எப்பிசோடுகள்
சீ4 எ1 - ஆஸ்க் தி டஸ்ட்
12 ஏப்ரல், 201850நிமிதிடுக்கிடும் ஆதாரம் கிடைத்து மூன்று மாதங்களுக்கு பிறகு டிடக்டிவ். ஹாரி பாஷ் இன்னும் அவனது அம்மாவின் கொலைக்கு பின் இருக்கும் உண்மையை பின்தொடர்கிறான். உயர் வழக்கறிஞர் கொலையானது சிட்டியை பதட்டத்துடன் வைத்துள்ளது அதனால் தலைமை அதிகாரி இர்வின் இர்விங் பாஷின் கட்டுப்பாட்டில் சிறப்பு படையை உருவாக்குகிறார். பாஷ் இப்போது இரண்டு முன்னாள் எதிரிகளோடு போராட வேண்டும். இரண்டு முன்னாள் எதிரிகள்.இலவசமாகப் பாருங்கள்சீ4 எ2 - டிரீம்ஸ் ஆஃப் பங்கர் ஹில்
12 ஏப்ரல், 201847நிமிபாஷின் சிறப்புபடை மீது ஐஏ ஆய்வாளர்கள் விசாரணை செய்யும்போது அதே நேரத்தில் பாஷ் அவரால் முடிந்த வரை சீக்கிரமாக எலியாஸ் கொலையின் ஆழத்திற்கு செல்ல எல்லா வழியையும் முயற்சி செய்கிறார். எலினோர் விஷ் திரும்ப ஃபெடரல் ஏஜெண்டில் சேருகிறாள், மற்றும் டிடக்டிவ். ஜெரி எட்ஜர் திரும்ப முதல் நாள் வேலைக்கு தயாராகிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ4 எ3 - டெவில் இன் தி ஹவ்ஸ்
12 ஏப்ரல், 201849நிமிசந்தேகத்துக்குறிய நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதனை குறைக்க சிறப்பு படை முயற்சி செய்கிறது, அவர்கள் பொய்யான மிகப்பெரிய அயலிட சான்றை கண்டுபிடிக்கின்றனர். டிடக்டிவ். சாண்டியாகோ ராபர்ட்சன் வழக்கின் நன்மைக்காக அவருடைய தனிப்பட்ட உறவுமுறைகளை ஒதுக்கி வைக்கிறார். எடகர் வேலையையும் குடும்பத்தையும் மறுசீரமைப்பு செய்ய போராடுகிறான. பாஷை பார்க்க எதிர்பாராத ஒருத்தர் நாடுஇரவில் வருகிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ4 எ4 - பாஸ்ட் லைவ்ஸ்
12 ஏப்ரல், 201851நிமிடிடக்டிவ். ஃபிரான்சிஸ் ஷீகன் பாஷிடம் எல்லா உண்மையையும் மறைக்காமல் சொல்கிறான். விசாரணையில தப்பு இருப்பதாக ராபர்ட்சன் சந்தேகப்படுகிறான், மற்றும் எட்கர் சிறப்பு படையில் சேருகிறான். எலியாஸ்சின் கொலை சுற்றியுள்ள சமூக அமைதியின்மை வளர்ந்து, இர்விங் தலையீடு செய்ய அழுத்தம் கொடுக்கிறது. எலினோர் பாஷிடம் குழந்தையை வளர்க்க ஆலோசனை கேட்கிறாள் மற்றும் ரெஜ்ஜி வூவுடன் அவளுக்கு திருமணமான உண்மையை ஒத்துக்கொள்கிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ4 எ5 - தி கோபியிங்
12 ஏப்ரல், 201846நிமிபாஷ் இழந்தவற்றை சமாளிப்பதற்கும் விரிகுடா பகுதியில் தன்னிடமிருந்தும் மேடியிடம் இருந்தும் தீயவற்றை விலக்குவதற்கும் கஷ்டப்படுகிறான். சிறப்புபடை இரண்டு பேரை சந்தேகப்படுகிறார்கள். தற்காலிக கேப்டன் கிரேஸ் பில்லட்ஸ் ஸ்டேஷன் அரசியலிலும் எதிர்ப்பவர்களிடமும் சிக்கிக்கொண்டு அனைவருக்கும் எதிரியாகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ4 எ6 - தி ஒயின் ஆஃப் யூத்
12 ஏப்ரல், 201846நிமிஎலியாஸ்சின் கொலையை கண்டறிவதற்கான அழுத்தம் அதிகரிப்பதால் ஷீகனை தேடுவது தீவிரமடைகிறது. தங்களது சந்தேகத்தை உறுதிப்படுத்த சிறப்பு படையானது ஏவுகணைக்காக காத்திருக்கிறது. சான் கேப்ரியல் சமவெளியில் அதிகாரப்பூர்வமற்ற 'முக்கியமில்லாத செயல்பாட்டை' எட்கரும் போஷ்சும் மேற்கொள்கின்றனர். பில்லட்ஸ்சும் டிடக்டிவ்ஸ் கிரேட்டும் பேரலும் ஹாலிவுட்டில் விபத்தை நிகழ்த்தி ஓடியதாக சந்தேகிக்க கூடிய வழக்கை விசாரிக்கின்றனர்.இலவசமாகப் பாருங்கள்சீ4 எ7 - மிஸ்டு கனெக்ஷன்ஸ்
12 ஏப்ரல், 201848நிமிஹாலிவுட் ஸ்டேஷனுக்கு வெளிய போராட்டம் நிகழும்போது விடுப்பில் உள்ள இரண்டு அதிகாரிகள் பில்லடஸ்க்கு சிக்கலை ஏற்படுத்துகின்றனர். தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சந்தேகிக்கப்படும் நபரை கொண்டு சிறப்பு படையானது வழக்கை முடிக்க தொடங்குகிறது. ஆனாலும் இதில் பாஷ் சமாதானம் ஆகவில்லை. இர்விங் தன்னை யாரோ கட்டுப்படுத்துவதாக அறிகிறார் மற்றும் ஹனி சாண்டலர் வியக்கத்தக்க ஒன்றை கண்டுபிடிக்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ4 எ8 - டார்க் ஸ்கை
12 ஏப்ரல், 201851நிமிஹாலிவுட் ஸ்டேஷனானது டாக் எச்சரிக்கையில் உள்ளது. இர்விங் தனது அடுத்த செயல்பாட்டை திட்டமிடுகிறான். புதிய ஆதாரத்தின் மூலம் எலியாஸ் வழக்கில் எதிர்பாக்காத திருப்பம் ஏற்படுகிறது. மேடி தனது கடந்த காலத்தை பற்றி அறிய முயற்சி செய்கிறாள். பாஷுக்கு அவனுடைய சிறப்பு படையை பற்றி சந்தேகம் வருகிறது, மேலும் புதியதாக சந்தேகத்திற்குறிய ஆளை விசாரிக்கிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ4 எ9 - ரோஜா புரோஃபுண்டோ
12 ஏப்ரல், 201853நிமிபோராட்டம் தீவிரம் அடைந்து பில்லட்ஸ் ஆர்வலர்களோடு கை கோர்க்கிறான். இர்விங் தன்னுடைய பழைய நண்பர்கள் புதிய எதிரிகளாக இருப்பதை அறிகிறான். கிரேட்டும் பேரலும் அவர்களுடைய பணியின் முக்கியமான வழக்கை கண்டுபுடிக்கின்றனர். சிறப்பு படை விசாரணையை காப்பாற்ற கஷ்டப்படும்போது பாஷ் லாஸ் ஏஞ்சல்ஸ்சின் அடிப்பகுதியில் இருக்கிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ4 எ10 - புக் ஆஃப் தி அன்கிளைம்டு டெத்
12 ஏப்ரல், 201853நிமிபாஷும் சார்ஜென்ட். எமி சின்டியரும் எலியஸ் விசாரணையை முழுவதுமாக தீர்க்கக்கூடிய ஆதாரத்தை கண்டுபிடிக்கின்றனர். எட்கரும் ராபர்ட்சன்னும் தங்களது தனிப்பட்ட ஏமாற்றத்தால் திணறுகின்றனர். இர்விங் அவனது எதிரியை வெளிப்படுத்துகிறான். போஷ் தானாக சந்தேகப்பட்ட எலியஸ்சை கொன்றவனை பின்தொடர்கிறான், மற்றும் அவனது கடந்த காலத்தை நேருக்குநேர் எதிர்கொள்கிறான்.இலவசமாகப் பாருங்கள்