Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

ஃபாரெவர் சம்மர்: ஹாம்ப்டன்ஸ்

சீசன் 1
ஹாம்ப்டன் உள்ளூர்வாசிகளான ஏவரி, ஃபிரான்கி, ஹாப்டாமு, ரீட், எமிலி, ஹன்டர், மற்றும் ஜூலியட் தம் வாழ்க்கையின் சிறந்த கோடையை அனுபவிக்க இருக்க, புதிய நகரவாசியான இலான் கோடைக்கு அங்கு வர நிலைமை மாறுகிறது. பொருந்த முயற்சிக்கும் இலான் நண்பர்களை உருவாக்குவாரா அல்லது சலனத்தையா? வாழ்நாள் நட்பு முரட்டு அலைகடல் வாழ்க்கையில் தாக்குப்பிடிக்குமா? உங்கள் சன்ஸ்கிரீனைப் பேக் செய்யுங்கள். இந்த கோடையில் வெப்பம் அதிகம்!
IMDb 4.220228 எப்பிசோடுகள்
X-RayHDRUHD16+
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - நகர முட்டாளோடு கோடை
    ஆதரவான சாதனங்களில் காண்க
    14 ஜூலை, 2022
    46நிமி
    16+
    பத்து இளம் ஹாம்ப்டன் உள்ளூர்வாசிகள் தங்கள் வாழ்க்கையின் மிகவும் உற்சாகமான கோடைக்காலத்திற்குத் தயாராகின்றனர். ஆனால் நகரத்திலிருந்து ஒரு புதியவர் வந்து விஷயங்களைக் குழப்புகையில் எல்லாம் மாறுகிறது, மேலும் அவர்களின் ஹாம்ப்டன் உற்சாகக் குமிழி வெடித்து சிதறப் போவதை உணர்கின்றனர்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - கொடியும், கோழி சண்டைகளுமான கோடை
    ஆதரவான சாதனங்களில் காண்க
    14 ஜூலை, 2022
    44நிமி
    16+
    ஹாம்ப்டன்ஸில் இது ஜூலை நான்காம் தேதி மற்றும் குழுவினர் இலான் வீட்டில் ஒரு விருந்துக்கு ஒன்றுசேர்கின்றனர். ஹன்டர் இலானை காரசாரமாக எதிர்கொள்ள, ரீட் மைலோவோடு ஏற்பட்ட வேறுபாட்டைப் பேசி சரிசெய்ய, மேலும் கோழி சண்டை போட்டியில் ஒருவரது உண்மை நிறம் வெளிப்படுகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - இரு கவர்ச்சி கன்னிகளோடு கோடை
    ஆதரவான சாதனங்களில் காண்க
    14 ஜூலை, 2022
    45நிமி
    16+
    இலானின் விருந்துக்கு அடுத்த நாள் காலை, குப்பைகளுக்கும் மேலே சுத்தம் செய்ய வேண்டியவை உள்ளன. ஃபிரான்கி, ரீட் மற்றும் மைலோவுடன் விஷயங்களைச் சரி செய்ய முயல, ஜூலியட்டும் ஹாப்ஸும் ஹாம்ப்டன்ஸில் வளரும் தங்களின் ஒத்த அனுபவங்களை விவாதிக்கச் சூழ்நிலையைப் பயன்படுத்துகின்றனர். ஒரு வாரத்தில் இலான் இரு டேட்களை கையாள, ஏவரி புதிய நட்பை உருவாக்குவதில் இறங்க, எமிலி தனக்கு இருப்பவற்றில் ஆறுதல் காண்கிறார்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - ஒருபக்கம் மனக்கசப்போடு கோடை
    ஆதரவான சாதனங்களில் காண்க
    14 ஜூலை, 2022
    44நிமி
    16+
    ரீட், மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் வைக்கும் விருந்து உதவியை விட உபத்திரவமே செய்கிறது. ஒரு இன்ஸ்டாகிராம் இடுகை எமிலிக்கு அவர் எவ்வளவு விலக்கப்பட்டார் என்பதை வெளிப்படுத்துகிறது, ஹாப்ஸ் ஒரு பழைய நண்பருடன் டேட்டிங் செல்கிறார். சில சமயங்களில் நேர்மையே சிறந்த கொள்கை என்பதை இலான் அறிந்து கொள்கிறார்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ1 எ5 - மூழ்கும் (ஃப்ரென்ட்) ஷிப்களோடு கோடை
    ஆதரவான சாதனங்களில் காண்க
    14 ஜூலை, 2022
    42நிமி
    16+
    லாட்டி ஒரு படகு விருந்து தர, அங்குக் கோடை நாடகத்தின் பொது அம்சம் தெளிவாகிறது. இதற்கிடையில், எமிலியின் சகோதரி அவர் வாழ்க்கை இலக்குகளின் செல்லுபடியைக் கேள்விக்கு உள்ளாக்குகிறார், மேலும் ஏவரி ஃபிரான்கியோடு தனது உறவைச் சோதிக்கிறார். ஒரு புதிய டாகர்ஸ் ஊழியர் குழுவில் இணைகிறார், இலானின் தாய் அவருக்கு அறிவுரை கூறினாலும், தாய் எப்போதும் சரியாக இருக்க முடியுமா என்ன.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ1 எ6 - முன்னாள்களின் உறவுகளோடு கோடை
    ஆதரவான சாதனங்களில் காண்க
    14 ஜூலை, 2022
    43நிமி
    16+
    எமிலி ஒரு வெள்ளை விருந்து நடத்த திட்டமிட்டுள்ளார், ஆனால் யாரையெல்லாம் அழைத்தார் என்பதைக் கண்டறிந்தால் ஹன்டர் "வேண்டாம்" என்று பதிலளிப்பார். சோஃபியா இலானை நட்பு மண்டலத்தில் வைக்கும் அதே சமயம் வேறொருவரின் முன்னாள் உறவில் விரிசல் ஏற்படக்கூடும். ரீட் ஏவரியிடம் மன்னிப்பு கேட்க, அது உடைந்த நட்பை சரிசெய்ய போதுமானதாக இருக்குமா? அல்லது பள்ளிக்குச் செல்கையில் முன்பைவிட ஒரு நண்பர் குறைவாக ஏவரி திரும்புவாரா?
    Freevee (விளம்பரங்களுடன்)
  7. சீ1 எ7 - பொறாமை காதலனோடு கோடை
    ஆதரவான சாதனங்களில் காண்க
    14 ஜூலை, 2022
    41நிமி
    16+
    ஏவரி ஒரு பிளாக் டை நிகழ்வை நடத்துகிறார். லாட்டியின் காதலர் சூடான விவாதங்களோடு விஷயங்களைச் சிக்கலாக்க, முதல் முத்தம் இலானின் உறவை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்கிறது. இதற்கிடையில், காதலர் டோனியை தன் குடும்பத்தினர் நிராகரிப்பதோடு ஜூலியட் போராடுகிறார். ஏவரியின் கோடைக்குப் பிந்தைய திட்டங்களிலும் தான் ஒரு பகுதியாக இருப்பாரா என்று பிரான்கி யோசிக்கிறார்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  8. சீ1 எ8 - பிரியாவிடைகளோடு கோடை
    ஆதரவான சாதனங்களில் காண்க
    14 ஜூலை, 2022
    42நிமி
    16+
    கோடை ஒரு நிறைவுக்கு வர, எல்லோருக்குமே தீர்க்கவேண்டிவை உள்ளன. ஷானனும் மைலோவும் டாடின் பொறாமையைப் பற்றிய அடிப்படை காரணத்தை அலச, சோஃபியாவோடு தனக்கு நீண்ட தூர உறவு நீடிக்குமா என்று இலான் யோசிக்கிறார். ஹாப்ஸ் கல்லூரிக்கு புதியவராகச் செல்ல, ஜூலியட் தனது தந்தையின் ஆசீர்வாதம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் டோனியோடு எதிர்காலத்தைத் திட்டமிடுகிறார்.
    Freevee (விளம்பரங்களுடன்)

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்ஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: High
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
தயாரிப்பாளர்கள்
லின் ஸ்பில்மன்ஏரன் ராத்மன்ஜாஷ் ஹால்பர்ட்ஜெஸ்ஸி லைட்ஜெசிகா செஸ்லர்மார்கன் மில்லர்ஷெனே ஹம்ஃப்ரிஷெரெல் ஹைன்ட்ஸ்
நடித்தவர்கள்
Emelye EnderAvery SolomonIlan Luttway
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.