தன் உயிர்த் தோழியான ஜூடித் ஒரு தடையயல் கணக்காளர் அல்ல, அவள் சர்வதேசக் கொலைகாரி என டெப்பி கண்டறியும்போது, இருவரும் தப்பியோட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். ஒரு மர்ம நபர் அவர்களைத் துரத்துவதாலும், டெப்பியின் கணவர் ஒரு பெரிய ஊழலில் சிக்கியிருப்பதாலும், உண்மையை வெளிக்கொண்டு வந்து தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, அவர்கள் காலத்திற்கு எதிராகவும், ஐரோப்பா முழுவதும் விரைந்து போராட வேண்டியுள்ளது.
உற்ற தோழிகளான டெபி க்லேபோன் மற்றும் ஜூடித் பர்ட்டன் ஆகியோரின் உலகம் தலைகீழாக மாறுகிறது, ஜூடித் ஒரு தடயவியல் கணக்காளர் அல்ல, அவள் ஒரு சர்வதேச கொலையாளி என்பதை டெபி கண்டுபிடிக்கும்போது! ஜூடித்தின் கடந்த காலத்திலிருந்து ஒரு மர்மமான நபர் வெளிப்படுவதாலும், ஒரு கொலை முயற்சி மோசமாகத் தவறுவதாலும், அவர்கள் இருவரும் ஒன்றாகத் தப்பி ஓட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள்.

TV-MASubtitles Cc
54நிமி
14 ஜூலை, 2026
2. த யெல்லோ வுட்
Store Filled
2. த யெல்லோ வுட்
விழா முடிந்த கையோடு, தன்னைச் சிக்கவைத்தவர் யார் என்பதைக் கண்டறிய ஜூடித் தீவிரமாக முயல்கிறாள். தன் கணவனைப் பற்றிய உண்மைகளைத் தேடும் டெபி, ஒரு பயங்கரமான உண்மையைக் கண்டறிகிறாள். தன் பணியை நிறைவு செய்ய, தி டிரெக்டர் ஜூடித்திற்கு ஒரு கடைசி வாய்ப்பை அளிக்கிறார்; இதற்கிடையில், பில்லி டானவன் எங்கே ஒளிந்திருக்கிறான் என்பதை சாம் கண்டறிந்துவிடுகிறான்.

டெபியும் ஜூடித்தும் ஐரோப்பாவிற்கு மேற்கொண்ட சாலைப் பயணம், அவர்கள் ஒரு சொகுசு ரயிலில் பயணிக்க நேரிட்டபோது எதிர்பாரா திருப்பத்தை அடைகிறது. அப்போது, யாரோ அவர்களைப் பின்தொடர்வதை கண்டறிகிறார்கள். சாமுடன் ஒரு இரவை கழித்த அந்த பெண், வெளியே தோன்றுவது போன்றவள் அல்ல. ஒரு சடலத்தை கண்டறிய சாமுக்கு உதவுவதற்கு க்வீனி சம்மதிக்கிறாள். அல்பேனியர்களுக்கு துப்பு கிடைக்கிறது. டெபி சாத்தியமற்ற ஒன்றை கண்டுபிடிக்கிறாள்.

டேவிட்டை பற்றி அறிந்ததால் நிலைகுலைந்து போன ஜூடித்தும் டெபியும் ஸ்பெயினுக்கு செல்கின்றனர். தி டிரெக்டர் ஜூடித்துக்கு சாத்தியமற்ற வாய்ப்பை அளிக்கிறார். இன்ட்டெர்போல் துப்பறிவாளர் ஜாக் பூஷே ரயிலில் கிடந்த சடலத்தை பற்றி விசாரிக்கிறார். பில்லி டானவனை கண்டுபிடிக்க டெபி, ஜூடித் செயல்பட, டெபி மீண்டும் தன்நிலைக்கு வருகிறாள். சாமும் க்வீனியும் ஆபத்தான முடிவை எடுக்கின்றனர். அல்பேனியர்கள் நெருங்குகின்றனர்.

டேவிட்டின் காணாமல் போன லஞ்சப் பணத்தைத் தேடி, எதிர்பாராத மூவர் குழு ஒன்று மான்டே கார்லோவிற்குப் புறப்படுகிறது. ஜூடித் ஒரு பழைய வேலையை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறாள், டெபி மிகவும் ஆபத்தான ஒரு திட்டத்துடன் வருகிறாள், மேலும் பில்லி டானவனை நம்பலாமா என அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை. சாம், க்வீனியை ஏமாற்றுகிறான். திருமதி வில்லியம்ஸை அவரது முன்னாள் சக ஊழியர் ஒருவர் சந்திக்கிறார்.

ஜூடித்தின் உயிருக்கு ஆபத்தான நிலையில், டெபியும் பில்லியும் அடுத்து என்ன செய்வதென்று முடிவு செய்ய வேண்டும். சாம் கொடுத்த உதவி ஜூடித்துக்கு பேரதிர்ச்சியளிக்கிறது, அவளது கடந்த காலத்தைப் பற்றிய ரகசியங்களும் வெளிப்படுகின்றன. க்வீனீ தி டிரெக்டரை எதிர்கொள்கிறாள், ஜாக்ஸ் டெபிக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்குகிறான், மேலும் சாமும் க்வீனீயும் நிலைமையை தங்கள் கைகளில் எடுத்து ஒரு ஆபத்தான பயணத்தை தொடங்குகிறார்கள்.

திருடப்பட்ட பணத்தை நோக்கி அனைவரும் நெருங்குவதால், எல்லா பாதைகளும் ஜெனீவாவில் ஒன்றிணைகின்றன. ஜூடித் சில எதிர்பாராத விருந்தினர்களைச் சந்திக்கிறாள், இன்ட்டெர்போலும் அல்பேனியர்களும் தங்கள் நடவடிக்கையைத் தொடங்குகிறார்கள், காதலும் மலர்கிறது. திட்டம் தடம் மாறும்போது, ஜூடித்தும் டெபியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தங்களைக் காண்கிறார்கள்.

லண்டனில், ஜூடித், டெபியின் நட்பு சரிசெய்ய முடியாத நிலையை எட்டியிருப்பதாகத் தெரிகிறது. க்வீனீ அதிர்ச்சியூட்டும் உண்மையை அறிந்துகொள்கிறாள். சாம் தனது செயல்களின் விளைவுகளை சமாளிக்கிறான். அதே நேரம், தி டிரெக்டர் ஜூடித்தை மீண்டும் தன் குழுவில் சேர்த்துக்கொள்கிறார். ஆனாவின் திட்டத்தின் இறுதிக்கட்டப் பகுதி கச்சிதமாக பொருந்துகையில், டெபியும் ஜூடித்தும் பிரம்மாண்ட சீசனின் இறுதி பகுதியை நோக்கி விரைகின்றனர்.
லண்டனில், ஜூடித், டெபியின் நட்பு சரிசெய்ய முடியாத நிலையை எட்டியிருப்பதாகத் தெரிகிறது. க்வீனீ அதிர்ச்சியூட்டும் உண்மையை அறிந்துகொள்கிறாள். சாம் தனது செயல்களின் விளைவுகளை சமாளிக்கிறான். அதே நேரம், தி டிரெக்டர் ஜூடித்தை மீண்டும் தன் குழுவில் சேர்த்துக்கொள்கிறார். ஆனாவின் திட்டத்தின் இறுதிக்கட்டப் பகுதி கச்சிதமாக பொருந்துகையில், டெபியும் ஜூடித்தும் பிரம்மாண்ட சீசனின் இறுதி பகுதியை நோக்கி விரைகின்றனர்.
தன் உயிர்த் தோழியான ஜூடித் ஒரு தடையயல் கணக்காளர் அல்ல, அவள் சர்வதேசக் கொலைகாரி என டெப்பி கண்டறியும்போது, இருவரும் தப்பியோட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். ஒரு மர்ம நபர் அவர்களைத் துரத்துவதாலும், டெப்பியின் கணவர் ஒரு பெரிய ஊழலில் சிக்கியிருப்பதாலும், உண்மையை வெளிக்கொண்டு வந்து தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, அவர்கள் காலத்திற்கு எதிராகவும், ஐரோப்பா முழுவதும் விரைந்து போராட வேண்டியுள்ளது.
வன்முறை, போதைமருந்துப் பயன்பாடு, தவறான மொழி, பாலியல் உள்ளடக்கம், Flashing lights and strobing patterns might affect photosensitive viewers
ஆடியோ
Audio Descriptions
தமிழ், English, English, English [Audio Description], English Dialogue Boost: Medium, English Dialogue Boost: High, Deutsch, Español (España), Español (Latinoamérica), Français (Canada), Français (France), Italiano, Magyar, Polski, Português (Brasil), Türkçe, Čeština, العربية, हिन्दी, తెలుగు, ಕನ್ನಡ, മലയാളം, ไทย, 日本語
சப்டைட்டில்
Subtitles Cc
தமிழ், English [CC], العربية, Català, Čeština, Dansk, Deutsch, Ελληνικά, Español (Latinoamérica), Español (España), Euskara, Suomi, Français (Canada), Français (France), Galego, עברית, हिन्दी, Magyar, Indonesia, Italiano, 日本語, ಕನ್ನಡ, 한국어, മലയാളം, Melayu, Norsk Bokmål, Nederlands, Polski, Português (Brasil), Português (Portugal), Română, Svenska, తెలుగు, ไทย, Türkçe, 中文(简体), 中文(繁體)
ஆர்டர் செய்வதன் மூலம் அல்லது பார்ப்பதன் மூலம், நீங்கள் எங்கள் விதிமுறைகளை ஏற்கிறீர்கள். Amazon.com Services LLC நிறுவனத்தால் விற்கப்பட்டது.