Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

எல்ஓஎல்: ஆஸ்திரேலியா 

சீசன் 1
ஆஸ்திரேலியாவின் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் பத்து பேர், தாங்கள் சிரிக்காமல், அடுத்தவரை சிரிக்க வைக்க முயலும் நிகழ்ச்சியை, ரெபெல் வில்சன் தொகுத்து வழங்குகிறார். கடைசி நகைச்சுவை நடிகர் இருக்கும் வரை நடிகர்கள் அகற்றப்படுவார்கள். ஒரு லட்சம் டாலர் பரிசுடன், லாஸ்ட் ஒன் லாஃபிங்கில் யாருக்கு ரெபெல் பட்டத்தை சூட்டுவார்?
IMDb 5.820206 எப்பிசோடுகள்
X-Ray18+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - மேலுறை கழட்டு
    17 ஜூன், 2020
    31நிமி
    16+
    ஆறு மணி நேர போட்டி தொடங்கி, நகைச்சுவை நடிகர்கள், ஒரு போதும் மறக்க இயலாத ஒரு வெளிப்பாட்டுக்கு தயாராகிறார்கள்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ1 எ2 - சிரமமான நிலைமை 
    18 ஜூன், 2020
    29நிமி
    16+
    ரெபெல் வில்சன் மேலும் இரு நகைச்சுவை நடிகர்களுக்கு மீறல் அட்டை வழங்குகிறார். புதிய உபகரணங்கள் வெளி வர, ஆஸ்திரேலியாவின் மரியாதைக்குரிய ஒருவர் வருகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ1 எ3 - கேரோல் உங்க அத்தை
    25 ஜூன், 2020
    28நிமி
    16+
    நிகழ்ச்சியின் பாதி முடிய இருக்க, ரெபெல் வில்சன் எல்லா நகைச்சுவையாளர் மீதும் கவனம் வைத்திருக்கிறார். மிகச் சிறிய புன்முறுவலை கூட தவறிடாமல் இருக்க, கவனத்துடன் இருக்கிறார். ஒரு புதிய கதாபாத்திரம் சிறிது சலசலப்பை ஏற்படுத்துகிறார். ஒரு நகைச்சுவைக்கு எதிர்பாராத கிடைத்த எதிர்வினை. ஒரு நகைச்சுவை நடிகரின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ1 எ4 - அபஸ்வரம்
    25 ஜூன், 2020
    29நிமி
    16+
    ஒதுங்கி இருக்கும் ஆட்டக்கார்களை, ரெபெல் வில்சன் எச்சரிக்கிறார். மேலும் அவர்களை தாக்குதல் அணுகுமுறைக்கு ஊக்குவிக்கிறார். ஒரு குறிப்பிட்ட நகைச்சுவை நடிகர், தனது மீறல் தீவிரத்தின் பலனை எதிர்பார்க்கிறார். மஞ்சளா அல்லது சிவப்பு அட்டையா?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ1 எ5 - நரகத்திலிருந்து ஹெலன்
    2 ஜூலை, 2020
    26நிமி
    16+
    ஒரு அதிர்ச்சி நீக்கத்தால் மூன்று நகைச்சுவை நடிகர்களை மட்டுமே மீதம் இருக்கிறார்கள், மேலும், அழுத்தத்தை அதிகரிக்க, ரெபெல் ஆட்ட அறைக்குள் ஒரு "பூதத்தை" அனுப்புகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ1 எ6 - ஒருவர் தான் இருக்கலாம்
    2 ஜூலை, 2020
    26நிமி
    16+
    கடுமையான கடைசி முப்பது நிமிடங்களுக்கு எஞ்சியிருக்கும் இரண்டு நகைச்சுவை நடிகர்கள், அதிரடியாக புலன்களின் மீது தாக்குதல் ஏற்படுவதை தடுக்கவில்லை. ஒரு லட்சம் டாலர் மற்றும் தி லாஸ்ட் ஒன் லாஃபிங் என்ற பட்டத்தை யார் பெறுவார்கள்?
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
நிர்வாணம்வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
ஆடியோ
English Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: HighEnglishEnglish [Audio Description]
சப்டைட்டில்
தமிழ்العربيةDanskDeutschEnglish [CC]Español (Latinoamérica)Español (España)SuomiFrançaisעבריתहिन्दीIndonesiaItaliano日本語한국어Norsk BokmålNederlandsPolskiPortuguêsРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
கேரி டீன்ஸஜுன்யா கோமாட்சு
தயாரிப்பாளர்கள்
எண்டெமால் ஷைன் ஆஸ்திரேலியா
நடித்தவர்கள்
ரெபெல் வில்சனஜோல் கிரேஸிஃப்ராங்க் வுட்லி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.