Prime Video
  1. உங்கள் கணக்கு

தி லாஸ்ட் ஷிப்

"ஸ்காட் மருந்தை" பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு விநியோகிக்காமல் சீனத் தலைவர் பதுக்குவதாக குடியரசுத்தலைவர் மிச்னர் அறிந்த பின் நாதன் ஜேம்ஸின் குழு கவனத்தை ஆசியா மீது திருப்பியது. மிச்னர் சாண்ட்லரை இந்த குற்றச்சாட்டை ஆய்வுசெய்ய உலக உச்சிமாநாட்டுக்கு அனுப்புகிறார், மேலும் அசல் வைரஸின் சடுதிமாற்ற வைரஸ் ஜப்பானில் கொள்ளைநோய் தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது என்ற வதந்தியையும் ஆராயக் கேட்டுக்கொள்கிறார்.
IMDb 7.4201413 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - ஸ்காட் விளைவு
    18 ஜூன், 2016
    42நிமி
    TV-14
    மூன்றாவது பருவத்தின் முதன்மை அத்தியாயத்தில், ஆசியாவில் எதிர்பாரா ஆபத்துகள் ஏற்படலாமென ஸ்லாட்டரியும் குழுவும் கண்டறிந்ததால், சாண்ட்லர் சிவப்பு ஃப்ளு வைரஸின் சடுதிமாற்றங்களை ஆய்வுசெய்ய அங்கு அனுப்பப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - சூரிய உதயம்
    18 ஜூன், 2016
    41நிமி
    TV-14
    மூன்றாம் பருவத்தின் அடுத்தடுத்த இரண்டு அத்தியாயங்களில், சாண்ட்லர் தனது பழைய குழுவுக்குத் திரும்பி புதிய எதிரியை ஆய்வுசெய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - உண்மைகள்
    25 ஜூன், 2016
    42நிமி
    TV-14
    சாண்ட்லரும் அவரது குழுவும் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆசியாவின் டாட்ஜ் நகரத்திற்கு விரைகின்றனர். அதேநேரம், ஸ்லாட்டரிக்கு அவரது துன்பங்களுக்குப் பின்னால் உள்ள உண்மைகள் தெரியவருகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - ஒருவேளை பேய் அக்கறைப்படும்
    2 ஜூலை, 2016
    42நிமி
    TV-14
    சந்தேகப்படும் புதிய எதிரியை சாண்ட்லர் எதிர்கொள்கிறார்; ஸ்லாட்டரி வைரஸ் சடுதி மாற்றத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்கிறார். நிலைமை மோசமடையவே, குடியரசுத்தலைவர் மிச்னருக்கு (மார்க் மோசஸ்) நெருக்கடி அதிகரிக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - இலட்சியம்
    9 ஜூலை, 2016
    42நிமி
    TV-14
    சாண்ட்லரின் நிலைமை மோசமடையவே, அவரது இலட்சியம் சிக்கலானதாக மாறுகிறது; குடியரசுத்தலைவர் மிச்னர் பிராந்தியத் தலைவர்களின் நெருக்கடிக்கு உள்ளாகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - நாய் தினம்
    16 ஜூலை, 2016
    42நிமி
    TV-14
    சாண்ட்லர் அவரது இறுதிக்கட்டத் திட்டத்தை தயாரிக்கும்போது நெருக்கடி மேலும் முற்றுகிறது, அதேவேளை குடியரசுத்தலைவர் மிச்னர் அவரது பதவியைப் பற்றி எண்ணுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - இருளில்
    23 ஜூலை, 2016
    42நிமி
    TV-14
    நாதன் ஜேம்ஸ் மிகபெரும் அச்சுறுத்தலிலிருந்து தப்பிக்க வேண்டும், அதேநேரம், செயின்ட் லூயிஸில் வெளியான தகவல் குடியரசுத்தலைவர் மிச்னரை மோசமான நிலைக்குத் தள்ளுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - கடல் மாற்றம்
    30 ஜூலை, 2016
    42நிமி
    TV-14
    அமெரிக்கா துயரத்திலிருந்து மீள்கிறபோது, சாண்ட்லர் வைரஸ் சடுதிமாற்றத்தை மேலும் ஆய்வு செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - சொர்க்கம்
    13 ஆகஸ்ட், 2016
    42நிமி
    TV-14
    அச்சுறுத்தும் கேள்விகளுக்கு விடைகாண சாண்ட்லருக்கு சிக்கலின் ஒரு நுனி கிடைக்கிறது. காரா வெள்ளை மாளிகையில் சில விஷயங்களைத் தோண்டி எடுக்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - விசித்திரக் கட்டளை
    20 ஆகஸ்ட், 2016
    42நிமி
    TV-14
    வெள்ளை மாளிகையிலிருந்து ஒரு விசித்திரக் கட்டளை வந்தபோது சாண்ட்லர் கஷ்டமான முடிவெடுக்க வேண்டியதிருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - மரபு
    27 ஆகஸ்ட், 2016
    42நிமி
    TV-14
    சாண்ட்லர் பலமான எதிரியை இறுதிக்கட்டத்தில் நேருக்குநேர் சந்திக்கிறார். காரா அவளது இலட்சியத்தை அடையத் துணைக்கு நிற்கிறவருடன் சேர்ந்து கொண்டாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - தடை
    3 செப்டம்பர், 2016
    42நிமி
    TV-14
    உண்மையில் என்னதான் நிகழ்கிறது என அறிய சாண்ட்லர் அமெரிக்கா திரும்புகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - திரும்பி பார்க்காதே
    10 செப்டம்பர், 2016
    43நிமி
    TV-14
    மூன்றாம் பருவ இறுதி அத்தியாயத்தில், அமெரிக்காவுக்கான போராட்டம் முடிவுக்கு வருகிறது மற்றும் சாண்ட்லரின் வாழ்வையே மாற்றுகின்ற சவாலைச் சந்திக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழி
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Paul HolahanJack BenderPeter WellerMichael KatlemanSteven KaneSergio Mimica-GezzanBill RoeJonathan MostowBrad TurnerGreg Beeman
நடித்தவர்கள்
ட்ரவிஸ் வான் விங்கிள்ஆடம் பால்ட்வின்பிரிகெட் ரேகன்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.