கல் ஹோ நா ஹோ
prime

கல் ஹோ நா ஹோ

நைனா கபூர் ஒரு அமைதியான அழகி. தன் அருகில் வசிக்கும் அமன் மாத்தூரின் நட்பு கிடைத்ததும் அவள் வாழ்க்கை மாறுகிறது, அவனைக் காதலிக்கும் நைனா அவனிடம் தன் காதலைச் சொல்ல நினக்கும்போது, அவன் திருமணமானவன் என்று அறிந்து மனமுடைந்து போகிறாள். ஆனால் தனக்குத் திருமணம் ஆனதாக அமன் பொய் சொல்லியிருப்பது தெரிகிறது. அவன் பொய்க்குப் பின் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது.
IMDb 7.93 ம 7 நிமிடம்2003X-Ray13+
காதல்நகைச்சுவைஉணர்வுப்பூர்வமானதுபேரார்வம் கொண்டது
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்