Prime Video
  1. உங்கள் கணக்கு
2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 2 முறை பரிந்துரைக்கப்பட்டது

டூ அண்ட் அ ஹாஃப் மென்

டிவியின் #1 காமெடி மீண்டும் தன் சிரிப்புவெடிப்பைத் தொடரும் அதன் எட்டாவது சீசனில், சார்லியின் (சார்லி ஷீன்) கன்னித்தன்மை தொடர்கிறது. அதோடு, சார்லியின் விவாகரத்தான சகோதரர் ஆலன் மற்றும் நேசிக்கத்தக்க ஆனால் சில சமயம் மரமண்டை போல் இருக்கும் சார்லியின் பதின்ம வயது மருமகன் ஜேக், இந்த இருவரின் காமவயமான தவறுகளும்,, இந்த (கிட்டத்தட்ட மூன்று) ஆண்களின் அட்டகாசமான கேளிக்கையை அதிகப்படுத்துகின்றன.
IMDb 7.1200316 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ8 எ1 - மூன்று பெண்களும் புட் என்ற பெயர் கொண்ட ஒரு ஆளும்
    19 செப்டம்பர், 2010
    22நிமி
    TV-14
    ஆலன் எல்ட்ரிட்ஜின் அம்மாவை காதலிப்பதை ஜாக் கண்டுப்பிடத்தவுடன், அவன் மூட்டையை கட்டிக்கொண்டு ஜூடித்திடமும் ஹெர்பிடமும் சென்றுவிடுகிறான். இதற்கிடையில் சார்லி சாராயம் குடிப்பதை குறைக்க வேண்டும் என முடிவெடுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ8 எ2 - ஒரு பாட்டில் மதுவும் ஒரு பாறை துறப்பானும்
    26 செப்டம்பர், 2010
    22நிமி
    TV-14
    லிண்ஸேய் ஆலனிடம் தன்னுடன் வந்து தங்குமாறு கேட்கும்போது, சார்லி ஆலனை "சரி"என்று சொல்லவைக்க எதுவேண்டுமானாலும் செய்வான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ8 எ3 - களியால் நிரப்பப்பட்ட கற்றாழை
    24 ஆகஸ்ட், 2017
    22நிமி
    TV-14
    ஆலன் லிண்ஸேயுடன் வாழ செல்கிறான் .ஆனால் தொடர்ந்து சார்லியின் வீட்டில் மெலிசாவை சந்திக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ8 எ4 - விலைமாதர்கள்,விலைமாதர்கள்,,விலைமாதர்கள்.
    10 அக்டோபர், 2010
    22நிமி
    TV-14
    ஆலன் அவர்கள் வீட்டை எரித்த பின், லின்ஸியும் எல்ட்ரிட்ஜும் சார்லியின் வீட்டிற்கு இடமாறுகின்றனர். லின்ஸியின் முன்னாள் கணவர் ஜூட் நெல்சனாக(சடன்லி சுசன், செயின்ட். எல்மோஸ் ஃபயர்) சிறப்பு நட்சத்திரமாக தோன்றியுள்ளார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ8 எ5 - அழிவற்ற திரு. பில்லி ஜோயல்
    17 அக்டோபர், 2010
    21நிமி
    TV-14
    சார்லி ஒரு அறுவை சிகிச்சைக்காக சென்றிருந்தபொழுது, ஆலன் தன்னை சார்லியாக நடித்து நகரத்திற்குள் செல்கின்றான்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ8 எ6 - ட்வாங்கிங் யூர் மேஜிக் கிளாங்கர்
    24 அக்டோபர், 2010
    21நிமி
    TV-14
    அவனை விட சிறிது மூத்த பெண்ணுடன் (சிறப்பு நட்சத்திரம் லிஸ் வேஸ்ஸே-சிஎஸ்ஐ : கிரைம் சீன் இன்வெஸ்ட்டிகேஷன்) 'டேட்' செய்யசார்லி சிரமமடைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ8 எ7 - தி கிரேஸி பிட்ச் கசெட்
    31 அக்டோபர், 2010
    20நிமி
    TV-14
    ரோஸை கையாள்வது மிக கடினம் என சார்லியின் காதலி கண்டறிகின்றாள்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ8 எ8 - ஸ்பிரிங்க்டைம் ஆன் ஏ ஸ்டிக்
    7 நவம்பர், 2010
    21நிமி
    TV-14
    மருந்தக உரிமையாளர் ரஸ்ஸெல்லுடன் (மீண்டும் தோன்றும் சிறப்பு நட்சத்திரம் மார்டின் மல்) தங்கள் தாயை இணைத்து வைக்க சார்லியும் ஆலனும் முயற்சிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ8 எ9 - எ குட் டைம் இன் சென்ட்ரல் ஆஃப்ரிக்கா
    14 நவம்பர், 2010
    21நிமி
    TV-14
    பெர்டா இரண்டு நாட்கள் வேலைக்கு வராத நிலையில், அவளுக்கு மாற்றாக வந்திருந்த பெண்ணிடம் (சிறப்பு நட்சத்திரம் டொனிட கேஸ்ட்ரோ) சார்லி மயங்குகின்றான். இதனிடையே, லின்ஸியின் முன்னாள் கணவன் தன்னை பின்தொடர்வதாக ஆலன் நம்புகின்றான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ8 எ10 - நிறுத்த வேண்டாம்
    21 நவம்பர், 2010
    20நிமி
    TV-14
    மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்து வந்திருக்கும் அவனின் பழைய காதலி கேர்ட்னிக்காக (சிறப்பு நட்சத்திரம் ஜென்னி மெக்கர்த்தி) சார்லி ஊதாரித்தனமாக செலவு செய்கிறான். எவ்லினின் பழைய காதலன் மார்டினாக கார்ல் ரெய்னெர் சிறப்பு நட்சத்திரமாக தோன்றுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ8 எ11 - டெட் ஃப்ரம் தி வெயிஸ்ட் டவுன்
    5 டிசம்பர், 2010
    22நிமி
    TV-14
    லின்ஸிக்கு ஒரு பிறந்தநாள் பரிசைத் தன்னால் வாங்க முடியவில்லை என ஆலன் வெட்கப்படுகின்றான்.ஆகையால் அவன் புத்தியைத் தீட்டுகிறான். சார்லியின் காதலியாக ஜென்னி மெக்கெர்த்தி மீண்டும் தோன்றுகின்றார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ8 எ12 - சாக்கலெட் டிட்லெர்ஸ்
    12 டிசம்பர், 2010
    21நிமி
    TV-14
    சார்லி கோர்ட்னீயின் பிரிவால், சார்லி மன உளைச்சலுக்கு ஆளாகி, ஒரு மன நல மருத்துவர் ஃப்ரீமென்னை( சிறப்பு நட்சத்திரம் ஜேன் லின்ச்) சந்திக்க செல்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ8 எ13 - ஸ்கன்க், நாய் மலம் மற்றும் கெட்சப்
    2 ஜனவரி, 2011
    21நிமி
    TV-14
    சார்லியும் லின்ஸியும் நண்பர்களாக ஆக, ஆலனின் பிரம்மை உச்சத்திற்கு செல்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ8 எ14 - லுக்கிங் ஃபார் ஜாப்னீஸ் சப்ஸ்
    16 ஜனவரி, 2011
    21நிமி
    TV-14
    புதிதாகத் "திருமணமாகியுள்ள" ரோஸின் மேலுள்ள அதீத ஆர்வம் காரணமாக சார்லி அவளைப் பின் தொடர ஆரம்பிக்கிறான். ஜேக்கும் எல்ட்ரிட்ஜும் கிறுக்குத்தனம் மிகுந்த ஆபத்தான சாகசங்களைச் செய்து, அவற்றை ஒளிப்பதிவு செய்யத் துவங்குவதைக் கண்டு ஆலன் கவலைப்பட ஆரம்பிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ8 எ15 - மூன்று பாலியல் தொழிலாளர்களும் ஒரு பிஃல்லி சீஸ்டீக்கும்
    6 பிப்ரவரி, 2011
    22நிமி
    TV-14
    சார்லியும் ரோசும் தங்கள் "கள்ளக்காதலைத்" தொடர்கிறார்கள். அதே நேரம் ஆலனின் உடலியக்க சிகிச்சைத் தொழில், முதலீட்டாளர்களிடம் பண மோசடி செய்யும் ஒரு திட்டமாக மாறுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ8 எ16 - போலி சாமியார்
    13 பிப்ரவரி, 2011
    20நிமி
    TV-14
    ரோஸ் ஆலனின் பண மோசடித் திட்டத்தைக் கண்டுபிடிக்கிறாள். அதற்குப் பழிவாங்க ஆலன், ரோஸின் பொம்மைக் "கணவனான" ‘மானி‘யைச் சந்திக்கிறான். இதற்கிடையில், ரோஸுடன் தனியாக நேரம் செலவிட சார்லி ஆர்வமாகயிருக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
கேரி ஹால்வோர்சன்பமேலா ஃப்ரைமான்டெட் வாஸ்ஜெஃப் மெல்மென்லீ ஆரோன்ஷோன்ஆண்டி ஆக்கர்மன்ஜேம்ஸ் விட்டோஸ்ஆண்ட்ரூ டி. வேமன்ஜோன் க்ரையர்ராப் ஷில்லர்
நடித்தவர்கள்
மார்ட்டின் ஹிங்கிள்ஹாலந்த் டெய்லர்காஞ்சிதா ஃபெரல்
ஸ்டுடியோ
WB
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.