மூன்று பெண்களை (பரிநிதி சோப்ரா, திபாநிதா ஷர்மா, அதிதி ஷர்மா) மூன்று ஆண்கள் ஏமாற்றிப் பணம் பறிக்கிறார்கள். ரிக்கி பால் (ரண்வீர் சிங்) என்ற கவர்ச்சியான ஏமாற்றுக்காரன் இவர்களில் முக்கியமானவன். இந்த மூன்று பெண்களும் ஒன்று சேர்ந்து ரிக்கி பாலை வீழ்த்த முனைகிறார்கள். இஷிகா தேசாய் (அனுஷ்கா ஷர்மா) என்ற பெண்னும் இவர்களுடன் சேர்ந்து கொள்ள, இப்போது பெண்கள் வர்சஸ் ரிக்கி பால்.
Star FilledStar FilledStar FilledStar FilledStar Empty44