த அனுபவமும் இன்றி ஈடுபடுகிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ3 எ3 - எ லிட்டில் பிசினெஸ் ப்ரோபோசிசன்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    19 அக்டோபர், 2017
    26நிமி
    18+
    வீலெர் தன்னுடைய கொலம்பியா லிட்ரேச்சர் ப்ரோபசரிடம் இருந்து ஒரு அசாதாரண முன்மொழிவை பெறுகிறார். சாம் தன்னுடைய முன்னாள் மனைவியின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் டெர்ரியுடன் இணைந்து புது பிசினசில் ஈடுபடுகிறான். கெட்டி தன் விருப்பமான ரெட்ஒக்சை காப்பாற்ற டேவிட்ன் உதவியை நாடுகிறான்
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ3 எ4 - மெமொரீஸ்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    19 அக்டோபர், 2017
    27நிமி
    18+
    சாம் மற்றும் செர்லி ஒரு இரவு டவுனில் பிரச்சனையில் மாட்டிகொள்கின்றனர், அதேநேரம் தன் முதலாளியுடனும், வீலெருடனும் ஏற்பட்ட சண்டையில் பிரிந்து வரும் டேவிட் அன்பான ஒரு நபரை தேடி செல்கிறார்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ3 எ5 - பரோல்ட்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    19 அக்டோபர், 2017
    31நிமி
    18+
    ஜாமீனில் வெளிவரும் கெட்டி ரெட்ஒக்சை காப்பாற்ற தனது கடைசி அஸ்திரத்தை விசுகிறார். சாமின் சைடு பிசினஸ் மிகப்பெரும் சரிவை சந்திக்கிறது. மிஷ்டி மற்றும் வீலெர் தங்களது முன்னேற்றங்களில் அடுத்தடுத்த விரும்பத்தகாத நிகழ்வுகளை சந்திக்கின்றனர். அதோடு டேவிட் சில மாதங்கள் போகட்டும் என்று முடிவெடுக்கிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ3 எ6 - ஆக்சன்!
    ஆதரவான சாதனங்களில் காண்க
    19 அக்டோபர், 2017
    31நிமி
    18+
    கோடைகாலம் முடியும் தருணம், ​​ரெட் ஓக்ஸ் கண்ட்ரி கிளப்பின் சகாப்தம் முடிந்தது ... ஆனால் டேவிட் மேயர்ஸ் மற்றும் நண்பர்களுக்கான பிரகாசமான எதிர்காலத்தின் ஆரம்பமாக இருந்தது
    Freevee (விளம்பரங்களுடன்)

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschPolskiItalianoEspañol (Latinoamérica)PortuguêsEspañol (España)日本語Français
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Norsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
டேவிட் கோர்டன் கிரீன்ஏமி ஹெக்கர்லிங்ஹால் ஹார்ட்லி
தயாரிப்பாளர்கள்
ஸ்டீவன் சோடர்பெர்க்கிரிகோரி ஜேக்கப்ஸ்டேவிட் கோர்டன் கிரீன்ஜோ கங்கேமிஅன்டோயின் எல். டௌய்ஹி
நடித்தவர்கள்
கிரேக் ராபர்ட்ஸ்என்னிஸ் எஸ்மர்ஆலிவர் கூப்பர்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.