எப்பிசோடுகள்
சீ1 எ1 - லட்சியவாதி, நாணம், பெண்மை வாதி, இழிவு
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்24 ஜனவரி, 201929நிமிதாமினி தனது நிறுவனத்தின் போர்டு ஆஃப் டைரெக்டர்களுடன் விடாமல் போராடுகிறாள். ஒரு முக்கியமான கோர்ட் வழக்கில் அவளுக்காக அஞ்ஜனா ஆஜராகிறாள். ஆர்யாவின் வாழ்வில் புதிதாக நுழைந்துள்ள நபரை அஞ்ஜனா சமாளிக்க வேண்டும். சித்தீயினுடைய அம்மா அவள் கல்யாணத்திற்காக முயற்சி செய்கிறாள். ஜிமில் ஒரு கிளைன்டுடன் வாக்குவாதம் செய்கிறாள் உமங்க். இதனால் அவள் வருத்தமடைகிறாள். மொத்தத்தில் ஒரு மோசமான வாரம்.முதல் எப்பிசோடு இலவசம்சீ1 எ2 - வலிமையான பெண்கள் உடைய மாட்டார்கள்
24 ஜனவரி, 201930நிமிபெண்மைவாதியாக இருக்கும் தாமினி தனது காலம் தவறி வரும் மாதவிடாயையும் சமாளிக்கிறாள். அவள் ஜேஹ் உடன் மனம் திறந்துப் பேசுகிறாள். அஞ்ஜனா வருணின் புதிய கர்ல் ஃபிரெண்டைச் சந்திக்கிறாள். அவளுக்குள் ஒரு அலர்ஜியை ஏற்படுத்துகிறது. சித்தீ அவளுடைய அம்மா சொன்ன ஒருவனுடன் டேட்டிற்கு செல்கிறாள். அது மோசமாக முடிகிறது. ஜிம்மில் ஒரு கிளைண்ட் மோசமாக நடந்து கொள்கிறான். அவனுக்கு உமங்க் ஒரு பாடம் கற்றுத் தருகிறாள்.Prime-இல் சேருங்கள்சீ1 எ3 - லூதியானாவிலிருந்து வெகு தொலைவில்
24 ஜனவரி, 201930நிமிஉமங்கிற்கு ஒரு புதிய கிளைண்ட் கிடைக்கிறாள். அஞ்ஜனாவிற்கு நல்ல உணர்வைத் தர உதவ மிஸ் வி வி வருகிறாள். தாமினிக்கு வேலையில் புதிதாக நிமியமிக்கப்பட்ட ஒருத்தியை எதிர்க்கொள்கிறாள். தாமினிக்கு ஜேஹ் ஒரு நாய்க்குட்டியை தருகிறான். சித்தீயின் பருமனைக் குறைக்க ஸ்னேஹா முயற்சிக்கிறாள். சித்தீ ஒருத்தனை சந்திக்கிறாள். ஆனால் "மனம் திறந்து இருக்க வேண்டும்" என்று அவன் சொல்வத்தில் சித்தீக்கு விருப்பமில்லை.Prime-இல் சேருங்கள்சீ1 எ4 - எக்ஸ் ஒய் இசட்
24 ஜனவரி, 201929நிமிஅஞ்ஜனா தன் அம்மா, காவ்யா, மகளோட பர்த்டேப் பார்ட்டி, மற்றும் பாஸுக்கு நடுவில் திண்டாடுகிறாள். வருண் மன வாழ்க்கையில் முன்னேறுகிறான். அவளால் முடியுமா? சித்தீக்கு கேம் கர்ல் கிடைக்கறாள். அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. சமாராவும் உமங்கும் அவர்கள் வொர்க்கவுட்டை அடுத்தப் படிக்குக் கொண்டுச் செல்கிறார்கள் . அகான்ஷாவிடம் தாமினி தோற்க்கிறாள். இனி அடைக்கலம் நாய் குட்டியும் ஜேஹ் மட்டும்தானா?Prime-இல் சேருங்கள்சீ1 எ5 - அவளைக் காதலி, அவளை வெறுத்திடு
24 ஜனவரி, 201933நிமிசித்தீக்கும் ஸ்னேஹாவுக்கும் உறவு சரியில்லாமல் போகிறது. ஒரு பேபி ஷவர்லில் ஸ்னேஹாவுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. மிஸ் வீவீ தன்னோட முதல் சந்திப்புக்கு ஆர்வமாக இருக்கிறாள். அவளை சாந்தமாக்க அஞ்ஜனா விரும்புகிறாள். உமங்கும் ஸமாராவும் அவர்களுடைய உறவை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்துச் செல்கின்றனர். தாமினி மனம் உடைந்துப் போகிறாள். ஆனால் அவளுக்கு உதவ சரியான நேரத்துல டாக்டர் வருகிறார்.Prime-இல் சேருங்கள்சீ1 எ6 - இந்த பாரை ஃப்க் பண்ணிடு
24 ஜனவரி, 201933நிமிமூன்று வருஷத்திற்கு முன் ஃபிளாஷ் பேக். முதல் முறையாக இந்த பெண்கள் சந்தித்த சமயம். சில மாற்றங்கள் பல நிலையாய் நிற்பவை . கடந்த வாழ்க்கை நியாபகங்கள் தற்கால முடிவுகளை நிர்ணயிக்கிறது.Prime-இல் சேருங்கள்சீ1 எ7 - தண்டமான பெண்கள்
24 ஜனவரி, 201941நிமிஒரு திடீர் பர்த்டே. ஒரு நட்பான பயணம். ஒரு பாட்டு விழாவுக்காக அந்த பெண்கள் கோவாவுக்கு போறாங்க. பழைய காதல், புது காதல் மற்றும் இழக்கப்பட்ட காதல், எல்லாமே இருக்கும்.ம் ஆனா சில சமயம் ஓவரா பார்ட்டி பண்ணினா, மோசமான விளைவுகளும் இருக்கு. அதிலும் முதல் நாள் ராத்திரி என்ன நடந்துன்னு தெரியாதப்பPrime-இல் சேருங்கள்சீ1 எ8 - ஃபாம்–ஜாம்–வாம்–பாம்
24 ஜனவரி, 201930நிமிமுதல் நாள் இரவு நடந்ததை அந்த பெண்கள் சமாளிக்க ேண்டும். சித்தீக்கு மால்வ் சின்ட்ரோம் வந்துவிடுகிறது. அர்ஜூன் உடன் என்ன செய்யவேண்டும் என அஞ்ஜனாவுக்கு புரியவில்லை. உமங்குக்கு தன்னோட உறவின் நிலமை புரியவில்லை. தாமினிக்கோ ஒரு மோசமான செய்தியை எப்படி சமாளிக்க வேண்டும் எனத் தெரியவில்லை. இதற்கு மேல இவர்கள் மூண்று ஆண்களை வேறு சமாளிக்கவேண்டும்.Prime-இல் சேருங்கள்சீ1 எ9 - உண்மை கசக்கும்
24 ஜனவரி, 201932நிமிதீபாவளி....புது வருடம் புது ஆரம்பம். தாமினியும் ஜேஹ்வும் உலகத்துக்கு புது வைப்ரேஷனை அனுப்புகிறார்கள். அந்த உளவு செய்தியை எல்லோரும் படிக்கிறார்கள். அர்ஜுனை முதல்முறையா வருண் சந்திக்கறான். சித்தீயை மிஹிர் ஆச்சரியப்படுதுகிறான். உமங்க் திடீர் விருந்தாளிகளை சமாளிக்கிறான். இன்றைக்கு வெடிக்கப்போவது பட்டாசுகள் மட்டுமில்லை.Prime-இல் சேருங்கள்சீ1 எ10 - ஆபத்தான நடனம்
24 ஜனவரி, 201929நிமிஉலகம் கட்டுபாட்டை இழக்கும்போது உங்களால் முடிந்த அளவு தாக்குப் பிடிக்க வேண்டும். அதைத்தான் தாமினி, அஞ்ஜனா, சித்தீ மற்றும் உமங்க் செய்ய வேண்டும். உறவுகளுக்கும் நட்புகளுக்கும் சோதனைக்கு உள்ளாகுகிறது, முடிவெடுப்பதிலும், பிணக்கினால் ஏற்படும் தீயை அணை ப்பதிலும், பின்னடைவுகளை சமாளிப்பதிலும். எதுவும் சரியில்லை. எதுவும் சரியாக முடியாமல் பொகலாம்.Prime-இல் சேருங்கள்