Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்
PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது

டேல்ஸ் ஃப்ரம் தி லூப்

சீசன் 1
சைமன் ஸ்டாலன்ஹாகின் அற்புதமான ஓவியங்களை அடிப்படையாக கொண்ட டேல்ஸ் ஃப்ரம் தி லூப், பிரபஞ்சத்தின் மர்மங்களை கண்டுபிடித்து, ஆராய உருவாக்கப்பட்ட இயந்திரமான தி லூப்புக்கு மேலே வாழும் மக்களின் வியக்க வைக்கும் சாகசங்களை சொல்கிறது. முன்பு அறிவியல் புனைகதையில் தவிர்க்கப்பட்ட விஷயங்களை சாத்தியமாக்குகிறது.
IMDb 7.420208 எப்பிசோடுகள்
X-RayHDRUHDTV-14
Freevee (விளம்பரங்களுடன்)

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - லூப்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    2 ஏப்ரல், 2020
    55நிமி
    13+
    பூமிக்கு கீழே தி லூப் என்ற மையத்தில் தன் தாய் மர்மமாக என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்ள ஒரு சிறு நகர சிறுமிக்கு ஆர்வம் ஏற்படுகிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  2. சீ1 எ2 - கூடு விட்டு கூடு பாய்தல்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    2 ஏப்ரல், 2020
    53நிமி
    16+
    காட்டில் கண்டுபிடிக்கும் ஒன்று, இரு பதின்ம வயது சிறுவர்களுக்கு தங்கள் வாழ்க்கையிலிருந்து எட்டி நின்று அனுபவிக்கும் ஒரு வாய்ப்பைப் பெறுகின்றனர்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  3. சீ1 எ3 - தேக்க நிலை
    ஆதரவான சாதனங்களில் காண்க
    2 ஏப்ரல், 2020
    58நிமி
    18+
    காதலில் விழும் ஒரு இளம் பெண், அந்த தருணத்தை தக்கவைக்க நினைக்கிறாள்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  4. சீ1 எ4 - எதிரொலி கோளம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    2 ஏப்ரல், 2020
    53நிமி
    7+
    ஒரு சிறுவன் எதிரொலி கோளம் என்று அழைக்கப்படும் ஒரு மர்மமான கட்டமைப்பை எதிர்கொண்டு, இருப்பின் தன்மையை கிரகித்துக் கொள்ள வேண்டும்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  5. சீ1 எ5 - கட்டுப்பாடு
    ஆதரவான சாதனங்களில் காண்க
    2 ஏப்ரல், 2020
    55நிமி
    13+
    தன் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக, ஒருவன் விசித்திரமான முடிவெடுக்கிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  6. சீ1 எ6 - இணையுலகம்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    2 ஏப்ரல், 2020
    58நிமி
    16+
    புதிய ஒரு உலகிற்கு காதலை தேடி ஒருவன் பயணிக்கிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)
  7. சீ1 எ7 - எதிரிகள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    2 ஏப்ரல், 2020
    52நிமி
    13+
    ஒரு மர்மமான தீவை நோக்கிய பயணம், பயங்கரமான கண்டுபிடிப்புக்கு வழி வகுக்கிறது.
    Freevee (விளம்பரங்களுடன்)
  8. சீ1 எ8 - வீடு
    ஆதரவான சாதனங்களில் காண்க
    2 ஏப்ரல், 2020
    51நிமி
    7+
    கடந்த காலத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ஒரு சிறுவன் தனது இழந்த சகோதரனைத் தேடுகிறான்.
    Freevee (விளம்பரங்களுடன்)

கூடுதல்கள்

போனஸ்

Behind the Scenes
Behind the Scenes
3நிமிTV-14
Go behind the scenes of the fantastical and mysterious Tales from the Loop
Go behind the scenes of the fantastical and mysterious Tales from the Loop
Go behind the scenes of the fantastical and mysterious Tales from the Loop

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்ஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: HighDeutschItalianoEspañol (Latinoamérica)PortuguêsEspañol (España)日本語Français
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçeУкраїнськаTiếng Việt中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
Jodie FosterSo Yong KimCharlie McDowellTim MielantsMark RomanekAndrew StantonDearbhla WalshTi West
தயாரிப்பாளர்கள்
நதானியல் ஹால்பெர்னமாட் ரீவ்ஸராஃபி க்ரோனஆடம் காசனமார்க் ரமேனிகமட்டியாஸ் மான்டேரோசமந்தா டைலர் பிக்கெடஆடம் பெர்கராபர்ட் பெட்ரோவிசசைமன் ஸ்டாலன்ஹாகமார்க் லஃபெர்டிஎலென் ரட்டர
நடித்தவர்கள்
ரெபேக்கா ஹாலபால் ஸ்னைடரடங்கன் ஜாய்னர
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.