கூலியாள் புஷ்பராஜ் (அல்லு அர்ஜுன்) ஆந்திராவில் மட்டுமே வளரக்கூடிய அரிய மரமான செம்மரங்களை கடத்தல்காரர்களோடு சேர்ந்து கடத்தி வருகிறார். புஷ்பா விரைவிலேயே செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவராகிறார். புஷ்பா பிரபலமாக இருக்கும்போது, இரக்கமற்ற காவல் அதிகாரியான பன்வார் சிங் ஷெகாவத் (ஃபஹத் பாசில்) மாவட்ட காவல் அதிகாரியாக பொறுப்பேற்கிறார். அதோடு புஷ்பாவின் வம்சத்தைக் கேலி செய்கிறார்.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Empty394
IMDb 7.62 ம 55 நிமிடம்2022X-RayUHD16+PhotosensitiveSubtitles Cc