Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
2022 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 7 முறை பரிந்துரைக்கப்பட்டது

தி மார்வலஸ் மிஸஸ் மெய்ஸல்

ஷையுடன் மேற்கொண்ட பயண வாழ்வு என்பது கவர்ச்சிகரமானது, ஆனால், பகட்டில்லாத அனுபவம் என்பதைக் கண்டதோடு, ஊடகக் காட்சி உலகைப் பற்றிய என்றுமே மறக்க முடியாத ஒரு பாடத்தையும் மிட்ஜும், சூசியும் கற்கின்றனர். அவனது சுய கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளும் மும்முரத்தில் இருக்கும் ஜோயல், மிட்ஜைப் பராமரிக்கத் திணறுகிறான். ஏப் ஒரு புதிய குறிக்கோளைப் பின் பற்றத் துவங்க, ரோஸ் தனக்கேயுள்ளதனித் திறமைகளை உணர்ந்து கொள்கிறாள்.
IMDb 8.720178 எப்பிசோடுகள்
X-RayHDRUHD18+
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - குழுவோடு பாடு
    ஆதரவான சாதனங்களில் காண்க
    5 டிசம்பர், 2019
    59நிமி
    16+
    மிட்ஜ் ஷையுடன் டூருக்குப் போகும் முன் யுஎஸ்ஓ காட்சி ஒன்று செய்கிறாள். அதே சமயம் சூஸி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஏபும் ரோஸும் தங்களின் புதிய பொருளாதார சூழ்நிலையோடு போராடுகின்றனர். ஜோயல் தன் புதிய கிளப்புக்கு ஒரு சரியான இடத்தைக் கண்டுபிடிக்கிறான் ஆனால் அதே சமயம் அந்த இடம் வெளியில் காண்பது போல் இல்லை என்பதையும் கண்டுபிடிக்கிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ3 எ2 - இது அறுபதுகள், நண்பா!
    ஆதரவான சாதனங்களில் காண்க
    5 டிசம்பர், 2019
    51நிமி
    16+
    சூஸி ஒரு புதிய வாடிக்கையாளரை எடுத்துக் கொள்ளும் விஷயத்தில் மிட்ஜ் போராடுகிறாள். ஜோயல் மெய் என்கிற ஒரு மர்மமான பெண்ணை சந்திக்கிறான். அவள் ஒரு புதிராகவும் எரிச்சல் தருபவளாகவும் இருக்கிறாள். ஏப் ஒரு இளமையான பீட்னிக் குழுவுடன் சேர்ந்து ஒரு புதிய திட்டத்தை துவங்குகிறார். மிட்ஜும் ஜோயலும் தங்கள் மனமுறிவை எதிர் கொள்ளுகின்றனர்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ3 எ3 - உள்ளாடைப் படம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    5 டிசம்பர், 2019
    54நிமி
    16+
    ரோஸும் ஏபும் அவ்வளவு திருப்தி இல்லாத வீட்டில் குடியேறுகிறார்கள். ஷையின் டூர் ஆரம்பிக்க, மிட்ஜ் தன் நிகழ்ச்சியை நிலைநிறுத்தப் போராடுகிறாள். ஜோயலுக்கும் மெய்க்கும் இடையே ஒரு உறவு ஆரம்பிக்கிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ3 எ4 - கைகள்!
    ஆதரவான சாதனங்களில் காண்க
    5 டிசம்பர், 2019
    49நிமி
    16+
    ஜோயல் மிட்ஜை சந்திக்க வேகஸ் போகிறான். ரோஸும் ஏபும் தங்கள் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போராடுகிறார்கள். சூஸி தன் புதிய வாடிக்கையாளருக்கு ஒரு பெரிய வெற்றியை தேடித் தருகிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ3 எ5 - நகைச்சுவையா முட்டைக்கோஸா
    ஆதரவான சாதனங்களில் காண்க
    5 டிசம்பர், 2019
    57நிமி
    16+
    மிட்ஜ் மயாமியில் ஒரு பழைய நண்பனை சந்திக்கிறாள். ஏப் தன் பீட்னிக் நண்பர்களின் மேல் சலிப்பு கொள்கிறார். ரோஸ் ஷெர்லியோடு தன் சகிப்புத்தன்மையின் எல்லையை அடைகிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ3 எ6 - ப்ளு போன்றது
    ஆதரவான சாதனங்களில் காண்க
    5 டிசம்பர், 2019
    1 ம 1 நிமிடம்
    16+
    ஏபும் ரோஸும் மிட்ஜை சந்திக்கச் செல்லும் போது க்வீன்ஸை விட்டு ஆசுவாசம் பெறுகின்றனர். மதுபான உரிமம் விஷயத்தில் ஜோயலும் மெயும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். மிட்ஜ், ஷைக்கு அடிதடி சிராய்ப்பு காயங்களுக்காக உதவி செய்கிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  7. சீ3 எ7 - அபாரமிகு ரேடியோ
    ஆதரவான சாதனங்களில் காண்க
    5 டிசம்பர், 2019
    59நிமி
    16+
    மிட்ஜும் சூஸியும் நியூயார்க் திரும்பியதும் வேலை தேடி அலைகின்றனர். தான் எழுதிய ஒரு கட்டுரையை யாரோ பிரசுரித்ததில் ஏப் மிகுந்த உற்சாகம் அடைகிறார். ஆஸ்ட்ரிட் குழந்தையின் பிரிஸ் சடங்கில் மெய்ஸல் குடும்பத்தார் ஒன்று கூடுகின்றனர்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  8. சீ3 எ8 - அபாலோவுக்குள் ஒரு யூதப் பெண்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    5 டிசம்பர், 2019
    1 ம 17 நிமிடம்
    16+
    ஜோயல் தன் கிளப்பின் மகத்தான திறப்பு விழாவுக்கு தயார் செய்கிறான். மிட்ஜ் மொய்ஷிடம் ஒரு உதவி கேட்கிறாள். சூஸி ஒரு இழப்பை சந்திக்க, எதிர்பார்க்காத ஒரு இடத்திலிருந்து உதவி கேட்கிறாள். மிட்ஜ் கலைக் காட்சித் தொழில்துறை தொடர்பாக ஒரு கடினமான பாடம் கற்கிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)

கூடுதல்கள்

போனஸ்

தி மார்வலஸ் மிஸஸ் மெய்ஸல் சீசன் 3 - மெய்ஸெலின் அற்புதமான இசை நிகழ்ச்சி
தி மார்வலஸ் மிஸஸ் மெய்ஸல் சீசன் 3 - மெய்ஸெலின் அற்புதமான இசை நிகழ்ச்சி
11நிமிTV-14
புகழ்பெற்ற தொடரின் மூன்றாம் சீசனில் வரும் மூலமுதலான பாடல்கள் மற்றும் பாடகர்களும் பங்கேற்கும் ஒரு அசத்தலான இசை நிகழ்ச்சி. தொடரின் தயாரிப்பாளர்கள் ஏமி ஷெர்மன்-பலாடினோ மற்றும் டேனியல் பலாடினோ முன்னிலையில், லீ சில்வர்மேன் இயக்கத்தில், தொடரின் நடன கலைஞர்களும், இசை கலைஞர்களும், நடிகர்களும், குழுவினரும் ஒன்று சேர்ந்து, மூன்றாம் பாகத்தின் கதைப் பற்றிய ஒரு அழகிய இசை நிகழ்ச்சியை தயாரித்துள்ளனர்.

ஒரு மார்வலஸ் நினைவுகூரல்
ஒரு மார்வலஸ் நினைவுகூரல்
3நிமி16+
தி மார்வலஸ் மிஸஸ் மெய்ஸல் நிகழ்ச்சியின் இரண்டாம் பருவத்தில் நடந்தஅனைத்து நிகழ்வுகளையும் நினைவுகூருங்கள்.

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschČeštinaItalianoEspañol (Latinoamérica)FrançaisPolskiMagyarहिन्दीPortuguêsEspañol (España)Türkçe日本語
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ஸ்காட் எல்லிஸ்
தயாரிப்பாளர்கள்
ஏமி ஷெர்மன்-பல்லாடினோடேனியல் பல்லாடினோஷீலா லாரன்ஸ்தனா ரிவேரா கில்பர்ட்
நடித்தவர்கள்
அலெக்ஸ் போர்ஸ்டீன்மரின் ஹிங்கிள்ரேச்சல் ப்ரோஸ்னஹான்
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.