Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

பாதாளலோகம்

சீசன் 1
ஒரு பிரைம் டைம் பத்திரிகையாளர் கொலை முயற்சி வழக்குல சந்தேகப்படும் நான்கு பேரை கைது செய்யப்பட்டாங்க பெரிசா எதையும் சாதிக்காத ஒரு போலீஸ்கிட்ட வழக்கு வருது. வழக்குல எதுவுமே பிடிபடாம தலைய சுத்தறா மாதிரி இருக்கு. விசாரணை அவரை இருண்ட அன்டர்வேர்ல்ட்க்கு கூட்டிட்டு போகுது, சந்தேகத்தின் பேர்ல பிடிபட்ட நாலு பேரோட அதிர்ச்சியூட்டற கடந்த காலமும் தெரியவருது.
IMDb 8.120209 எப்பிசோடுகள்
X-RayUHDTV-MA
முதல் எப்பிசோடு இலவசம்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பாலங்கள்
    ஆதரவான சாதனங்களில் காண்க
    14 மே, 2020
    42நிமி
    16+
    இன்ஸ்பெக்டர் ஹாதிராம் சவுத்திரி முன்னேற வாய்ப்பில்லாத பணில இருக்கறப்ப ஒரு பெரிய வழக்கு விசாரண அவர் கைக்கு வருது. மூணு ஆண்களும் ஒரு பெண்ணும் பிரைம் டைம் பத்திரிகையாளர் சஞ்சீவ் மெஹ்ரா கொலை முயற்சில கைது செய்யப்படறாரங்க, ஹாதிராம் கிட்ட ஆதாரங்கள திரட்டும்படி சொல்றாங்க. ஏற்கெனவே வேலைல சிக்கல்களோட அவரை வெளியேத்த விரும்பற முதலாளியோட போராடிட்டு இருந்த மோசமான நிலைல மெஹ்ராக்கு இந்த செய்தி கிடைக்குது.
    முதல் எப்பிசோடு இலவசம்
  2. சீ1 எ2 - இழந்து கண்டுப்பிடித்தல்
    14 மே, 2020
    45நிமி
    16+
    ஹாதிராமும் அன்சாரியும் சந்தேகத்தில பிடிபட்ட நாலு பேரையும் விசாரிக்க எல்லா உத்தியையும் பயன்படுத்தறாங்க, கடைசிலே, இவங்கள்லே ஒருத்தர பேச வைக்கிறாங்க, அவனோட வாக்குமூலத்திலே “சித்ரகூட்”ங்கற இடத்தே சேர்ந்த ‘மாஸ்டர்ஜி’ பேரு அடிபடுது. அதே சமயம் மெஹ்ராவுக்கு அவரோட வேலைலே கடுமையான அழுத்தம் கொடுக்கப்படுது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - வன்முறை வரலாறு
    14 மே, 2020
    47நிமி
    18+
    ஹாதிராம் சித்ரகூட்க்கு வந்து, தியாகி குடும்பத்தையும் பள்ளி ஆசிரியரையும் சந்திக்கிறாரு. தியாகியோட குற்றப் பதிவின் தொடக்கம், அவர் முதலாளிகளைப் பத்தியும் தெரியவருது. அதே சமயம் அன்சாரியும் பஞ்சாபில் விசாரணையை நடத்தி டோப் சிங்கின் இருண்ட வாழ்க்கையைப் பத்தி தெரிஞ்சுக்குறாரு. சஞ்சீவ் தொலைகாட்சிலே தன் நிகழ்ச்சிலே ஒரு சதி திட்டத்தை வெளியிட்டு நண்பர்களையும், எதிரிகளையும் ஆச்சரியப்படுத்தறாரு.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - சீலாம்பூரில் உறக்கமின்மை
    14 மே, 2020
    44நிமி
    16+
    ஹாதிராம் இந்த வழக்குலே ஆழமா இறங்குறார். ஆனா முக்கிய சந்தேகத்திற்கு உரியவர்களில் ஒருத்தரோட மர்மமான மரணம், விசாரணையை மேலும் நகர விடாம செய்யுது. மெஹ்ரா தன் புதுப்பிக்கப்பட்ட பிரபலத்தை பயன்படுத்திக்க காய்களை நகத்தறாரு. ஒரு தவறான நடவடிக்கையால விஷயம் சிக்கலாகி ஹதிராமுக்கு மேல் அதிகாரிகளோட கடும் சிக்கல் ஏற்படுது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - தந்தையும் மகனும்
    14 மே, 2020
    43நிமி
    16+
    ஹாதிராம் வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுறாரு, வீட்டுல அதிகரிச்சுட்டு வர்ற பிரச்சினைகளை சமாளிச்சுகிட்டே வழக்குலேந்தும் விலக முடியாம தவிக்கிறாரு. மெஹ்ரா தான் பிரபலமடைய குறுக்குவழியை பயன்படுத்தறாரு. ஆனா அது சாராவுக்கு பிடிக்காமல் போக, மலர்ந்து வர அவங்க காதல்லே பிளவை உண்டாக்குது. வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கத் தொடங்கி அதிர்ச்சிகரமான ஒரு செய்தியை வெளிப்படுத்துது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - நடந்தவையே முன்னுரை
    14 மே, 2020
    42நிமி
    18+
    ஹாதிராம், கபீர், சீனியோட கடந்து காலத்த பத்தி விசாரிக்கறாரு, அதுல சி.பி.ஐ.யோட “பயங்கரவாத தியரி” ஜோடிக்கப்பட்டுதுன்னு தெரியவருது. ஹடி ராமோட மகனுக்கு மோசமான நபர்களால தீவிர பிரச்சினை ஏற்படறதால, இவரு வேறவழி இல்லாம நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படறாரு.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ1 எ7 - தீய பூமி
    14 மே, 2020
    42நிமி
    16+
    ஹாதிராம், சித்திரகூட்டுக்கு போய் பாதியில் விட்ட விசாரணையை துவங்குறாரு.. இதுல தியாகியோட மர்ம ‘மாஸ்டர்ஜி’, தியாகிக்கு அவரோட இருந்த நெருக்கமான பந்தம் பத்தின விவரங்கள் வெளிவந்தன. மாஸ்டர்ஜி சகோதரனான பயங்கரவாதி குவாலா குஜ்ஜார பின்தொடர்ந்து போனதுலே ஹதிராம் கிட்டத்தட்ட மாட்டிகிட்டாரு
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ1 எ8 - சதி மங்கை
    14 மே, 2020
    42நிமி
    16+
    தியாகியோட அரசியல் தொடர்புகளை பின்பற்றி ஹடி ராம் தியாகி, டோபே சிங்கோட கதைக்கும் இடையே விடுபட்ட போன தொடர்பா ஒரு பெண் இருந்தது தெரிஞ்சுது. துண்டு துண்டா கிடைச்ச தகவல்களை ஒன்ணு சேர்த்தப்ப அது மாஸ்டர்ஜி பத்தின திடுக்கிடும் கண்டுபிடிப்புக்கு அவரை வழிநடத்திச்சு.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  9. சீ1 எ9 - சொர்க்கவாசல்
    14 மே, 2020
    44நிமி
    16+
    குவாலாவோட பயங்கர அடியாளுங்ககிட்டேருந்து தப்பிச்சு வர்றப்ப ஹாதிராம் ஒட்டுமொத்த புதிரையும் தீக்குறாரு. பிசினஸை கையகப்படுத்திய சஞ்சீவோட பெருமித உணர்வு ஹாதிராமின் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளால் நொறுங்கிபோகுது, மாஸ்டர்ஜி பத்தின உண்மைகளை தியாகி கண்டுபிடிக்கிறான். அது அவனோட சிறுவயது கணிப்பை நிறைவேற்ற வழிவகுக்குது. காவல் துறை வேற வழியில்லாமல், ஹாதிராம் ஓட பேட்ஜை மனம் இல்லாமல் திருப்பி தருது
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
தமிழ்हिन्दी [ऑडियो विवरण]हिन्दीతెలుగు
சப்டைட்டில்
தமிழ்Englishالعربيةहिन्दी [CC]తెలుగు中文(繁體)
இயக்குநர்கள்
அவினாஷ் அருணப்ரோசித் ராய
தயாரிப்பாளர்கள்
அனுஷ்கா ஷர்மாகார்னேஷ் ஷர்மா
நடித்தவர்கள்
ஜெய்தீப் அஹ்லாவதநீரஜ் கபிகுல்பனாக
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.