உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

டூ அண்ட் அ ஹாஃப் மென்

7.1200712 சீசன் 16+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

சீசன் 8, டிவியின் #1 காமெடி மீண்டும் பெருங்களிப்பளிக்கும் விதமாக, சார்லி ஹார்ப்பருக்கு திரும்பவும் மணமாகாத பேச்சிலர் வாழ்வை கொண்டுவருகிறது. மோகவயப்பட்டு மடத்தனமான பிசகுகள் செய்யும் சார்லியின் விவாகரத்தான சகோதரன், அன்புள்ள ஆனால் சிலநேரங்களில் மண்ணாங்கட்டியாக முடிவுகள் எடுக்கும் சார்லியின் டீனேஜ் மருமகன் ஜாக் ஆகிய இந்த (கிட்டத்தட்ட மூன்று) ஆண்கள் பெருங் குழப்பமான வேடிக்கைகள் செய்கின்றனர்.

நடித்தவர்கள்
Charlie Sheen, Jon Cryer, Angus T. Jones
வகைகள்
நகைச்சுவை
சப்டைட்டில்
English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
ஆடியோ
English
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (16)

 1. 1. மூன்று பெண்களும் புட் என்ற பெயர் கொண்ட ஒரு ஆளும்

  21 நிமிடங்கள்1 அக்டோபர், 200616+சப்டைட்டில்

  ஆலன் எல்ட்ரிட்ஜின் அம்மாவை காதலிப்பதை ஜாக் கண்டுப்பிடத்தவுடன், அவன் மூட்டையை கட்டிக்கொண்டு ஜூடித்திடமும் ஹெர்பிடமும் சென்றுவிடுகிறான். இதற்கிடையில் சார்லி சாராயம் குடிப்பதை குறைக்க வேண்டும் என முடிவெடுக்கிறான்.

 2. 2. ஒரு பாட்டில் மதுவும் ஒரு பாறை துறப்பானும்

  21 நிமிடங்கள்8 அக்டோபர், 200616+சப்டைட்டில்

  லிண்ஸேய் ஆலனிடம் தன்னுடன் வந்து தங்குமாறு கேட்கும்போது, சார்லி ஆலனை "சரி"என்று சொல்லவைக்க எதுவேண்டுமானாலும் செய்வான்.

 3. 3. களியால் நிரப்பப்பட்ட கற்றாழை

  21 நிமிடங்கள்15 அக்டோபர், 200616+சப்டைட்டில்

  ஆலன் லிண்ஸேயுடன் வாழ செல்கிறான் .ஆனால் தொடர்ந்து சார்லியின் வீட்டில் மெலிசாவை சந்திக்கிறான்.

 4. 4. விலைமாதர்கள்,விலைமாதர்கள்,,விலைமாதர்கள்.

  21 நிமிடங்கள்22 அக்டோபர், 200616+சப்டைட்டில்

  ஆலன் அவர்கள் வீட்டை எரித்த பின், லின்ஸியும் எல்ட்ரிட்ஜும் சார்லியின் வீட்டிற்கு இடமாறுகின்றனர். லின்ஸியின் முன்னாள் கணவர் ஜூட் நெல்சனாக(சடன்லி சுசன், செயின்ட். எல்மோஸ் ஃபயர்) சிறப்பு நட்சத்திரமாக தோன்றியுள்ளார்.

 5. 5. அழிவற்ற திரு. பில்லி ஜோயல்

  21 நிமிடங்கள்5 நவம்பர், 200616+சப்டைட்டில்

  சார்லி ஒரு அறுவை சிகிச்சைக்காக சென்றிருந்தபொழுது, ஆலன் தன்னை சார்லியாக நடித்து நகரத்திற்குள் செல்கின்றான்

 6. 6. ட்வாங்கிங் யூர் மேஜிக் கிளாங்கர்

  21 நிமிடங்கள்12 நவம்பர், 200616+சப்டைட்டில்

  அவனை விட சிறிது மூத்த பெண்ணுடன் (சிறப்பு நட்சத்திரம் லிஸ் வேஸ்ஸே-சிஎஸ்ஐ : கிரைம் சீன் இன்வெஸ்ட்டிகேஷன்) 'டேட்' செய்யசார்லி சிரமமடைகிறான்.

 7. 7. தி கிரேஸி பிட்ச் கசெட்

  19 நிமிடங்கள்19 நவம்பர், 200616+சப்டைட்டில்

  ரோஸை கையாள்வது மிக கடினம் என சார்லியின் காதலி கண்டறிகின்றாள்

 8. 8. ஸ்பிரிங்க்டைம் ஆன் ஏ ஸ்டிக்

  21 நிமிடங்கள்26 நவம்பர், 200616+சப்டைட்டில்

  மருந்தக உரிமையாளர் ரஸ்ஸெல்லுடன் (மீண்டும் தோன்றும் சிறப்பு நட்சத்திரம் மார்டின் மல்) தங்கள் தாயை இணைத்து வைக்க சார்லியும் ஆலனும் முயற்சிக்கின்றனர்.

 9. 9. எ குட் டைம் இன் சென்ட்ரல் ஆஃப்ரிக்கா

  21 நிமிடங்கள்10 டிசம்பர், 200616+சப்டைட்டில்

  பெர்டா இரண்டு நாட்கள் வேலைக்கு வராத நிலையில், அவளுக்கு மாற்றாக வந்திருந்த பெண்ணிடம் (சிறப்பு நட்சத்திரம் டொனிட கேஸ்ட்ரோ) சார்லி மயங்குகின்றான். இதனிடையே, லின்ஸியின் முன்னாள் கணவன் தன்னை பின்தொடர்வதாக ஆலன் நம்புகின்றான்.

 10. 10. நிறுத்த வேண்டாம்

  19 நிமிடங்கள்7 ஜனவரி, 200716+சப்டைட்டில்

  மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்து வந்திருக்கும் அவனின் பழைய காதலி கேர்ட்னிக்காக (சிறப்பு நட்சத்திரம் ஜென்னி மெக்கர்த்தி) சார்லி ஊதாரித்தனமாக செலவு செய்கிறான். எவ்லினின் பழைய காதலன் மார்டினாக கார்ல் ரெய்னெர் சிறப்பு நட்சத்திரமாக தோன்றுகிறார்.

 11. 11. டெட் ஃப்ரம் தி வெயிஸ்ட் டவுன்

  21 நிமிடங்கள்21 ஜனவரி, 200716+சப்டைட்டில்

  லின்ஸிக்கு ஒரு பிறந்தநாள் பரிசைத் தன்னால் வாங்க முடியவில்லை என ஆலன் வெட்கப்படுகின்றான்.ஆகையால் அவன் புத்தியைத் தீட்டுகிறான். சார்லியின் காதலியாக ஜென்னி மெக்கெர்த்தி மீண்டும் தோன்றுகின்றார்.

 12. 12. சாக்கலெட் டிட்லெர்ஸ்

  21 நிமிடங்கள்4 பிப்ரவரி, 200716+சப்டைட்டில்

  சார்லி கோர்ட்னீயின் பிரிவால், சார்லி மன உளைச்சலுக்கு ஆளாகி, ஒரு மன நல மருத்துவர் ஃப்ரீமென்னை( சிறப்பு நட்சத்திரம் ஜேன் லின்ச்) சந்திக்க செல்கிறான்.

 13. 13. ஸ்கன்க், நாய் மலம் மற்றும் கெட்சப்

  21 நிமிடங்கள்11 பிப்ரவரி, 200716+சப்டைட்டில்

  சார்லியும் லின்ஸியும் நண்பர்களாக ஆக, ஆலனின் பிரம்மை உச்சத்திற்கு செல்கிறது.

 14. 14. லுக்கிங் ஃபார் ஜாப்னீஸ் சப்ஸ்

  21 நிமிடங்கள்18 பிப்ரவரி, 200716+சப்டைட்டில்

  புதிதாகத் "திருமணமாகியுள்ள" ரோஸின் மேலுள்ள அதீத ஆர்வம் காரணமாக சார்லி அவளைப் பின் தொடர ஆரம்பிக்கிறான். ஜேக்கும் எல்ட்ரிட்ஜும் கிறுக்குத்தனம் மிகுந்த ஆபத்தான சாகசங்களைச் செய்து, அவற்றை ஒளிப்பதிவு செய்யத் துவங்குவதைக் கண்டு ஆலன் கவலைப்பட ஆரம்பிக்கிறான்.

 15. 15. மூன்று பாலியல் தொழிலாளர்களும் ஒரு பிஃல்லி சீஸ்டீக்கும்

  21 நிமிடங்கள்25 பிப்ரவரி, 200716+சப்டைட்டில்

  சார்லியும் ரோசும் தங்கள் "கள்ளக்காதலைத்" தொடர்கிறார்கள். அதே நேரம் ஆலனின் உடலியக்க சிகிச்சைத் தொழில், முதலீட்டாளர்களிடம் பண மோசடி செய்யும் ஒரு திட்டமாக மாறுகிறது.

 16. 16. போலி சாமியார்

  19 நிமிடங்கள்18 மார்ச், 200716+சப்டைட்டில்

  ரோஸ் ஆலனின் பண மோசடித் திட்டத்தைக் கண்டுபிடிக்கிறாள். அதற்குப் பழிவாங்க ஆலன், ரோஸின் பொம்மைக் "கணவனான" ‘மானி‘யைச் சந்திக்கிறான். இதற்கிடையில், ரோஸுடன் தனியாக நேரம் செலவிட சார்லி ஆர்வமாகயிருக்கிறான்.

Additional Details

Studio
WB
Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more
Supporting actors
Marin Hinkle, Conchata Ferrell, Holland Taylor