மாடர்ன் லவ் டோக்கியோ
prime

மாடர்ன் லவ் டோக்கியோ

சீசன் 1
தி நியூயார்க் டைம்ஸ் பத்தியின் அதே தலைப்பின் அடிப்படையில், பிரபல அமேசான் ஒரிஜினல் தொடர் "மாடர்ன் லவ்" 2019 முதல் விநியோகிக்கப்படுகிறது. இப்போது புதிய தோற்றமாக டோக்கியோவில் "மாடர்ன் லவ் டோக்கியோ" என மறு துவக்கமாகிறது. முன்னணி திரைப்பட இயக்குநர்கள், நடிகர்களுடன், மறந்த காதல், மகன்கள் - தாய்மார்கள் நேசம், எல்லை தாண்டிய காதல் என "அன்பின்" பல்வேறு வடிவங்களை ஏழு எபிசோட் தொகுப்பில் சித்தரிக்கிறது.
IMDb 6.720227 எப்பிசோடுகள்X-RayHDRUHD13+
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - என் மகனுக்கு தாய்ப்பாலூட்டுதலும், மற்ற பிரச்சினைகளும்

    20 அக்டோபர், 2022
    38நிமி
    13+
    வேலை பார்க்கும் மரீ டகாடா (அசாமி மிசுகாவா), துணை அயா கோனோ (அட்ஸ்கோ மைடா) உடன் குழந்தைகளை வளர்க்கிறாள். வேலையும் குழந்தை வளர்ப்பும் சமநிலைப்படுத்த போராடுகிறாள். மகன் டெட்சூயாவுடன் தனக்குள்ள ஒரே தொடர்பு தாய்ப்பாலே என நம்புவதால் பணியிலும் மார்பக பம்பை பராமரிக்க துடிக்கிறாள். சிங்கப்பூர் வணிகப்பயணத்தால் தாய் மாகோ (மேகோ காஜி) பாதுகாப்பில் அவனை விட, அது அவள் மன அழுத்தத்தில் சிறிய மாற்றத்தை தூண்டுகிறது.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - திருமணமான ஆண்களுடன் உறவு வைத்ததில் நான் கற்றது

    20 அக்டோபர், 2022
    41நிமி
    13+
    பல்கலைக்கழக உயிரியல் ஆசிரியை கானாவும் ஃப்ரீலான்ஸ் எழுத்தாளன் கேஸ்கேவும் சமீபத்தில் விவாகரத்தானவர்கள். மேட்சிங் ஆப்-பில் மணமான ஆண்களைத் தைரியமாகத் தேர்ந்தெடுத்து நாட்களைக் கழிக்கிறாள். பாலுறவுக்காக திருமண முரண்பாடுகளை அனுபவித்த கானா, பாலுறவுக்கும், காதலுக்குமான உறவைப் பற்றி அறிய அந்நியர்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறாள். அவர்களின் உணர்வுகளை கேட்கையில், ​​அறியாத தன் உணர்வுகளை கானா எதிர்கொள்கிறாள்.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - எப்படி என் மோசமான டேட் சிறந்ததாக ஆனது

    20 அக்டோபர், 2022
    38நிமி
    7+
    கியூரேட்டர் நாட்சூகோவுக்கு விவாகரத்தாகி மூன்றாண்டுகள் ஆகிறது. 60ஐ தாண்டியதால் காதல் தனக்கில்லை என நினைக்கிறாள். தோழி காஓரு மேட்சிங் ஆப்-ஐ பரிந்துரைக்க, டேட்டிங் செல்கிறாள். மென்மையான தோற்றமுடைய கோஸுகே ஹயாமி ஹராஜுகு ஓட்டலில் அவளை சந்திக்கிறார். இருவரும் ஒத்துப்போய் கடந்த காலத்தை பேசுகின்றனர். கணவனை பிரிந்திருக்கையில் அனுபவித்த மோசமான டேட்டை அவரிடம் கூறுகிறாள். அதுவரை சிரித்துக் கொண்டிருந்த ஹயாமி...
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - செயலற்றிருக்கும் என் மனைவி

    20 அக்டோபர், 2022
    42நிமி
    13+
    கெங்கோவுக்கும் மாய்க்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆனது. டிசைனராகப் பணியாற்றிய மாய், வேலையில் தனிப்பட்ட உறவுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். ஆயினும் கெங்கோ மாயின் புன்னகையை மீட்க இயன்றவரை முயல்கிறான். பணியாற்ற இயலாதெனினும் அவளுக்கு ஆதரவளித்து, வழக்கம் போல் அன்பைக் காட்டுகிறான். கெங்கோவின் அர்ப்பணிப்பில் மாயின் ஊக்கம் படிப்படியாக மேம்படுகிறது, ஆனால் இருவருக்கும் என்ன எதிர்காலம் காத்திருக்கிறது?
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - 13 நாட்களுக்கு, அவனை நான் நம்பினேன்

    20 அக்டோபர், 2022
    41நிமி
    7+
    மொமொகோ வேலை பித்து கொண்ட ஒரு டிவி நிருபர். காதல் மற்றும் திருமணத்தில் தோல்வியடைந்ததாக உணரும் மொமொகோ, ஒரு நாள் யோஜி சுசூகியை சந்திக்கிறாள். இருவருக்கும் ஒத்துப்போய், ஒன்றாக மொமொகோவின் வீட்டிலும் மலைகளில் முகாமிட்டும் நேரத்தை கழிக்கின்றனர். குறுகிய காலத்திற்கு மட்டுமே அறிந்திருந்தாலும், யோஜி மொமொகோவின் அரணாகிறான். இருப்பினும் மொமொகாவிற்கு தெரியாத ஒரு பெரிய ரகசியம் யோஜிக்கு உண்டு.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - கடைசி பாடத்தை எனக்காக சேமித்தான்

    20 அக்டோபர், 2022
    39நிமி
    13+
    லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் பிரிட்டிஷ் பெண் எம்மா பயணத்திற்காக பணம் சேர்க்கிறாள். உலகெங்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் பாடம் கற்றுத்தர, ​​ஜப்பானிய மமோரூ வகுப்பில் சேர்கிறான். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பிஎச்டியை இலக்காகக் கொண்ட சோளம் படிக்கும் மாணவனான அவன் கேள்வியால் நெகிழ்ந்தாள். பணம் சேமிப்பதும், கசந்த காதலுமான அலுப்பான வாழ்க்கையில் புது மகிழ்ச்சியை பார்க்க, திடீரென "இது என் கடைசிப் பாடம்" என்கிறான்.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - அவர் நம் பாடலை வாசிக்கிறார்

    20 அக்டோபர், 2022
    31நிமி
    13+
    டமாமி வேலையிலும், வாழ்க்கையிலும் தவிக்கிறாள். பிடித்த இளமைப்பருவ பாடலை பாரில் கேட்க, மனம் 15 ஆண்டுகள் பின்னோக்குகிறது. கூச்ச சுபாவ டமாமி பள்ளி ஜிம்மில் பியானோ வாசிக்கும் ரின்னை சந்திக்கிறாள். இசை மீதான காதலால் நண்பர்களாகும் அவர்கள் உறவு ஒரு நாள் முறிந்தது. டமாமியின் கூச்சம் 20களிலும் தொடர, குடித்து அதை மறைகிறாள். பார் கோஸ்டரில் வரைந்ததை இணையத்தில் இட 30களில் ரின் இசைக்கலைஞனானதை கண்டுபிடித்தாள்.
    Prime-இல் சேருங்கள்