Prime Video
  1. உங்கள் கணக்கு

ஜூ

இந்த அனிமேஷன் குழந்தைகள் தொடரானது, ஜூ எனும் மனிதப்பண்புடைய வரிக்குதிரையின் தினசரி வாழ்க்கை மற்றும் சாகசங்களைப்பற்றியது. கதையின் பெரும்பாலான பகுதி அவனின் வீடு மற்றும் கொல்லைப்புறத்திலேயே நடக்கிறது. ஒவ்வொரு எபிசோடும், ஜூ தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து எதிர்கொள்ளும் சிறு பிரச்சனைகளைப்பற்றயது. ஒவ்வொரு எபிசோடும் குழந்தைகள் ஏற்றுக்கொள்ளும் விதமான வாழ்கை பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது.
IMDb 7.1201652 எப்பிசோடுகள்
எல்லாம்
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - ஜூ தி செஃப்
    31 டிசம்பர், 2015
    11நிமி
    எல்லாம்
    அன்னையர்தினத்தை முன்னிட்டு குழந்தை ஜூ, ஒரு கேக் செய்து அவனது அம்மாவை ஆச்சிரியப்படுத்த விரும்புகிறான். ஜூ முதல் கேக்கை தயார்செய்கிறான், ஆனால், எதிர்பதவிதமாக அவனது தந்தை அதை சாப்பிட்டுவிடுகிறார். இதனை அடுத்து, ஜூ மறுபடியும் தானே ஒரு கேக் தயார்செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஜூ கேக் செய்து ஆவது அம்மாவை ஆச்சிரியப்படுத்துவானா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - ஜூ கோஸ் கேம்பிங்
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    ஜூ முகாமிற்கு செல்கிறான்; இந்த பயணத்தை எதிர்நோக்கி மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறான். அவனது தினசரி வேலைகளை முடித்தபிறகு, தாத்தா கொல்லைப்புறத்தில் ஒரு கூடாரம் அமைத்து அவர் ஆப்பிரிக்காவில் மேற்கொண்ட பயணத்தை குறித்தும் அவர் எதிர்கொண்ட கடுமையான காட்டு விலங்குகளை குறித்தும் ஜூ மற்றும் எலிஸுக்கு கூறுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - ஜூ லீவ்ஸ் ஹோம்
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    தனது அறையை சுத்தம் செய்யும் விஷியத்தில் வீட்டை கந்தரகோலம் செய்த்ததினாலும், ஜூ அவனது அம்மாவிடம் இருந்து கண்டனத்தை பெறுகிறான். அதன்பின் அவன் வீட்டை விட்டு செல்ல முடிவு செய்கிறான். குடுபத்திரனரிடையே ஜூ பிரியா விடை பெறுகிறான், அவர்கள் அனைவரும் அவன் பயணத்துக்கு உதவும் பொருட்களை கொடுக்கின்றனர். ஜூ தனது பிரியமுள்ள குடும்பத்தை விட்டு அவனுக்கான பயத்தை மேற்கொள்வானா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - கிங் ஜூ
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    பொதுவாக விளயாடும் தருணத்தில் எல்ஸி, ஜூ ராஜா அல்ல என அவனிடம் கேளிக்கை செய்கிறாள் ஆனால் அது அவனுள் ஒரு எண்ணமாக வளர்கிறது. அவன் கிரீடத்தை கண்டுபிடித்து ராஜ்யத்தையும் ஊதா உடையையும் கண்டுபிடித்து ராஜாவாக தாத்தாவின் உதவி உள்ளது. இந்த சிறிய வரிக்குதிரை ராஜாவான தனது வாழ்க்கையை விரும்புவானா அல்லது தனது பழைய வாழ்க்கைக்கு திரும்புவானா? அதை பொறுத்திருந்து காணுங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - ஜூ தி போஸ்ட்மேன்
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    ஜூ தபால் அலுவலகத்திற்கு அவனது அம்மாவுடன் சென்று பார்த்த பிறகு தபால்காரர்களின் வேலையால் கவரப்படுகிறான், இந்தனிடயில் அங்கே தபால் காரர் மிஸ்டர் ஜோயியை காண்கிறான், ஜூ தனது நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கு பார்ஸள்களை கொடுப்பதின் மூலம் தனது வேலையே தொடங்குகிறான். இது ஒரு வேடிக்கையான வேலை என்றும் அதே சமயத்தில் கடினமானது என்றும் புரிந்து கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - ஜூ தி டிடெக்ட்டிவ்
    31 டிசம்பர், 2015
    11நிமி
    எல்லாம்
    துப்பறிவாளராக ஜூவின் முதல் வழக்கு நானாவின் போலிப்பற்களை கண்டுபிடிப்பது. பற்கள் குறித்த மர்மங்களை தீர்கையில், ஜூ எல்ஸியின் காணாமல்போன பணப்பை, தாத்தா நீண்டகாலமாக தேடிக்கொண்டிருந்த திருமண புகைப்படம் , பாட்டியின் பின்னல் ஊசி, அப்பாவின் டை ஆகியவற்றை கண்டுபிடிக்கிறான். ஆனால் அவன் தேடுகின்ற ஒரு பொருள் மட்டும் எங்கும் கிடைக்கவில்லை. ஜூ நானாவின் போலிப்பற்களை கண்டெடுப்பானா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - ஜூஸ் டீத்திங் ரிங்
    31 டிசம்பர், 2015
    11நிமி
    எல்லாம்
    ஆண்ட் செல்டா மற்றும் கசின் ஜின்னியா இருவரும் வருகைதருகிறார்கள். ஜூவின் அம்மா அவனை அவர் வருவதற்குள் அவன் அறையில் சிதறி கிடைக்கும் பொம்மைகளை சுத்தம் செய்ய சொல்கிறார். ஜூ குழந்தைகள் பயன்படுத்தும் முறுக்கு வலயம் வைத்திருப்பதால் அவமானமாக நினைக்கிறன், இதனால் அதனை ஜின்னியா பார்த்து கிண்டல் செய்யும் முன்னர் மறைத்து வைக்க விரும்புகிறான். அவனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை செய்ய முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - ஜூ தி மௌண்டைநர்
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    ஜூ, மிகப்பெரிய ஆபத்தான மலை ஏற தீடிர் என்று ஆசை படுகிறான். அதுமட்டும் இல்லாமல், அவனால் ஒரு பெரிய மலை ஏறும் வீரன் ஆகமுடியும் என்ன நம்புகிறான். ஆனால், அருகில் மலைப்பகுதி ஒன்றும் இல்லாததால் மனமுடைகிறான். ஜூவின் தாத்தா இது பேரனுடன் சற்று காலத்தை கழிக்க நல்ல சமயம் என நம்புகிறார். வீட்டின் மாடியில் ஏறுவதையே ஒரு மலை ஏறும் அணுவமாக கருதி அவனுக்கு கற்று தருகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - ஜூ அண்ட் தி கேமரா
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    ஜூ மாற்று எல்ஸி ஆகிய இருவரும் பள்ளியில் வார இறுதி ப்ராஜெக்ட்காக ஒதுக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒரு டைரியில் ஒரு நாளில் அவர்களின் நடவடிக்கைகளை பதிவு செய்ய வேண்டும் என்பதே. ஆனால், எல்ஸி தனது அனுபவத்தை ஓவியமாக வரைய முடுவேடுகிறாள். டைரியில் புகைப்படத்தை சேர்த்து சிறப்பாக்குவதாக கூறி ஜூ அவனது பெற்றோரின் காமெராவை கொண்டுவருகிறான். ஆனால், புதிய கேமராவை தொளபதினால் என்ன நடக்கும்?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - ஜூஸ் ஆண்ட் ஃபார்ம்
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    ஜூ வீட்டில் தனியாக விளையாடுவதால் தனிமையை உணர்கிறான். விளையாட்டுத் துணைக்காக அவன் ஒரு செல்ல நாயை வளர்க்க விரும்புகிறான். ஆனால் அவனின் பெற்றோர் மறுக்கிறார்கள். ஜூ தனது பொறுப்பை உணரவில்லை என நினைக்கிறார்கள். ஜூவின் தாத்தா கொல்லைப்புறத்தில் அதிகமாக மிருகங்கள் இருப்பதால் அனைத்தையும் எடுத்து வளர்த்த முடியாது என அவனை சமாதானப்படுத்திகிறார்
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - ஜூஸ் ட்ரம்
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    ஜூவின் பிறந்தநாளன்று ஆப்பிரிக்காவில் வசிக்கும் மாமாவிடம் இருந்து மத்தளம் பெறுகிறான், அதை அந்நாள் முழுவதும் சத்தமாக வசிப்பதால் குடும்பத்தார் மற்றும் சுற்றாருக்கு சங்கடத்தை ஏற்படுகிறது. அவனது பெற்றோர், அக்கருவியை அவனிடம் இருந்து விலக்க எண்ணுகிறார்கள். சத்தம் காதடைப்பதால் அவனை கட்டாயப்படுத்தி நிறுத்திகிறார்கள். நானா ஜூவை தோட்டத்தில் காண்கிறார், அவனுக்கு இசை பயிற்சி குடுக்க முடிவு செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - கோல்டி தி சன்ஃபிளவர்
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    ஜூவுக்கு பள்ளியில் இருந்து கோல்டி என பெயருடைய சூரியகாந்தி ஒன்று கிடைக்கின்றது, அதை அவன் நாள் முழுவதும் பார்த்துக் கொள்ளவேண்டும். அவன் அர்ப்பணித்து அதனை பாதுகாப்பதால் எல்ஸியுடன் விளையாட மறந்துவிடுகிறான். ஜூவும் தாத்தாவும் அவளுக்கு ஒரு சிறப்பு பரிசான ஒரு புதிய பூந்தொட்டி வாங்குவதற்காக செல்கிறான். ஆனால் அவன் திரும்புகையில் கோல்டியும் சோர்வடைந்து காணப்படுகின்றது. இதனால் எல்ஸியும் வருத்தம் கொள்கிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - ஜூஸ் மிஷன் டு மார்ஸ்
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    ஜூ செவ்வாய் கிரகத்திற்கு செல்ல முடிவு செய்கிறான், எல்ஸியையும் அவனுடன் அழைக்கிறான். அவனின் தாத்தா ஹெல்மெட், ராக்கெட் ஆகியவற்றை அவர்களுக்காக தயாரிக்கிறார். அவர்கள் செவ்வாயில் வழிகாட்டி தாத்தாவின் உதவியால் அனைத்தும் ஆரஞ்சு நிறத்தில் காண்கின்றனர். அவர்கள் வீடு திரும்ப நினைக்கையில் ராக்கெட் பூஸ்டர் தென்படவில்லை. அவர்கள் அதை கண்டுபிடித்து பூமி திரும்புவார்களா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - ஜூ தி ஆர்ட்டிஸ்ட்
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    அருகில் இருக்கும் பூங்கா ஒன்றில் சமூக கலை போட்டி ஒன்று நடக்கின்றது. ஜூவும் எல்ஸியும் அதில் பங்கேற்கின்றனர். ஜூ வரைவதா சிற்பம் செதுக்குவதா இல்லை சுவர் சித்திரம் வரைவதா என குழப்பத்தில் உள்ளான். இறுதியில், அனைத்தையும் சேர்த்து ஒரு கலவை செய்கிறான். வெற்றி பெறாவிட்டாலும் அவன் கலையின் தனித்துவதால் பார்வைக்கு பூங்காவில் வைக்கப்படுகின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - தி டெய்லி ஜூ
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    ஜூ உள்ளூர் நிருபரின் நாளிதழ் வேலையால் ஈர்க்கப்படுகிறான். அவன் "தி டெய்லி ஜூ" என்ற பெயரில் ஒரு நாளிதழ் ஆரம்பிக்க முடிவு செய்கிறான். ஜூ அவனது இல்லத்தில் இருந்தே முதலில் வேலையை ஆரம்பிக்கிறான். இதனை தொடர்ந்து சுத்துப்பறத்தில் நல்ல கதையை தேடி அலைகிறான். நாள் முழக்க கடினமாக உழைத்தபொழுதும், நல்ல கதை கண்டெடுக்க அவனுக்கு கடினமாகிறது. ஜுவால் ஒரு சுவாரஸ்யமான கதையை அவனது நாளிதழுக்கு கண்டெடுக்க முடியுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - ஜூ அண்ட் தி டாக்டர்
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    பாக் நோய்வாய்ப்படுகிறான், டாக்டரிடம் அலைத்து செல்லவேண்டும், டாக்டர் கண்ணில் படாமல் இருக்க மறைந்து கொள்கிறான். பிறகு, ஜூவுக்கு தடுப்பூசி இருக்கிறது என தெரிந்த பிறகு அவனும் பயம் கொள்கிறான். ஜூவின் அம்மா அவனை சமாதான படுத்துகிறார், அவன் பயந்த பறவையை சமாளிக்கிறான். இதன் பின் அனைவரும் டாக்டரிடம் செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - ஜூஸ் ஸ்கேர்க்ரோ
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    ஜூ தாத்தாவிற்கு தோட்டத்தில் காய்கறி விதை விதைப்பதற்கு உதவுகிறான், ஆனால் இருவரும் பறவைகளிடம் இருந்து விதைகளை காப்பாற்ற மிகவும் போராடுகின்றனர். தாத்தா விதைகளை காக்க சோளக்காட்டுபொம்மை ஒன்றை வைக்க பரிந்துரைக்கிறார். தாத்தாவும் ஜூவும் தன்னுடைய பழைய துணிகளை வைத்து பொம்மை செய்கின்றார்கள். ஆனால், பாக் அதனை பார்த்து பயன்படுகின்றது, அவர்கள் எதை விடவேண்டும் தோட்ட வேலையையா இல்லை பாக்கா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - எ ஹாலோவீன் ஹண்ட்
    31 டிசம்பர், 2015
    11நிமி
    எல்லாம்
    கனமழையினால் ஜூ, எல்ஸி, ஜூன்னியா நகரத்தின் ஹாலோவீன் காஸ்டியும் பார்ட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. பாட்டி ஹாலோவீன் குக்கீஸ் செய்ய தேவையான பொருட்களை கண்டுபிடிக்கும் விளையாட்டு விளையாட தாத்தா பரிந்துரைக்கிறார். ஜூ, எல்ஸி, ஜூன்னியா தெரியமான சூனியக்காரர்களாக உடையணிந்து தயாராகின்றனர். ஜூ இது சற்று கடுமையாக இருப்பதால் கவலைகொள்கிறான். ஆனால், அனைவரும் பொருட்களை அவற்றை கண்டுபிடிக்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - ஜூ அண்ட் தி ரெயின்பௌ
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    ஜூ, எல்ஸி இருவரும் ஓவியம் வரைய ஆரம்பிக்கும்பொது ஜன்னல் வழியே வானவில்லை காண்கின்றனர். தாத்தா வானவில் எப்படி உருவாகின்றது என அவர்களுக்கு விளக்குகிறார். அதன் முனையில் பானை நிறைய தங்கம் இருப்பதாக கூறுகிறார். அவர்கள் புதையலை கண்டுபிடிக்க ஆர்வமுடன் உழைக்கின்றனர். ஆனால் அவர்களால் இயலவில்லை. ஆனால், வானவில்லை ஓவியமாக விரைகின்றனர். தோட்டத்தில், பாட்டி தயார்செய்த ரொட்டித்துண்டுகளை அவர்கள் காணப்படுகின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - ஜூஸ் ப்ராமிஸ்
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    ஜூ வீட்டை அசுத்தம் செய்கிறோம் என உணராமல் தனது விமானத்தை வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறான். அவனின் அம்மா அவனை சுத்தம் செய்ய சொல்கிறார்கள் வாக்களித்தவாறே, ஜூ சுத்தம் செய்கிறான், ஆனால் தாத்தா பாட்டி உதவிக்கு அழைத்ததால் கவனம் சிதறுகிறான். ஜூ அம்மாக்கு கொடுத்த வாகை நிறைவேற்றுவானா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - ஜூஸ் வாக்கி டாக்கி
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    பள்ளியில் இருந்து திரும்பிய பிறகு, தனது எதிர்கால வாழ்கை திட்டத்தை பற்றி எல்ஸியிடம் உரையாடுகின்றனர். தாத்தாவின் கேரேஜை சுத்தம் செய்கையில் அங்கு இரண்டு வாக்கி டாக்கிகளை காண்கிறான். நானாவுக்கு அவரின் அறையில் உக்கார்ந்தவாறே அனைத்தும் நடக்க உதவவேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு வாக்கி டாகியை நானாவுக்கு கொடுக்கிறான். பழைய வாக்கி டாகி ஒரு வழியாக உதவுகின்றது என குடும்பத்தினர் மகிழ்ச்சிகொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ22 - ஜூஸ் செர்ரி பை
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    ஜூ தனது செர்ரி பய் இருப்பதால் பேக் ஆப் போட்டியில் மிகவும் ஆர்வம் காட்டுகிறான். இதனிடையில், தாத்தா தன்னுடைய கேரேஜின் சாவியை தொலைத்துவிடுகிறார். நன்றாக தேடிய பிறகு, சாவி ஜூவின் பியில் உள்ளது என தாத்தாவுக்கு ஞாபகம் வருகிறது. அவர் போட்டியை நடத்தும் மிஸ்டர் ஜோயிடம் செல்கிறார். தாத்தா சாவியை கண்டுபிடித்து கோப்பையையும் கைப்பற்றுவாரா? யார் செர்ரி பய் பேக் ஆப் போட்டியின் வெற்றியாளர்?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ1 எ23 - சூப்பர் ஜூ
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    ஜூவும் தாத்தாவும் ஜிப் தி ஸிப்ராஸ் சூப்பர்ஹெரோ திரைப்படம் பார்த்த பிறகு ஜூ அவனை சூப்பர்ஹீரோவாக பார்க்க விரும்புகிறான். அவனிடம் என்ன மாயசக்தி உள்ளது என ஆராய்கிறான். அக்கணத்தில் இருந்து அனைத்தையும் முயற்சிக்கிறான், மயசக்தி என்பது ஒன்றும் இல்லை அது ஒரு மனிதனின் குணாதிசயம் தான் என்பதை ஜூ உணர்வானா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ1 எ24 - ஜூஸ் டான்ஸ்
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    இது ஒரு அழகிய நாள், சிறிய வரிக்குதிரைகள் அனைத்தும் மாபெரும் நடன போட்டிக்காக தயாராகின்றது. ஜூ நடனம் பெண்களுக்கு என நம்புவதால் அப்போட்டியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஜின்னியவை ஜூ சந்திக்கையில் அவள் நடனத்தில் அவனிடம் சவால் விடுகிறாள். ஜூ நடனத்தின் மேல் உள்ள தனது பயத்தை தாண்டி வந்து போட்டியில் வெற்றிகொள்வானா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ1 எ25 - ஜூ தி மேஜிசியன்
    31 டிசம்பர், 2015
    12நிமி
    எல்லாம்
    ஜூ இப்பொது மந்திரவாதியாக நினைக்கிறன், தன்னுடை புதிய விதைகளை காட்டி கூட்டத்தை ஆசிரியப்படுத்த ஆர்வமுடன் இருக்கிறான். தாத்தா ஜூவுக்கு மந்திரப்பெட்டி ஒன்று வாங்க உதவுவதாக கூறுகிறார். ஆனால், ஜூ தன்னுடைய உதவியாளரை மறையவைக்கும் மந்திர வித்தையை செய்யவேண்டும். பாக்கை மறையவைக்க ஒரு சிறிய மாயாஜால பெட்டியை தருகிறார். ஜூ மிகப்பெரிய மாயாஜாலவித்தையை வெற்றிகரமாக முடிப்பானா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 52 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
ஒளிவீர் லேலார்டு
தயாரிப்பாளர்கள்
பியெர் சிஸ்மன்n
நடித்தவர்கள்
என் எ
ஸ்டுடியோ
Scrawl Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.