


எப்பிசோடுகள்
சீ1 எ1 - பைலட்
20 ஜனவரி, 202238நிமிஆடிஸம் உடைய 20களில் உள்ள அறை தோழர்கள், ஜாக், ஹாரிஸன், வைலட், தம்மைத் தவிர்க்கும் உலகில் பயணிக்கப் பாடுபடுகின்றனர்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - என் சொல்லுக்கும் செயலுக்கும் வருந்துகிறேன்
20 ஜனவரி, 202230நிமிவேலையில் விநியோகஸ்தனோடு வைலட் குழைகிறாள். ஹாரிஸன் கட்டிடத்தில் பெரியவர் மேற்பார்வையின்றி வீட்டில் இருக்கும் குழந்தையுடன் நட்பு கொள்கிறான். ஜாக் தன் வேலை பாதுகாப்புக்கு மீண்டும் உலை வைக்கிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - வைலட் டக்லஸை சந்தித்தபோது
20 ஜனவரி, 202229நிமிவைலட் வேனின் காதலியிடம் டேட்டிங் ஆலோசனை கேட்கிறாள். ஜாக் தனது தந்தையின் நோயறிதலைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு லூவின் செவிலியரை வற்புறுத்துகிறான். ஏஜே மற்றும் ஹாரிஸனின் தடைசெய்யப்பட்ட நட்பு ரகசியமாகத் தொடர்கிறது. மேண்டி இரண்டு வாரம் முன்பு தனது அறிவிப்பை தெரிவிக்கிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - வைலட்டினி
20 ஜனவரி, 202232நிமிவைலட் தன் பிறந்தநாள் விழாவிற்கு ஆர்வத்தோடு தயாராகிக் கொண்டிருக்கும் அதே சமயம் ,ஜூலியனுடன் தனது முன்னேற்றத்தைக் கண்டு உற்சாகமடைகிறாள். இதற்கிடையில், விருந்துக்காக, ஜாக் மற்றும் ஹாரிஸன் தம்மோடு அழைத்து வரவிருக்கும் விருந்தாளியை உறுதிப் படுத்த கடினமாக முயல்கின்றனர்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - கஞ்சா சாப்பிட்டதுண்டா?
20 ஜனவரி, 202232நிமிலூவின் நோய் விளைவுகள் அதிகமாக வெளிப்பட, ஜாக்கும், அவன் தந்தையும் நட்போடு பிணைகின்றனர். மேண்டி ஹாரிஸனின் பெற்றோரிடமிருந்து எதிர்பாராத செய்திகளைப் பெற, தன் எதிர்காலத் திட்டங்கள் மேலும் சிக்கலாகிறது. வைலட் ஜூலியனுடன் விஷயங்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல விரும்புகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - பயத்தை அடக்கி ஆளணும்
20 ஜனவரி, 202232நிமிஅறை தோழர்கள் ஒவ்வொருவரும் தம் காதல் வாழ்க்கையில் போராடுகின்றனர் - ஜூலியனுடனான தன் உறவு அவளது எதிர்பார்ப்புகளுடன் பொருந்தாததால் வைலட் நிலைகுலைகிறாள்; ஜாக், எவாடோமியுடன் விஷயங்களைச் சரிசெய்ய முயல்கிறான்; ஹாரிஸன் ஒருதலையான ஒரு ஈர்ப்பை வளர்த்துக் கொள்கிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ7 - அம்பலப்படுத்தல்
20 ஜனவரி, 202234நிமிஜாக்கிற்கு இருத்தலியல் நெருக்கடி உள்ளது. ஜூலியனால் இன்னமும் நிலைகுலைந்திருக்கும் வைலட்டின் வாழ்க்கை பற்றிய பார்வையை மாற்ற டக்லஸ் உதவுகிறான். மேண்டி துரோகம் செய்ததாக உணரும் ஹாரிஸன் தன் சொந்த முயற்சியில் ஈடுபடுகிறான்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ8 - தயவு செய்து போகாதே
20 ஜனவரி, 202239நிமிதன் சகோதரியின் பட்டமளிப்பு விழாவில், ஹாரிஸன் தன் பாதையில் எறியப்பட்ட பல மாற்றங்களை ஏற்றுக்கொள்ளப் போராடுகிறான். லூவின் நோயின் யதார்த்தத்தை எதிர்கொண்டு, ஜாக் எவாடோமியிடம் திரும்புகிறான். தன் வாழ்க்கை மீதான கட்டுப்பாட்டை இழப்பதாக உணரும் வைலட், வேனை வசைபாடுகிறாள். மேண்டியின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே உள்ள கோடு தொடர்ந்து மங்கலாகிறது.இலவசமாகப் பாருங்கள்