ஜெனரேஷன் வீ
freevee

ஜெனரேஷன் வீ

#2 அமெரிக்காவில்
த பாய்ஸ் உலகினின்று வரும் ஜெனரேஷன் வீ, அமெரிக்காவின் ஒரே சூப்பர்ஹீரோ கல்லூரியில் அமைக்கப்பட்ட பரபரப்பான புது தொடர். இத்திறமையான மாணவர்கள் தங்கள் ஒழுக்க எல்லைகளை சோதித்து, பல்கலைக்கழக முதல் ராங்க மற்றும் வாட் இன்டர்நேஷனலின் உயர்மட்ட சூப்பர்ஹீரோ அணி, த செவனை சேரும் வாய்ப்புக்கு போட்டியிடுகின்றனர். பள்ளியின் இருண்ட ரகசியங்கள் வெளிவர, எப்படிப்பட்ட ஹீரோக்களாக வேண்டுமென அவர்கள் முடிவெடுக்க வேண்டும்.
சிறந்த 10IMDb 7.620238 எப்பிசோடுகள்X-RayHDRUHD18+
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - காட் யு

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    28 செப்டம்பர், 2023
    59நிமி
    18+
    வாழ்த்துக்கள் நீங்கள் கோடோல்கின் யூனிவர்சிட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் எந்த வகையான சூப்பர் என்பதை கண்டறியும்  உங்கள் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 1965ல் நிறுவப்பட்டதிலிருந்து தி செவனில் 3 உறுப்பினர்கள் உட்பட உலகம் இதுவரை அறிந்திடாத சில சிறந்த பிரகாசமான சூப்பர் ஹீரோக்களை காட் யு உருவாக்கியுள்ளது. யாருக்கு தெரியும் நீங்கள் கூட அடுத்தவராக இருக்கலாம்.
    இலவசமாகப் பாருங்கள்
  2. சீ1 எ2 - ஃபர்ஸ்ட் டே

    28 செப்டம்பர், 2023
    49நிமி
    16+
    கோடோல்கின் பல்கலைக்கழக மனநிலை ஹாட் லைன் இந்நேரத்தில் மாணவர்களுக்கு நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவூட்ட வேண்டும். நீங்கள் வெளிப்புறத்தில் குண்டு தொலைக்காதவராய் இருந்தாலும் உள்புறத்தில் அவ்வாறு இல்லை. சூப்பர் ஹீரோக்களின் உணர்ச்சியை பூர்த்தி செய்ய ஊழியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர், உங்களுக்கு உதவ நினைக்கிறார்கள். நீங்கள் யாரிடமாவது பேச வேண்டும் என்றால் தொலைபேசியில், மெசேஜ் அனுப்பலாம். #காட்யுகேர்ஸ்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - திங்க்பிரிங்க்

    28 செப்டம்பர், 2023
    52நிமி
    18+
    இன்று இரவு கோடோல்கின் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் #திங்க் பிரிங் மெமரியில் காலா மற்றும் நிதி திரட்டலுக்கு உங்களை வரவேற்கிறோம். இன்று இரவு 7 நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு கம்பளத்தில் நடந்து வரலாம். சூப்பர் ஹீரோக்கள் மற்றும் செலிபிரிட்டிகள் உடன் செல்பி எடுத்துக் கொள்வதோடு இலவசமாக சாம்பியரை பருகலாம், தி டீப் மற்றும் பொலரிட்டியில் இடம்பெறும் பேராசிரியர் பிரிங்கர் ஆப்க்கு காணொளியை கண்டு மகிழுங்கள்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - தி ஹோல் ட்ருத்

    5 அக்டோபர், 2023
    47நிமி
    18+
    நேற்று இரவு ஸ்கூல் ஆப் கிரைம் ஃபைட்டிங் வெளியே இடுப்பு அல்லது பிறப்பு உறுப்பு பகுதியில் இடையே உள்ள துருவ சிலையை மீறிய நபர் அல்லது நபர்கள் குறித்த தகவல்களை கோடோல்கின் பல்கலைக்கழக காவல்துறை கூறுகிறது. உங்களிடம் ஏதாவது தகவல் இருந்தால் @காட் யுபிடி யில் தொடர்பு கொள்ளவும்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - வெல்கம் டு தி மான்ஸ்டர் கிளப்

    12 அக்டோபர், 2023
    41நிமி
    18+
    வெகுமதி!  நேற்று இரவு தி இன்கிரடிபிள் ஸ்டீவ் வளாகத்திற்கு வெளியே பார்ட்டியில் கலந்து கொண்டு அவருடைய ஆணுறுப்பை இழந்து விட்டார். அதை திரும்ப பெற நினைக்கிறார். அதனால் அவர் குடும்பம் அதை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தால் பத்தாயிரம் டாலர் வெகுமதி வழங்குகிறார்கள். கோடோல்கின் தினசரி விளம்பர அலுவலகம் அல்லது கோடோல்கின் மாணவர் சங்கத்தில் உள்ள லாஸ்ட் அண்ட் பவுண்ட் டெஸ்கை தொடர்பு கொள்ளவும்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - ஜுமாஞ்சி

    19 அக்டோபர், 2023
    40நிமி
    18+
    கோடோல்கின் ஸ்கூல் ஆஃப் க்ரைம் ஃபைட்டின் புதிய பாடத்திட்டத்தை அறிவிப்பதில் உற்சாகமாக உள்ளது. தி சைக்காலஜி ஆப் சூப்பர் வில்லன்ஸ். சூப்பர் வில்லன் சோல்ஜர் பாய் என நன்கு அறியப்பட்ட உதாரணத்தை படிப்பதன் மூலம் சூப்பர் ஹீரோவை மோசமாக்குவது என்ன? அவர்களின் குறைபாடு உள்ள தோற்ற கலைகளிலிருந்து தீமை மற்றும் அவர்களை தவறாக வழிநடத்தும் தார்மீகங்கள் வரை பாடங்களை ஆராயும். இடம் குறைவாக உள்ளது இன்றே பதிவு செய்யுங்கள்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - சிக்

    26 அக்டோபர், 2023
    48நிமி
    18+
    அனைத்து காட் யு ஹோம் டீம்மர்ஸ்க் காண அழைப்பு இன்று நாம் சோசியாலிஸ்ட் விக்டர் நியூமனின் டவுன் ஹால் வளாகத்தில் போராட்டம் நடத்துகிறோம். சூப்பர் ஹீரோ எதிர்ப்பு நிகழ்ச்சி நாங்க பங்கு கொள்ள மாட்டோம் என்று நியூமன் மற்றும் சூப்பை வெறுக்கும் அவர்களது கும்பலுக்கு நிரூபிப்போம். அவர்களை கட்டுப்படுத்த முடியாது. #மேக் அமெரிக்கா சூப்பர் அகைன். #சூப் லைவ் மேட்டர்ஸ்.
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - கார்டியன்ஸ் ஆப் கோடோல்கின்

    2 நவம்பர், 2023
    39நிமி
    18+
    கோடோல்கின் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பொழுது நீங்களோ அவரது மனிதரோ காயப்பட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ நீங்க இழப்பீடு பெறலாம். கோடோல்கின் மாணவர்களால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிளம்மர் மற்றும் பிளம்மர் சட்ட அலுவலகங்கள் தனிப்பட்ட காயங்கள் மற்றும் தவறான மரண வழக்குகளில் மில்லியன் கணக்கில் வெற்றி பெற்றுள்ளனர். 1-888-177-274, என்ற எண்ணில் இலவச ஆலோசனைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
    Prime-இல் சேருங்கள்