தி டெரர்
amc +

தி டெரர்

இரண்டாம் உலகப் போரின்போது அமைக்கப்பட்ட, "தி டெரர்: அபகீர்த்தி" ஒரு ஜப்பானிய-அமெரிக்க சமூகத்தை வட்டமிட்டுக்கொண்டிருக்கும் தொடர்ச்சியான வினோதமான மரணங்கள், மற்றும் இதற்கு காரணமான தீங்கிழைக்கும் உருபொருளை புரிந்துகொண்டு போராடுவதற்கான ஒரு இளைஞனின் பயணம், ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது.
IMDb 7.8201810 எப்பிசோடுகள்X-RayTV-14
AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - ஒரு குருவியின் கூட்டில் ஒரு தூக்கணாங்குருவி

    11 ஆகஸ்ட், 2019
    53நிமி
    TV-14
    1941 ஆம் ஆண்டில், செஸ்டர் நாகயாமா டெர்மினல் ஐலண்ட் தீவில் உள்ள அவனது தனிப்பட்ட ஜப்பானிய அமெரிக்க சுற்றுப்புறத்திற்கும் அவனது தற்போதைய அனைத்து அமெரிக்க வாழ்க்கைக்கும் இடையில் சிக்கினான். தீவிர சூழ்நிலைகள் அவனது சமூகத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் விளிம்பிற்குத் தள்ளுகிறது, யாரோ ஒருவர் அதை உன்னிப்பாக கவனிக்கும்போது.
    AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  2. சீ2 எ2 - அனைத்து பேய்களும் இன்னும் நரகத்தில் உள்ளன

    18 ஆகஸ்ட், 2019
    44நிமி
    TV-14
    பேர்ல் ஹார்பருக்குப் பிறகு, டெர்மினல் ஐலண்ட் இன் தீவுவாசிகள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள், மேலும் அவர்கள் தங்குவதற்கு வெறு எங்காவது இடம் கண்டுபிடிக்க வேண்டும். ஹென்றி, தனது குடும்பத்திலிருந்து பிரிந்து, அரசாங்கத்தின் கைகளில் அநீதியை எதிர்கொள்கையில், செஸ்டர் பதில்களைக் கண்டுபிடிக்க, ஒரு சித்தப்பிரமை தேடலில் ஈடுபடுகிறான்.
    AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  3. சீ2 எ3 - கமன்

    25 ஆகஸ்ட், 2019
    44நிமி
    TV-14
    டெர்மினல் ஐலண்ட் தீவுவாசிகள் தங்கள் புதிய சூழலுடன் பொருந்த முயற்ச்சிக்கும்போது, செஸ்டர் தசெஸ்டர் தனது குடும்பத்திற்கு தேவையானவற்றை வழங்கி கவனித்துக்கொள்ளுகிறான், மற்றும் தன்னைப் பின்தொடரும் தீய சக்திகளைத் தடுக்கிறான். சிறைவாசத்தின் பேரதிர்ச்சியிலிருந்து ஹென்றி மீளமுடியாமல் தள்ளாடுகிறார். அஸாகோ மோசமான சகுனங்களைப் பார்க்கிறாள். ஏமி ஒரு புதிய வேலையில் சேர்கிறாள்.
    AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  4. சீ2 எ4 - வலுவற்றவர்கள் இறைச்சி ஆவார்கள்

    1 செப்டம்பர், 2019
    43நிமி
    TV-14
    ஒரு சிறந்த வாழ்க்கையைத் தேடிகொண்டிருக்கும் செஸ்டர், அவனது சக அமெரிக்கர்களால் விரோதப் போக்குடன் நடத்தப்படுகிறான். ஜப்பானிய அமெரிக்க சமூகம் இறந்தவர்களை நினைவுகூரும் ஒரு திருவிழாவான ஓபோனைக் கொண்டாடும்போது, ஹென்றி மற்றும் அஸாகோ தன்னை அவர்களது புதிய வீட்டில் ஏற்றுக்கொள்ளுவார்கள் என்று லுஸ் நம்புகிறாள்.
    AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  5. சீ2 எ5 - சரணடைவதை விட இறப்பது மேல்

    8 செப்டம்பர், 2019
    43நிமி
    TV-14
    ஜப்பானிய அமெரிக்கர்கள் சமூகத்தை பிளவுபடுத்தும் ஒரு அவமானகரமான பயிற்சியை மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள். செஸ்டர் தனது இயல்பையேக் கேள்வி கேட்குமாறு கட்டாயப்படுத்தும் ஒரு மனிதனை நேருக்கு நேர் சந்திக்கிறான். துக்கத்தால் பாதிக்கப்பட்ட லுஸ், முக்கியமான ஒன்றை தேர்வு செய்ய நிர்பந்திக்கப்படுகிறாள்.
    AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  6. சீ2 எ6 - தயிஸோ

    15 செப்டம்பர், 2019
    43நிமி
    TV-14
    கடந்த காலத்தின் ஒரு கதை, டெர்மினல் ஐலண்ட் தீவுவாசிகளை பின்தொடரும் தற்போதைய தீவினையின் நுண்ணறிவை வழங்குகிறது. செஸ்டர் தனது குடும்பத்திடம் வீடு திரும்புகிறான். ஹென்றி மற்றும் அஸாகோ ஒரு கடினமான முடிவை எதிர்கொள்கின்றனர்.
    AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  7. சீ2 எ7 - என் பரிபூரண உலகம்

    22 செப்டம்பர், 2019
    43நிமி
    TV-14
    நாகயாமா குடும்பத்தினரிடையே பிளவு ஏற்படுகிறது. எந்த வகையிலும் உதவக்கூடியவரெனத் தான் நம்பும் ஒருவரை எப்படியானாலும் தேடிக்கண்டுபிடிக்க வேண்டுமென செஸ்டர் நினைக்கிறான். சொன்னதை செய்வதா, சரியானதை செய்வதா என இரண்டிற்குமிடையில் ஏமி சிக்கித்தவிக்க. சமூகத்தின் ஒரு வன்முறை அவளைச் செயல்படத்தூண்டுகிறது.
    AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  8. சீ2 எ8 - என் அன்பான மகனே

    29 செப்டம்பர், 2019
    43நிமி
    TV-14
    செஸ்டரும் லுஸும் தங்கள் உறவில் ஒரு .திருப்புமுனையை எட்டியுள்ளனர். ஏமி ஒரு சக்திவாய்ந்த பரம எதிரியின் காரணமாக கடும் வேதனைப்படுவதால், விஷயங்களை தானே கையாள வேண்டும். செஸ்டர் ஒரு பையனை சந்திக்க, அவன் செஸ்டரின் பிரச்சினைக்கு தீர்வளிக்கிறான்.
    AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  9. சீ2 எ9 - வா, நான் போராடத் தயாராக இருக்கிறேன்.

    6 அக்டோபர், 2019
    41நிமி
    TV-14
    டெர்மினல் ஐலண்டின் தீவுவாசிகள் அவர்கள் வீடு திரும்பியபோது, தாங்கள் விட்டுச்சென்றதிலிருந்து எல்லாம் மாறிவிட்டதைக் காண்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஏற்படுத்திய மனவலியிலிருந்து இன்னும் பதட்டமாக இருக்கும் நாகயாமா குடும்பத்தினர், தங்கள் எதிர்காலத்தை அச்சுறுத்தும் ஆவிக்கு எதிராகப் போராட ஒன்றுசேர வேண்டும்.
    AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்
  10. சீ2 எ10 - மறு வாழ்வுக்குள்

    13 அக்டோபர், 2019
    47நிமி
    TV-14
    ஹென்றி மற்றும் அஸாகோ அவர்களின் தற்போதைய இடர்பாடுகளுக்கு பதில்களைத் தேட, கடந்த காலத்தை நோக்குகிறார்கள். செஸ்டர் மற்றும் லுஸ் தங்களுக்கு மிக அன்பானவர்களைக் காப்பாற்றும் நம்பிக்கையில் தங்கள் தனித்துவத்துடன் மல்லாடுகின்றனர். ஏமி மற்றும் யமாதோ-சான் மீண்டும் அமெரிக்க வாழ்க்கையில் ஒன்றிணையப் போராடுகிறார்கள்.
    AMC + அல்லது Shudder-க்குச் சந்தா செலுத்துங்கள் அல்லது வாங்குங்கள்