சூப்பர்நேச்சுரல்

சூப்பர்நேச்சுரல்

கடந்த சீஸனில், வின்செஸ்டர்கள் நீண்ட நாட்களுக்கு முன் இறந்த தங்கள் தாயுடன் இணைகிறார்கள் . பிரிட்டிஷ் மென் ஆப் லெட்டர்ஸுடன் கூட்டணி சேர்கிறார்கள். ஆனால் லூசிபர் திரும்பி வந்து, ஒரு குழந்தையை எதிர்பார்ப்பதாகக் கூறும் தகவல் நிலைமையை மிக மோசமாக மாற்றுகிறது. சீசன் 13ல், சாமும் டீனும் கற்பனைக்கப்பாற்பட்ட சக்தியுள்ள, உலகத்தைக் காப்பாற்றவும், அழிக்கவும் கூடிய.ஒரு பிராணியைச் சந்திக்கிறார்கள் .
IMDb 8.42005TV-14