சந்தா
எப்பிசோடுகள்
- சீ2 எ1 - தி ரிடன்8 செப்டம்பர், 201042நிமிகடந்த சீசனின் இறுதியிலான அதே இரவில் இருந்து இரண்டாவது சீசன் தொடங்குகிறது மற்றும் ஒரு மோசமான அனுபவத்துக்குப் பிறகு எலினா வீட்டுக்கு வருகிறாள். கேத்தரின் திரும்பி வந்துவிட்டதை டாமன்தான் முதலில் உணர்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ2 - ப்ரேவ் நியூ வேல்ட்15 செப்டம்பர், 201042நிமிகுழப்பமடைந்த கரோலின் மருத்துவமனையை விட்டு வெளியேறி, மிஸ்டிக் ஃபால்ஸ் கொண்டாட்டத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்கிறார். டாமன் நடவடிக்கை எடுக்க விரும்பினாலும், ஸ்டீபனும் எலினாவும் கரோலினைக் காப்பாற்றுகின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ3 - பேட் மூன் ரைசிங்22 செப்டம்பர், 201042நிமி1864 -ஆம் ஆண்டில் என்ன நடந்தது என்ற புதிய இரகசியங்களை கேத்தரின் வெளிப்படுத்தும் போது ஸ்டீபன் அதிர்ச்சியடைகிறார். மேசனுடனான (டெய்லர் கின்னி) தனது பிரச்சினைகளைத் தீர்க்க டாமன் ஒரு புதிய முயற்சியைக் கையாளுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ4 - மெமரி லேன்29 செப்டம்பர், 201042நிமி1864 -ஆம் ஆண்டில் என்ன நடந்தது என்ற புதிய இரகசியங்களை கேத்தரின் வெளிப்படுத்தும் போது ஸ்டீபன் அதிர்ச்சியடைகிறார். மேசனுடனான (டெய்லர் கின்னி) தனது பிரச்சினைகளைத் தீர்க்க டாமன் ஒரு புதிய முயற்சியைக் கையாளுகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ5 - கில் ஆர் பி கில்ட்6 அக்டோபர், 201042நிமிமேசன் (டெய்லர் கின்னி) இடமிருந்து டைலர் லாக்வுட் குடும்ப சாபத்தைக் குறித்து அதிகம் தெரிந்து கொள்கிறார் அதோடு ஷெரிஃப் லாக்வுட்டுக்கு (மார்கரேட் மெக்கென்டைர்) நிலைகுலையச் செய்யும் தகவல்கள் வருகின்றன.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ6 - ப்ளான் பி20 அக்டோபர், 201042நிமிகேத்தரீனிடம் புதிதாக ஒருவன் சிக்கிக் கொள்கிறான். போனி, மேசன் (டைலர் கின்னி) குறித்த புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டு, ஸ்டீஃபனிடம் சொல்லிவிடுகிறான், அது டாமன் விஷயத்தை தன் கைக்குள் வைத்துக்கொள்ளச் செய்கிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ7 - மஸ்கரேட்27 அக்டோபர், 201042நிமிஸ்டீஃபனும், டாமனும் லாக்வுட்'ஸ் மாஸ்குரேடு நடன நிகழ்ச்சியில் கேத்தரீனைச் சமாளிக்கப் புதிய திட்டம் ஒன்றை வகுக்கிறார்கள். மேட்டும், டைலரும் அவரவரது நண்பர்களோடு ஊசிபோட்டுக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ8 - ரோஸ்3 நவம்பர், 201043நிமிஸ்டீஃபனும், டாமனும், எலீனாவின் உதவிக்கு வந்து, போகிற போக்கில், ஆச்சரியமூட்டும் புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்கிறார்கள். ஜெரேமி, போனி கடினமான, ஆயாசமூட்டும் நடனத்தை ஆடி முடித்த பிறகு அவளுக்கு உதவி செய்கிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ9 - காத்ரீனா10 நவம்பர், 201043நிமிஎலீனா கேத்தரீனின் கடந்த காலம் பற்றித் தேடிச் சென்று அவளையே அபாயகரமான நிலையில் கொண்டு போய் வைக்கிறாள். ஜெரேமியும், போனியும் ஆச்சரியமான குடும்ப வரலாற்றைக் கொண்ட்தோர் புதிய மாணவனை (பிரிண்டன் ஜேம்ஸ்) சந்திக்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ10 - தி சாக்ரிஃபைஸ்1 டிசம்பர், 201042நிமிபோனிக்கு உதவியே ஆவது என்ற ஜெரேமியின் விடாமுயற்சி அவனது உயிருக்கே ஆபத்தாகும் சூழலில் அவனைக் கொண்டுபோய்விடுகிறது அதோடு ஸ்டீஃபனையும் ஆபத்தில் அமிழ்த்துகிறது. போனியும் லூக்காவும் (பிரைட்டன் ஜேம்ஸ்) நெருக்கமாகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ11 - பை தி லைட் ஆஃப் தி மூன்8 டிசம்பர், 201042நிமிபவுர்ணமி நெருங்குகையில், டைலர் உருமாற்றமடைய கரோலீன் உதவுகிறாள். டமானும், அலாரிக்கும், மேசனைத் தேடிவரும் ஜூல்ஸ் (மிச்சல்லா மெக்மனஸ்) என்றதோர் அந்நியன் ஒருtத்தியைச் சந்தேகிக்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ12 - தி டிசெண்ட்26 ஜனவரி, 201143நிமிடாமன் ஜூல்ஸ் (மிச்சல்லா மெக்மனஸ்) இடமிருந்து உண்மையை வரவழைக்க முயற்சிக்கும் போது, ரோஸ் (லாரென் கோஹன்) மீது ஒரு கண் வைத்துக் கொள்ளுமாறு எலீனாவிடம் சொல்கிறான், இச்சூழல் எதிர்பாராத விதமாக படுபயங்கரமாகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ13 - டாடி இஷ்யூஸ்2 பிப்ரவரி, 201143நிமிஜோனத்தான் கில்பர்ட் (டேவிட் ஆண்டெர்ச்) மிஸ்டிக் ஃபால்ஸுக்குத் திரும்ப வருவது, எலீனாவுக்கும், ஜென்னாவுக்கும், டமானுக்கும் சந்தோஷமில்லாத ஆச்சரியமாக இருக்கிறது. குழப்பமடைந்தும், முரண்பட்டும் இருக்கிற டைலரைப் பார்த்துப் பேச ஸ்டீஃபன் தன்னாலானதைச் செய்கிறான்இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ14 - க்ரையிங் வுல்ஃப்9 பிப்ரவரி, 201142நிமிஸ்டீஃபனும், எலீனாவும், தங்களைச் சிலர் கண்காணிக்கிறார்கள் என்பது தெரியாமல், காதலில் ஊர்சுற்ற முயற்சிக்கிறார்கள். டாமன், எலியவுடன் (டேனியல் கில்லீஸ்) பேச ஹிஸ்டாரிக்கல் சொசைட்டியில் டீ பார்ட்டியில் கலந்து கொள்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ15 - தி டின்னர் பார்ட்டி16 பிப்ரவரி, 201142நிமிஸ்டீஃபன், அவனது இருண்ட காலங்களைக் குறித்து எலீனாவிடம் சொல்கிறான். எலியாவைக் (டேனியல் கில்லீஸ்) கையும் கழவுமாகப் பிடிக்க முயற்சித்து, டாமன் அவனுக்கு ஜென்னா, அலாரிக் மற்றும் ஆண்டீயுடன் (டான் ஆலிவீரி) சேர்த்து ஒரு டின்னர் பார்ட்டியை ஏற்பாடு செய்கிறான்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ16 - தி ஹவுஸ் கெஸ்ட்23 பிப்ரவரி, 201141நிமிஸ்டீஃபனும் போனியும், ஜோனாவும் (ரேண்டி குட்வின்), லூக்காவும் (பிரைட்டன் ஜேம்) எப்போதும் இணைந்தே பணியாற்ற வேண்டும் என்று சொல்லி அவர்களது மனதை மாற்ற முயற்சிக்கிறார்கள், ஆனால் ஜோனாவின் நம்பிக்கையின்மை, கடும் சண்டையில் போய் முடிந்து விடுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ17 - நோ தை எனிமி6 ஏப்ரல், 201142நிமிஇசோபெல் (மியா கிர்ஷ்னெர்) திடீரென வருவது ஜென்னாவை நிலைகுலையச் செய்யும் போது, எலீனாவும், அலாரிக்கும் ஜானை (டேவிட் ஆண்டெர்ஸ்) வசவு மழை பொழிகிறார்கள் ஸ்டீஃபனும், டமானும், அவர்களிடமொரு புதிய இரகசிய ஆயுதம் இருப்பதைத் தெரிந்து கொள்கிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ18 - தி லாஸ்ட் டான்ஸ்13 ஏப்ரல், 201142நிமிஎலீனாவுக்கு கிளாஸிடமிருந்து மனதை வருத்தும் செய்திகள் வருகின்றன. “1960ஸ் டீக்கேடு டேன்ஸ்”க்கு வருவான் என எதிர்பார்த்திருக்கையில், டமானும் அலாரிக்கும் காப்பாளர்களாக வருகிறார்கள், ஆனால் கிளாஸ் சிக்கலான விளையாட்டு ஒன்றை விளையாடுகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ19 - க்ளாஸ்20 ஏப்ரல், 201142நிமிகிளாஸ் (ஜோசஃப் மார்கன்) பற்றித் தெரிய வருகிறது, அவனது உள்நோக்கங்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் செய்திகளை எலீனா தெரிந்து கொள்கிறாள். அதோடு, 1491 ஆண்டு குறித்த நினைவலைகள், எலியாவிற்கும் (டேனியல் ஜில்லீஸ்), கிளாஸுக்கும் கேத்தரீன் அறிமுகமாவதைக் காட்டுகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ20 - தி லாஸ்ட் டே27 ஏப்ரல், 201142நிமிசாபத்தைத் தகர்ப்பதற்காக கிளாஸின் (ஜோசஃப் மார்கன்) பலியாடாக ஆவதிலிருந்து எலீனாவைத் தடுக்க, பெரும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராகிறான் டாமன், அது அவனுக்கும் ஸ்டீஃபனுக்கும் இடையே பெரும் பிரச்சினையாகிறது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ21 - தி சன் ஆல்சோ ரைசஸ்4 மே, 201143நிமிபவுர்ணமி வருகையில், கிளாஸ் (ஜோசஃப் மார்கன்) திட்டமிட்டுள்ளதைச் செய்ய எலீனா தயாராகுகிறாள், டைலர் இரண்டாம் முறையாக தனது உருமாற்றமடைகிறான். பயங்கரமான நிகழ்வுகள் கட்டுக்கடங்காமல் செல்கின்றன.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ22 - ஆஸ் ஐ லே டையிங்11 மே, 201142நிமிசீசன் கடைசியில், பலி கொடுக்கும் சடங்கு திகிலூட்டும் முடிவை நோக்கிச் செல்வதன் விளைவாக ஒன்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் ஊசலாடுகின்றன.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- வன்முறை ஆல்கஹால் பயன்பாடு தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- Chris GrismerJoshua ButlerMichael A. AllowitzMarcos SiegaPascal VerschoorisKellie CyrusJ. Miller TobinJohn BehringJeffrey G. HuntRob Hardy
- நடித்தவர்கள்
- இயான் சோமர்ஹால்டர்கேட் க்ரிஹாம்மேட் டேவிஸ்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.