எப்பிசோடுகள்
சீ4 எ1 - மசாடா தாக்குதல்
3 ஆகஸ்ட், 201942நிமிஜெஸ்ஸி மற்றும் டுலிப் மசாடா மீது தாக்குதல் நடத்த தயாராகும் போது முடிவை பற்றிய கனவுக் காட்சிகளை கண்டு ஜெஸ்ஸி திகைக்கிறார், அதே நேரம் கேஸிடி கொடூரமான விதியில் பிணைக்கப்பட்டு வாழவே சிரமப்படுகிறார். ஆனால் ஸ்டாரும் அவரது க்ரெயில் ஆட்களும் அவர்களுக்காக தயாராகின்றனர்.AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்சீ4 எ2 - இறுதி முயற்சி
3 ஆகஸ்ட், 201942நிமிஜெஸ்ஸியின் இறுதிப் பயணமாக இருக்கக்கூடிய மர்ம கல் தேடலை நோக்கிப் போகும் போது கடவுள் முடிவிற்கான இறுதிக் காய்களை நகர்த்துகிறார். அதேநேரம், கேஸிடி அனுபவிக்கும் முடிவில்லாத கொடுமையில் இருந்து அவனை காப்பாற்ற டுலிப் ஒரு இறுதி முயற்சியை எடுக்கிறாள்.AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்சீ4 எ3 - மாறுபாடு
10 ஆகஸ்ட், 201943நிமிகேஸிடியை காப்பாற்றும் முயற்சியில் தன் தலையை பணையம் வைக்கும் டுலிப் அவளால் தாங்க முடியாத அளவிற்கு முயற்சி செய்ததால் அவள் நினைத்துப் பார்க்காத விஷயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது: மனநல சிகிச்சையை. தப்பிக்கும் நம்பிக்கை தளர்ந்து போகவும் தான் நூறு வருடங்களுக்கு முன் எடுத்த முடிவுகளின் விளைவுகளை கேஸிடி அசைபோடுகிறார். அதே நேரம் செயின்ட் ஆப் கில்லர்ஸ் ஜெஸ்ஸியை நெருங்குகிறான்.AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்சீ4 எ4 - தேடலும் மீட்பும்
17 ஆகஸ்ட், 201943நிமிமசாடாவின் நிலவறையில் இருந்து கேஸிடியின் எஞ்சியிருக்கும் பகுதிகளை விடுவிக்க டுலிப் இயேசு கிறிஸ்துவுடன் இணைகிறாள். அதேசமயம், தன் பயணத்தில் வரும் இடர்பாடுகளில் இருந்து மீளும் போது தான் தனித்து விடப்பட்டிருப்பதை அறியும் ஜெஸ்ஸியின் ஆஸ்திரேலியா பயணம் துவங்கும் முன்பே முடிகிறது.AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்சீ4 எ5 - வறண்ட நகரம்
24 ஆகஸ்ட், 201945நிமிடுலிப் ஒருவழியாக கேஸிடியை அடைகிறாள் மற்றும் யூஜின் தனது ப்ரீச்சரைப் பற்றி அறிகிறான் அப்பொழுது மறுசந்திப்பு நடக்கவிருக்கிறது - எனினும் இந்த மறுசந்திப்பு செயின்ட் ஆப் கில்லர்ஸால் தடைபட வாய்ப்புள்ளது. அதே சமயம், க்ரெயிலின் திட்டங்கள் கட்டவிழ போவதாக மிரட்டுவதால் ஸ்டார் அழிவின் விளையாட்டு வீரர்களை தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாமல் திணறுகிறான்.AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்சீ4 எ6 - தொலைந்த அப்போஸ்தலன்
31 ஆகஸ்ட், 201941நிமிஅழிவு நெருங்குவதால் தொலைந்த மேசியாவை தேடும் தனது தேடலில் மனம் தளருகிறான் ஸ்டார். டுலிப் மற்றும் கேஸிடி ஆஸ்திரேலியா வந்து ஜெஸ்ஸியை தேட போலி அடையாளங்களைத் தயார் செய்கிறார்கள் ஆனால் செயின்ட் ஆப் கில்லர்ஸ் ப்ரீச்சரை தனது இறுகிய கட்டுக்குள் வைத்து அவரை ஒரு முடிவை நோக்கி அனுப்புகிறான்.AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்சீ4 எ7 - மேசியா
7 செப்டம்பர், 201941நிமிஇயேசுவும் ஹிட்லரும் அபோகலிப்ஸ் ரெவுவை நிலைநிறுத்த போராடிக் கொண்டிருக்கும் போது, கடவுள் திடீரென தனது திட்டத்தை மாற்றி பூமியில் உண்டு பண்ணிய ரத்த வெறியாட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டுமென டுலிப்பும் கேஸிடியும் பூமியை இரண்டாக்குகின்றனர். வேறொரு இடத்தில், ஜெஸ்ஸியின் பழைய நண்பன் ஒருவன் அனைத்தையும் மாற்றக் கூடிய ஒரு வாய்ப்பை ஜெஸ்ஸிக்கு வழங்குகின்றான்.AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்சீ4 எ8 - கடவுள் பயம்
14 செப்டம்பர், 201942நிமிதி க்ரெயிலின் ஆட்கள் மேசியா மற்றும் ஸ்டாரை தேடிக்கொண்டிருக்க கேஸிடியும் டுலிப்பும் தி க்ரெயிலிடம் இருந்து ஹம்பர்டூவை மறைத்து வைக்கின்றனர். அதேசமயம், ஆசையால் தூண்டப்பட்ட ஜெஸ்ஸி ஒரு சக்தி வாய்ந்த வாய்ப்பை பயன்படுத்த நினைக்கிறான்.AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்சீ4 எ9 - பிரஸ்தாபம்
21 செப்டம்பர், 201946நிமிமேசியாவின் வரவு மற்றும் அபோகலிப்ஸ் ரெவு அதிகாரத்தை கையிலெடுக்க தயாராக இருப்பதால் மசாடா மிகவும் பரபரப்பாக இருக்கிறது. உலகின் அழிவை தடுக்க நம் ஹீரோக்கள் ஒரு இறுதி முயற்சியை கையிலெடுக்கின்றனர் ஆனால் கடவுள் தனது தந்திரமாகிய ஆயுதத்தை பயன்படுத்தி அவர்களைப் பிரிக்கிறார். ஆஸ்திரேலியாவின், யூஜின் சிறையிலிருந்து வெளிவருகிறான்.AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்சீ4 எ10 - உலகின் முடிவு
28 செப்டம்பர், 201956நிமிஉலகின் விதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டதால் திரைசீலை அபோகலிப்ஸ் ரெவுவின் மீது விழுகிறது மேலும் ஒரு போதகர் மற்றும் அவருடைய நண்பர்களின் நீண்ட பயணம் ஒரு முடிவிற்கு வருகிறது.AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்