ஹவுஸ்
peacock premium plus

ஹவுஸ்

2011 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதை 1 முறை வென்றது
நோயாளிகளிடம் பழகுவதற்கான இங்கிதம் மருத்துவர் கிரகோரி ஹவுஸிடம் இல்லை. நோயாளிகளிடம் பேசும் சந்தர்ப்பம் நேரிட்டாலும் நழுவிவிடுவார். அவருக்கு எப்போதும் உடலில் வலி இருந்தது. கழி ஒன்றைப் பயன்படுத்துவார். அது அவருடைய விஷமமும் மூர்க்கமும் கொண்ட கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும். அவரது மரபு மீறிய சிந்தனைகளும், பிழையில்லாத உள்ளுணர்வும் அவருக்குப் பெருமதிப்பைப் பெற்றுத் தந்திருந்தன.
IMDb 8.7200422 எப்பிசோடுகள்X-Ray13+
நாடகம்தீவிரமானதுஉளவியல் சார்ந்தபாரம்
Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பைலட்

    15 நவம்பர், 2004
    44நிமி
    TV-14
    நீங்கள் இறக்கும் தருவாயில் இருக்கும்போது மருத்துவர் உங்கள் கரங்களைப் பற்றிக்கொள்வதை விரும்புவீர்களா அல்லது நீங்கள் தேறிவரும்போது உங்களை அலட்சியப்படுத்துவதை விரும்புவீர்களா?
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  2. சீ1 எ2 - படேர்னிடி

    22 நவம்பர், 2004
    43நிமி
    TV-14
    ஒரு பதின்பருவ லாக்ரோஸ் விளையாட்டு வீரரின் உயிரைக் காப்பதற்காக அவரது உடல்நலக்குறைவுக்குக் காரணம் என அவர் நம்பும் ஒரு விஷயத்தை நிரூபிக்கும் விதமாக மருத்துவர் ஹவுஸ் தன் உள்ளுணர்வின்படி, மரபுகளை மீறிய ஒரு செயலில் ஈடுபடுகிறார்.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  3. சீ1 எ3 - ஓக்கம்'ஸ் ரேசர்

    29 நவம்பர், 2004
    44நிமி
    TV-14
    மருத்துவர் ஹவுஸும் அவரது குழுவும் அந்த இளைஞனைக் காப்பாற்ற விரைந்தனர். அவனை வதைத்துக்கொண்டிருந்த வியாதி ஒன்றல்ல… இரண்டு!
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  4. சீ1 எ4 - மடெர்னிடி

    6 டிசம்பர், 2004
    52நிமி
    TV-14
    கூடுதலாக நோய்வாய்ப்பட்ட இரண்டு குழந்தைகள் ஒரு மருத்துவமனையில் இருந்தால் அது கொள்ளைநோயாகும் என ஹவுஸ் சொன்னபோது கட்டி கடும் எரிச்சலடைந்தார். அவர் சொன்னது உண்மையாக இருக்கலாம் என்பது மேலும் பீதியை ஏற்படுத்தியது. மேலும் குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டனர். மகப்பேறு சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டது, கட்டி மருத்துவமனையை சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  5. சீ1 எ5 - டாம்ட் இஃப் யூ டு

    13 டிசம்பர், 2004
    44நிமி
    TV-14
    ஒரு கன்யாஸ்ரீக்கு மருத்துவர் ஹவுஸ் அளித்த சிகிச்சை கேள்விக்குள்ளானது. ஒவ்வாமை என்று அவர் நினத்த விஷயம், அந்த கன்யாஸ்ரீயின் கடந்தகாலச் செயல்பாடுகளின் தாக்கம் என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  6. சீ1 எ6 - த சாக்ரடிக் மெதட்

    20 டிசம்பர், 2004
    44நிமி
    TV-14
    ஒரு கொடூரமான ஸ்கிசோஃப்ரினிக் நோயால் பாதிக்கப்பட்ட அம்மாவின் வழக்கு மற்றும் அவரது டீனேஜ் மகன் ஆகியோரிடம் டாக்டர் ஹவுஸிற்கு ஒரு சிறப்பு ஆர்வம் உள்ளது.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  7. சீ1 எ7 - ஃபிடெலிட்டி

    8 ஏப்ரல், 2012
    52நிமி
    TV-14
    ஒரு அரிதான தூக்க சீர்குலைவு கொண்ட ஒரு திருமணமான பெண்ணை டாக்டர் ஹவுஸ் நோயை கண்டறிந்து அவளை அவளுடைய கணவருடன் திருமணம் செய்துகொண்டபின் ஒருவர் மேல் ஒருவர் உள்ள நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறார்.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  8. சீ1 எ8 - பாய்சன்

    24 ஜனவரி, 2005
    52நிமி
    TV-14
    உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒரு மர்மமான மற்றும் கொடிய நச்சுத்தன்மையுடன் அனுமதிக்கப்படும் போது, ஹவுஸ் மற்றும் அவருடைய குழு வேகமாக செயல்பட வேண்டும், குறிப்பாக இளம் வயதினரைக் கண்டறியும் போது அதே கொடிய நோயினால் கண்டறியப்பட்டிருக்கின்றன.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  9. சீ1 எ9 - டி‌என்‌ஆர்

    31 ஜனவரி, 2005
    55நிமி
    TV-14
    சிகிச்சை அளிப்பதை சட்டபூர்வமாக மறுப்பை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு அவர் சிகிச்சை அளிக்கும்போது ஹவுஸ் தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  10. சீ1 எ10 - ஹிஸ்டரீஸ்

    7 பிப்ரவரி, 2005
    54நிமி
    TV-14
    டாக்டர் ஹவுஸ் மற்றும் குழு ஒரு வீடற்ற பெண்ணிற்க்கு சிகிச்சை மேற்க்கொள்ளும்போது, இதன் மோசமான அறிகுறிகளும் அறியப்படாத அடையாளமும் சிக்கலான மர்மம் என்பதை நிரூபிக்கின்றன.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  11. சீ1 எ11 - டீடாக்ஸ்

    14 பிப்ரவரி, 2005
    52நிமி
    TV-14
    கட்டியின் சவாலை ஏற்ற ஹவுஸ், வலி நிவாரணி மாத்திரைகளை ஒரு வாரத்துக்கு நிறுத்திவைத்தார். ஆனால் அப்படிச்செய்ததனால் ஏற்பட்ட பின் விளைவுகள் நோயாளிக்கு ஆபத்தை ஏற்படுத்தின.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  12. சீ1 எ12 - ஸ்போர்ட்ஸ் மெடிஸின்

    21 பிப்ரவரி, 2005
    50நிமி
    TV-14
    மீண்டுவந்துகொண்டிருந்த பேஸ்பால் விளையாட்டு வீரர் ஒருவரின் வளர்ச்சி அவரது தோள்பட்டை முறிவினால் தடைப்பட்டது. அந்த விளையாட்டு வீரரையும் அவரது கனவுகளையும் சிதைத்துக்கொண்டிருக்கும் பெரிய எலும்புமுறிவுக்கான காரணத்தைக் கண்டறிய ஹவுஸும் அவரது குழுவினரும் விரைந்து செயல்படவேண்டியிருந்தது.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  13. சீ1 எ13 - கர்ஸ்ட்

    28 பிப்ரவரி, 2005
    45நிமி
    TV-14
    அந்த இளவயது நோயாளி, தன்னுடைய உடல்நலக்குறைவுக்குக் காரணம் ஒரு சாபத்தின் விளைவு என்று நம்பினான். அப்போது சேஸுடைய அப்பாவைப் பற்றிய முக்கியமான தகவலை ஹவுஸ் வெளிப்படுத்தினார்.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  14. சீ1 எ14 - கண்ட்ரோல்

    14 மார்ச், 2005
    53நிமி
    TV-14
    மருத்துவமனையின் புதிய தலைவர் டாக்டர் ஹவுஸ்க்கு எதிராக, ஹவுஸ் மற்றும் அவரது அணியையும் அவர்களது முக்கியத்துவத்தை கேட்டு வெளியேற்றுவதாக அச்சுறுத்தினார்.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  15. சீ1 எ15 - மாப் ரூல்ஸ்

    21 மார்ச், 2005
    44நிமி
    TV-14
    அந்தக் கும்பலில் இருந்த ஒருவரை மருத்துவர் ஹவுஸ் மற்றும் அவரது குழு பரிசோதனைசெய்ய விரைகிறது. வாக்குமூலம் தர அவரைத் தயார்ப்படுத்தி. சாட்சிப் பாதுகாப்புக்கும் ஏற்பாடுசெய்கின்றனர். ஹவுஸ் அந்த மருத்துவமனையின் இன்றியமையாத ஓர் அங்கம் என்பதை வோக்லெருக்கு புரியவைக்கத் தீவிரமாக கட்டி முயற்சிக்கிறார்.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  16. சீ1 எ16 - ஹெவி

    28 மார்ச், 2005
    44நிமி
    TV-14
    டாக்டர் ஹவுஸ் மற்றும் அவரது குழு ஒரு 10 வயதான ஒரு இளைஞருக்கு இதய தாக்குதலின் காரணத்தை வெளிப்படுத்த முயற்சிக்கும் போது ஹவுஸ் அவரது குழு ஒருவர் வோக்லருக்கு அவரை விற்கும் சந்தேகம் ஏற்ப்படுகிறது.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  17. சீ1 எ17 - ரோல் மாடல்

    11 ஏப்ரல், 2005
    53நிமி
    TV-14
    ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரியவரை காப்பாற்றுவதற்காக ஹவுஸ் மற்றும் அவரது குழு போராடுகையில், மற்றும் ஹவுஸ் அவரது குழு உறுப்பினர்களில் ஒருவரை காப்பாற்றும் வாய்ப்பை வழங்கிய போது வாக்லரின் இறுதி எச்சரிக்கைக்கு கொடுக்க மறுத்துவிட்டார்.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  18. சீ1 எ18 - பபீஸ் அண்ட் பாத்வாட்டர்

    18 ஏப்ரல், 2005
    44நிமி
    TV-14
    ஒரு கர்ப்பிணி நோயாளியின் உயிருக்கு ஆபத்தான நோயைக் கண்டறிவதற்கான ஹவுஸ் மற்றும் அவரது அணிப் போராடும்போது, அவரது வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிபூர்வமான முடிவை எடுப்பதற்கு ஹவுஸ் அவரைத் தூண்டியதற்கு, வோல்கர் ஹவுஸை நீக்குவதற்கு உறுதியாக உள்ளார்.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  19. சீ1 எ19 - கிட்ஸ்

    2 மே, 2005
    44நிமி
    TV-14
    ஹவுஸ் மற்றும் அவரது குழுவினர் ஒரு 12 வயதான நோய் கண்டறியும் போது - ஒரு நோயின் அதிர்ச்சியான தோற்றத்தினால் - ஹவுஸ் கேமரூனை தனது வேலைக்கு திரும்பி வரும்படி கேட்கிறார்.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  20. சீ1 எ20 - லவ் ஹர்ட்ஸ்

    9 மே, 2005
    44நிமி
    TV-14
    அசாதாரணமா நடவடிக்கைகளில் நாட்டம் கொண்டிருந்த ஓர் இளைனனுக்கு ஹவுஸும் அவரது குழுவும் சிகிச்சையளிக்கின்றனர். ஹவுஸ், கேம்ரானை அந்தரங்கமாகச் சந்திக்கத் தயாராகிறார்.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  21. சீ1 எ21 - த்ரீ ஸ்டோரீஸ்

    16 மே, 2005
    44நிமி
    TV-14
    தன்னுடைய முன்னாள் காதலியின் கணவருக்கு சிகிச்சை அளிப்பதைப்பற்றி ஹவுஸ் முடிவுசெய்தாகவேண்டியிருக்கிறது. மருத்துவ மாணவர்கள் மறக்க இயலாத அளவுக்கு அவர் ஓர் உரை நிகழ்த்தினார்.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை
  22. சீ1 எ22 - ஹனிமூன்

    23 மே, 2005
    53நிமி
    TV-14
    ஹவுஸ் தீர்வுகாணமுடியாத ஒரு பிரச்சனையை எதிர்கொள்கிறார், அவர் ஸ்டேசியுடனும் திரும்புகிறார்.
    Peacock Premium Plus-இன் இலவசச் சோதனை