பொறியியல் மாணவர்களான ஹர்ஷ்வர்தன் கோட்கே (அக்ஷய் பெண்ட்சே) மற்றும் அபிஜித் வைத்யா (உமேஷ் காமத்) இருவரும் பெற்றோரிடம் பொய் சொல்லி விட்டு பம்பாயில் சில தினங்கள் மகிழ்ச்சியாக இருக்க வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, வெளி வர முடியாத படி பல சட்டவிரோத செயல்களில் அவர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.
IMDb 7.32 ம 13 நிமிடம்2005X-Rayஎல்லாம்PhotosensitiveSubtitles Cc