எப்பிசோடுகள்
- சீ2 எ1 - லிமினல் டிவிலைட்24 ஜனவரி, 201750நிமிஎட்டி இந்த இயக்கத்திற்கு வெளியே ஒரு வாழ்க்கையை அமைக்க துவாங்குகிறார், ஆனால் ரகசியமாக சாராவையும் குழந்தைகளையும் பார்ப்பதை தொடர்கிறார். நியூ யார்க் நகர மைய்யத்திற்காக ஒரு கட்டடம் வாங்கலாம் என்ற அவரது திட்டம் மேயறிஸ்ட் பதவிக்குள் ஒரு பதட்டத்தை ஏற்படுத்துகிறது. காலைப் பற்றி தெரிந்து சாரா அதிர்ச்சி அடைகிறாள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ2 - டெட் மூன்24 ஜனவரி, 201745நிமிமேயரிசம் கொடிய பொருளாதார நெருக்கடியிலிருந்த போது, காலும் சாராவும் தங்கள் செல்வந்த நண்பர்களுக்காக முகடுகள் மூலம் நடத்தப்பட்ட நிதி திரட்டும் நிகழ்வில் கலந்து கொண்டனர். எட்டி சோலே, அவர் சகோதரர் ஜானியின் பழைய பெண் நண்பா வெளியில் செல்கிறார், ஹாக் 1 பின்வாங்களின் மீதான மாறுதலை உணர்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ3 - தந்தையும் மகனும்31 ஜனவரி, 201745நிமிபுதிதாக அவரது நம்பிக்கைக்கு அர்ப்பணித்துக்கொண்டு, ஹாக் எட்டியை நிராகரித்துவிட்டு காலில் ஒரு புதிய தந்தை ஸ்தானத்தை காண்கிறார். சாராவின் புலனாய்கை மேயரிசத்தின் அரசியல் மீளாய்வு அதிகரிக்கிறது. அபேயின் சட்டவிரோத செயல்கள் அவரது குடும்பத்தை பாதிக்கிறது. பெருவில் ஸ்டீவிற்கு நடந்ததைப் போல் இருக்கிறது கொடியாக் மற்றும் ரிச்சர்ட்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ4 - சிவப்பு சுவர்7 பிப்ரவரி, 201746நிமிசாராவும் காலும் எப்பிஐ இயக்கத்தை விசாரணை செய்வதை அறிந்தனர். மேரி & சீன் தங்கள் உறவு சவால்களை சமாளிக்கும் போது ஹாக் மற்றும் நோவா நெருக்கம் வளந்தது. காசினோவில் சிலோயேயுடன் ஒரு திடீர் எழுச்சிக்குப் பிறகு, எட்டி முன்னாள் வழிபாடு உறுப்பினர்கள் ஆதரவு குழுவில் சேர்க்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ5 - நாங்கள் என் ஆதாரம்14 பிப்ரவரி, 201749நிமிசாரா லிப்பி டேக்கானுடனான ஒப்பந்தத்தை முறித்த பிறகு, சூழல் - பயங்கரவாததித்ற்காக ஹாக் கைது செய்யப்பட்டார். அபே காலின் நம்பிக்கையைப் பெரும்போது, கால் இயக்கத்தினுள் எஃப்.பி.ஐ வதுவை திறக்க முயற்சிக்கிறார். எட்டியும் சாராவும் அவர்களுடைய உடைந்த குடும்பத்திருக்கான மிரட்டல்களில் விழித்துக்கொண்டு இணைகிறார்கள்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ6 - எங்களது பாதுகாப்பிற்காக21 பிப்ரவரி, 201748நிமிஅவர் சொலேயுடன் உறவு வைத்திருந்தாலும், எட்டி மற்றும் சாராவிற்கும் ஒருவர் மீது ஒருவருக்கான உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. சாராவின் விருப்பத்திற்கு மாறாக, ஹாக் காலை தான் வழிகாட்டியாகக் கொண்டு நகரத்திற்கு சென்று தி லாடரில் ஏறுகிறார். அபே இயத்தின் பாதுகாப்பை ஏற்றுக்கொள்கிறார். கொடியாகிற்கு ஸ்டீவின் இறப்பிற்காக பழிதீற்க வேண்டும்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ7 - முன் ஜாக்கிரதை28 பிப்ரவரி, 201747நிமிகாம்பௌண்ட் மூடும் நிலையை சந்தித்த போது, சாராவும் காலும் நகர மையத்தை சங்கடத்தில் விட்டு விட்டு, இயக்கத்திற்காக பணம் திரட்ட முயற்சித்தனர். ஹாக் தலைமை ஏற்றுக்கொண்டார், மேலும் கால் நோயாவின் பணக்கார அம்மாவை குறிவைத்திருந்தார். அவர் பிந்தோடர்ப்பாடுகிறார் என்பதை அறியாமல், எட்டி சிலோயெவின் மகனுடன் இணைகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ8 - திரும்புதல்7 மார்ச், 201747நிமிநோயாவின் அம்மா ஜாக்கியிடம் இருந்து பெரும் நன்கொடைக்காக போராட, கால் ரகசியமாக லாஸ் ஏஞ்சல்ஸ்ஸிற்கு பயணமானார். சாரா ஒரு இறக்கும் பிரேந்தாவை சந்திக்கிறார், அவர் ஸ்டீவுடனான காலின் உறவு எவ்வளவு அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது என்று கூறுகிறார். ரிச்சர்ட் மற்றும் கொடியாக் எட்டியை ஸ்டீவின் இறப்பை அவர்களின் மனக்கண்ணில் விடுமாறு வற்புறுத்துகின்றனர்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ9 - ஓஸ்14 மார்ச், 201744நிமிஉறுப்பினர்களை பணம் செலுத்தச் சொல்லி மிரட்டியதால் வருந்தி, சாரா உலக நம்பிக்கை மாநாட்டில் காலை ஆவலுடன் பேச அனுமதித்தார். ஏட்டிக்கு இயக்கத்தின் எதிர்காலம் பற்றி ஒரு அவநம்பிக்கை இருந்தது, மேலும் அது குடும்பத்தில் உள்ள மற்றொரு மறுப்பாளியையும் சென்று சேர்கிறது. ஹாக் நோயாவிடம் நெருக்கமாகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ10 - இழப்பீடுகள்21 மார்ச், 201748நிமிமேயரிஸ்ட்கள் அவர்களுடைய அந்த வருடத்தின் மோசமான பாவங்களுக்கான பரிகார, மீளளிப்பில் பங்கேற்றனர். மேரி சீனுடன் இயக்கத்தை விட்டுச் செல்லவேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகப் படுகிறார். எட்டி ஒரு பிரிந்து சென்ற ஒரு குடும்ப உறுப்பினரை கொண்டுவந்து சாராவின் குடும்பத்தை வருத்தமடையச் செய்கிறார், மேலும் கால் மற்றும் சாரா பற்றிய உண்மையை அறிகிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ11 - எதிர்ப்புத் தெரிவித்தல்28 மார்ச், 201752நிமிஎட்டி பெலிசியாவுடன் சேர்ந்து எருவதை தொடர்கிறார், மேலும் ஸ்டீவ் பற்றி திடுக்கிடம் வெளிப்பாடுகளுடன் கால் நேருக்கு நேர் மோதுகிறார். சீன் மற்றும் மேரி வெளியே உலகில் ஒரு புதிய வாழ்க்கையை அமைக்கின்றனர். சாரா தனது குடும்பம் மற்றும் இயக்கம் இரண்டிலும் ஏற்படும் பிளவுகள் மற்றும் பீரிவுகளுடன் மல்யுத்தம் செய்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ12 - ஆத்மார்த்தமான முண்டி4 ஏப்ரல், 201751நிமிஇந்த இயக்கத்தின் தவறான நோக்கங்கள் கவனத்திற்கு வரும்போது, எட்டி மேயரிசத்தின் எதிர்காலத்தை குறித்த ஏமாற்றத்துடன் வளர்கிறார்.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
- சீ2 எ13 - கருணை11 ஏப்ரல், 201755நிமிகால் இந்த இயக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள போராடுகிறார், இருப்பினும் ரிச்சர்டை கண்டு பயம்தான். எட்டி அவருக்கு கிடைத்துள்ள புதிய தலைவர் பதவியைக் கொண்டு அவரது குடும்பத்திற்கான நேசத்தை சரி செய்ய வேண்டும். வானுலக நாளன்று, மேயரிஸ்ட்டுகள் அந்த இயக்கத்தையே என்றென்றைக்கும் மாற்றக்கூடிய ஒரு முடிவை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
விவரங்கள்
கூடுதல் தகவல்
- சப்டைட்டில்
- எதுவும் கிடைக்கப்பெறவில்லை
- இயக்குநர்கள்
- Michael WeaverPatrick R. NorrisMike CahillRoxann DawsonPhil AbrahamJessica GoldbergNorberto BarbaMichael SlovisStacie PassonPeter Sollett
- தயாரிப்பாளர்கள்
- பொருந்தாது
- நடித்தவர்கள்
- Aaron PaulMichelle MonaghanHugh Dancy
- ஸ்டுடியோ
- NBCUniversal
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.