Prime Video
  1. உங்கள் கணக்கு

ஒன் ட்ரீ ஹில்

கூடைப்பந்தை தவிர்த்து நதனும், லுகாசும் சில பொதுவான அம்சங்களை கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் தந்தை ஒருவர்தான். நதன் உயர்நிலைப்பள்ளியின் கூடைப்பந்து அணியின் நட்சத்திரம். லுகாஸ், களத்தில் சிறந்த வீரனாக இருக்கிறான்
200422 எப்பிசோடுகள்
16+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - அணிக்குள் ஒரு பந்தயம்
    22 செப்டம்பர், 2003
    42நிமி
    16+
    இரவில் நேருக்கு நேராக கூடைப்பந்து விளையாட லுகாசிடம் நதன் சவால் விடுத்தான். நதன் வெற்றிபெற்றுவிட்டால், அணியில் லுகாஸ் சேரக்கூடாது என்றும், லுகாஸ் ஜெயித்தால், நதன் விளையாட்டை விட்டுவிடுவதாகவும் கூறினான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - அதிகம் பயப்பட வர வேண்டிய இடங்கள்
    29 செப்டம்பர், 2003
    44நிமி
    13+
    பல்கலைக்கழகத்தின் முதல் கூடைப்பந்து போட்டியில் தோல்வியடைய, அணியில் இருந்து வெளியேற லுகாஸ் முடிவெடுத்தான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - உண்மையாகவா?
    6 அக்டோபர், 2003
    44நிமி
    13+
    சிறப்பான கூடைப்பந்தாட்டப்போட்டிக்குப்பிறகு, லுகாஸ், நதனை அணியின் முக்கிய பிரபல வீரராக மாற்றினான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - உனக்குள் பூகம்பம்
    13 அக்டோபர், 2003
    43நிமி
    16+
    நதனின் கடற்கரை வீட்டில் நடக்கும் பார்ட்டிக்கு செல்லுமாறு லுகாசை ஹாலே வலியுறுத்தினாள். இதனால் இருவரும் நண்பர்களாவார்கள் என நம்பினாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - நீ அனைத்தில் இருந்தும் பின்வாங்க முடியாது
    20 அக்டோபர், 2003
    44நிமி
    13+
    லுகாஸ் ஆண்டுதோறும் நடக்கும் தந்தை,மகனுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் தன்னுடன் விளைடுமாறு கேத்தை கேட்டுக்கொண்டான். ஆடுகளத்தில் நதனை டேன் அவமானப்படுத்தியநிலையில், தன்னால் நல்ல தந்தையாக இருக்க முடியும் என லுகாஸ் நம்பினான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு கதை
    27 அக்டோபர், 2003
    42நிமி
    13+
    கூடைப்பந்து களத்தில் மோசமாக நடந்து கொண்டதால் லுகாசையும், நதனையும் வொயிட்டி பேருந்தில் இருந்து இறக்கிவிட்டார். இரு சகோரர்களும் வீட்டில் இருந்து 30 மைல் தொலைவில் சிக்கிக்கொண்டனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - கண்ணாடி வீட்டில் ஒரு வாழ்க்கை
    3 நவம்பர், 2003
    43நிமி
    13+
    டேன், டெப் (பார்பரா அலைன் வுட்ஸ்) நடத்திய கூடைப்பந்தாட்ட பாராட்டு விழாவில், பழைய நினைவுகளும், புதிய உணர்வுகளும் போட்டிபோட்டன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - ஏதோ ஒன்றிற்கான தேடல்
    10 நவம்பர், 2003
    43நிமி
    13+
    மகிழ்ச்சியாக இருக்க ப்ரூக்கும், பெயனும் ஒரு கல்லூரி பார்ட்டியில் கலந்து கொண்டனர். ஆனால், கேபே (மைக் எர்வின் - "எவர்வுட்") என்பவன் பெயனுக்கு போதை ஊட்ட, நிலைமை மோசமானது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - திருப்பங்கள்
    17 நவம்பர், 2003
    41நிமி
    13+
    ஹாலே மற்றும் தந்தையுடனான சண்டையில் மன அழுத்தம் அதிகரிக்க, நதன், கூடைப்பந்தை நன்றாக விளையாட ஆம்பேடமைன்ஸ் மருந்தை உட்கொண்டான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - நீ போய் வர வேண்டும்
    19 ஜனவரி, 2004
    43நிமி
    13+
    ப்ரூக்கிடம் நல்ல நட்புடன் இருக்க லுகாஸ் நினைத்தான். லுகாசும், பெயனும் தங்கள் நட்பை மறு ஆக்கம் செய்ய முயன்றனர். இருவரும் முன்பே டேட்டிங் செய்தது ப்ரூக்கிற்கு தெரியாது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - வாழும் வருடங்கள்
    26 ஜனவரி, 2004
    43நிமி
    13+
    டேன் தந்த அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் கூடைப்பந்து அணியில் இருந்து நதன் வெளியேறினான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - அடி மேல் அடி
    2 பிப்ரவரி, 2004
    42நிமி
    16+
    தந்தை கடலில் அடித்துச்செல்லப்பட்ட தகவல் கிடைக்க பெயன் உடைந்துபோனாள். கரை ஒதுங்கிய உடலை அடையாளம் காட்ட அவளும், லுகாசும் சவுத் கரோலினாவில் உள்ள ஹில்டன் ஹெட்டுக்கு இரவே புறப்பட்டனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - விபத்து
    9 பிப்ரவரி, 2004
    40நிமி
    13+
    கேரன் வீட்டில் இருந்து விமான நிலையம் வரும் வழியில், கேத், லுகாஸ் வந்த வாகனம், எதிரே வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதியது. இதில் நினைவிழந்த லுகாஸ் உயிருக்கு போராடினான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - நான் நம்புவேன்
    16 பிப்ரவரி, 2004
    43நிமி
    13+
    கோமாவில் இருந்த லுகாசின் அருகில் இருந்தபோது, லுகாசை காதலித்துக் கொண்டிருந்த ப்ரூக்கை கேரன் சந்தித்தார். டேனும், டெப்பும் விவாகரத்து செய்யப்போவது அப்போது கேரனுக்கு தெரியவந்தது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - திடீர் மாற்றம்
    23 பிப்ரவரி, 2004
    42நிமி
    13+
    மரணத்தை தொட்டுத்திரும்பிய அனுபவத்தில் இருந்த லுகாஸ், காதலியை தேர்ந்தெடுத்ததில் தவறு செய்துவிட்டதாக கருதினான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - ஆழமான முதல் காயம்
    1 மார்ச், 2004
    43நிமி
    13+
    டேன், டெப் விவகாரத்திற்குப்பிறகு யாருடன் வாழ்வது என முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருந்தான் நதன்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - இரவின் சோதனை
    5 ஏப்ரல், 2004
    43நிமி
    16+
    கூடைப்பந்தாட்டப்போட்டியில் பங்கு கொள்ளவும், சியர்லீடிங் போட்டிக்காகவும் நார்த் கரோலினாவில் உள்ள சார்லட்டுக்கு அனைவரும் புறப்பட்டனர். சியர்லீடிங் போட்டியில் வெற்றிபெறும் முனைப்பில் இருந்தாள் ப்ரூக்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - ஏலம்
    12 ஏப்ரல், 2004
    44நிமி
    16+
    ஆண்டுதோறும் நடக்கும் பாய் டாய் அறக்கட்டளை ஏலத்தில் லுகாஸ், நதன், அணி வீரர் ஜேக் மற்றும் ரேவன் அணியினர் நல்ல தொகைக்கு ஏலம் போயினர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - நீ எப்படி உறுதியாக இருக்க முடியும்?
    19 ஏப்ரல், 2004
    41நிமி
    16+
    ப்ரூக் தொடர்பாக கடினமான முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறான் லுகாஸ். நதனுடன் உறவு கொள்ள ஹாலே நினைக்கிறாள். கேரனுடனான உறவில் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கிறார் கேத்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - விபரீதமான பார்ட்டி
    26 ஏப்ரல், 2004
    43நிமி
    16+
    வாடகையை கொடுப்பதற்காக, பள்ளி முடிந்த பிறகு பார்க்கக்கூடிய வேலையை தேடுகிறான் நதன். ஹாலே அவனது வீட்டில் பார்ட்டி வைக்கிறாள் ஆனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே அவள் பயந்துபோகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - அறிந்த பின் அதிர்ச்சி
    3 மே, 2004
    42நிமி
    13+
    லுகாஸ் குழந்தையாக இருந்தபோது, கேரனுடன இணைந்து பொறுப்பேற்க டேன் கேட்டதை அறிந்து லுகாஸ் அதிர்ச்சியடைகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ22 - விளையாட்டு விளையாடும் விளையாட்டு
    10 மே, 2004
    43நிமி
    13+
    விளையாட்டு பயிற்சிகளின்போது பயிற்சியாளராக டேன் அளிக்கும் சுமைகளை லுகாசும், நதனும் தாங்கிக்கொள்கிறார்கள். இருவரையும் அது உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
நடித்தவர்கள்
ஹிலாரி பர்டன்சாட் மைக்கேல் முர்ரேஜேம்ஸ் லஃபார்ட்டி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.