நகைச்சுவையாய் ஊர் சுற்றும், பிரிட்டனி ஃபோர்க்ளர், தன்னைத் தவிர மற்றவருக்கு நல்லத் தோழி. குதூகலம், வேலையற்ற நிலை, நச்சுத்தன்மையான உறவுகள் அவளை பின் தொடர்கின்றன. பயிற்சிக்கூடம் செல்ல காசில்லை, உதவி கேட்க பெருமை தடுக்கிறது, பக்கத்து வீட்டுக்காரர் அவளை ஓட கட்டாயப்படுத்தும் வரை திக்குத் தெரியாமல் இருந்தவளின் அடுத்த இலக்கு யாராலும் நம்ப முடியாதது: நியூ யார்க் நகர மாரத்தான்.