ஷாட்னர் இன் ஸ்பேஸ்
freevee

ஷாட்னர் இன் ஸ்பேஸ்

சீசன் 1
ஸ்டார் ட்ரெக் நடிகர் வில்லியம் ஷாட்னர் நிஜ விண்கலனில் ஏறி விண்வெளிக்குப் பயணிக்கும் முதல் மூத்த குடிமகனாக, கற்பனை யதார்த்தத்துடன் மோதுகிறது​​. இந்த ஒருமணிநேரத் தொகுப்பு, வாழ்க்கையை மாற்றும் இப்பயணத்திற்கு முந்தைய நிகழ்வுகள், ஷாட்னருக்கும், பலரைப் போலவே அசல் ஸ்டார் ட்ரெக் தொடரால் விண்வெளி பயண கனவுகளைக் கொண்ட ப்ளூ ஆரிஜின் நிறுவனர் ஜெஃப் பேசோஸுக்கும் இடையே வளர்ந்து வரும் நட்பையும் விவரிக்கிறது.
IMDb 6.920211 எப்பிசோடுகள்X-RayUHDTV-Y
இலவசமாகப் பாருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஷாட்னர் இன் ஸ்பேஸ்

    ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்
    14 டிசம்பர், 2021
    46நிமி
    7+
    ஸ்டார் ட்ரெக் நடிகர் வில்லியம் ஷாட்னர் விண்வெளிக்குச் செல்கிறார். இந்த மகத்தான தருணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் மற்றும் அதன் பிறகு என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு உள் பார்வை.
    இலவசமாகப் பாருங்கள்