Prime Video
  1. உங்கள் கணக்கு

Absentia

ஒரு தொடர் கொலையாளியை தேடும் போது அறிகுறியே இல்லாது மறைந்து போகும் எஃப்பிஐ ஏஜென்ட் பற்றியது. ஆறு வருடங்கள் பிறகு, காட்டில் ஒரு குடிசையில் அவள் காணப்படுகிறாள், உயிருடன் ஆனால் அவள் தொலைந்திருந்த வருடங்களின் நினைவே அல்லாது. அவள் வீடு திரும்பியதும் தன் கணவன் மறுமணம் புரிந்த்து மற்றும் வேறு ஒரு பெண்ணால் தன் மகன் வளர்க்கப்படுவது, மற்றும் அவள் தானே புதிய தொடர் கொலைகளில் சிக்கியிருப்பதை அறிகிறாள்.
IMDb 7.2201810 எப்பிசோடுகள்
TV-MA
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - Casualties
    13 ஜூன், 2019
    44நிமி
    TV-MA
    எமிலி பையர்ன் சிறைச்சாலையில் தனது தவறை உணரப் போராடி கொண்டிருக்க. இதற்கிடையில், போஸ்டனின் மையத்தில் ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதலானது ஸ்பெஷல் ஏஜெண்ட் நிக் டுரான்ட் மற்றும் எப்.பி. ஐ யின் கவனத்தை ஈர்க்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - Madness
    13 ஜூன், 2019
    41நிமி
    TV-MA
    நிக் பெடரல் அனெக்ஸ்சை தாக்கியவரை தேடிகொண்டிருக்க, எமிலி தனது கடந்த காலத்திலிருந்த நிழல் உருவத்தை எதிர்கொள்கிறாள், அந்த வருகை அவளின் பலவீனத்திலிருந்து மீளுவதை அச்சுறுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - Guilty
    13 ஜூன், 2019
    42நிமி
    TV-MA
    அதிர்ச்சியூட்டும் இழப்பிலிருந்து வெளிவந்தவுடன், எமிலி பதில்களை தேடி எப்.பி.ஐ.க்கு திரும்ப வேண்டும்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - Offenders
    13 ஜூன், 2019
    39நிமி
    TV-MA
    ஃபெண்டனில் கில்லரை எமிலி மற்றும் கால் தேடிக்கொண்டிருக்க, பெடரல் அனெக்ஸ்சை தாக்கிய நபரை தேடும் நிக்கின் படலம் சூடுபிடிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - Bolo
    13 ஜூன், 2019
    40நிமி
    TV-MA
    ஃஎபன்டனில் கொலையாளியின் அதிகரிக்கும் அட்டகாசத்தை எண்ணி, இழக்க கூடாதவர்களை இழுந்துவிடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டது காலுக்கும் எமிலிக்கும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - Cover
    13 ஜூன், 2019
    46நிமி
    TV-MA
    ஃஎபன்டனில் கொலையாளியை பின் தொடர்ந்து எமிலி கால் மோல்டோவா சென்றனர் – எதிர்பார்த்ததை விட பயங்கரமாக போகின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - Boom
    13 ஜூன், 2019
    41நிமி
    TV-MA
    எமிலி மற்றும் கால் மோல்டோவாவின் கிராமப்புறத்தில் பயணிக்கும் சமயம், நிக் அமெரிக்கா பற்றிய பெரிய பொய்யை மறைக்க சிரமப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - Aggression
    13 ஜூன், 2019
    45நிமி
    TV-MA
     பாஸ்டனில், எமிலியின் கைதுக்கான மர்மத்தோடு ரெக்ஸ் வுல்ப்பின் தொடர்பு பற்றி அறியும் போது அவளின் சோகத்துக்கான காரணம் தெரிய வருகிறது.  
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - Committed
    13 ஜூன், 2019
    43நிமி
    TV-MA
    அவளின் கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் தொடர்புடைய யாரோடோ ரெக்ஸ் வூல்ப் வேலை செய்தது எமிலிக்கு தெரிகிறது. நிக்கை நம்பலாம் என்று அவளுக்கு தெரியும், ஆனால் புதிரை அந்த எப்படி கண்டுபிடிப்பது? வீடு தேடி ஆபத்து வருவதை உணர்ந்த எமிலி சாகசமான காரியங்களை செய்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - Accomplice
    13 ஜூன், 2019
    44நிமி
    TV-MA
    எமிலிக்கு வழி ஏதும் தெரியவில்லை, ஆனா அவள் நம்பிக்கையை கைவிடாமல் சிதறி கிடைக்கும் மீதி ஆதாரங்களை பின் துடர்ந்து  இறுக்கமான இறுதி கட்டத்துக்கு போகிறாள். 
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைதவறான மொழி
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Oded RuskinKasia AdamikGreg ZglinskiAdam Sanderson
தயாரிப்பாளர்கள்
Tamir KfirMatthew CirulnickElitsa DimitrovaJulie GlucksmanMaria FeldmanStana Katic
நடித்தவர்கள்
Stana KaticPatrick HeusingerCara Theobold
ஸ்டுடியோ
Sony Pictures Home Entertainment
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.