உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் United States.

தி ஒரிஜினல்ஸ்

2018X-Ray16+
ஐந்தாம் பாகத்தில், மிக்கெல்சன்கள், ஹாலோவின் மாந்த்ரீக சக்தியை உள்வாங்கிக்கொண்டு நியூ ஆர்லியன்ஸை விட்டு வெளியேறுகின்றனர். பிக் ஈஸியை வின்செண்ட்டும், ஜாஷும் தலைமை வகிக்கின்றனர். ஹேலீயும், ஃப்ரேயாவும் ஹோப்பை ஸால்வடோர் பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆபத்துகள் இல்லை என இருக்கையில் ஒரு துயரம் அவர்களை வீட்டிற்கு கொண்டு செல்கிறது. இப்படித்தான் உணர்ச்சிப்பூர்வமாக இந்த குடும்பத்தின் தொடர் நிறைவடைகிறது.
நடித்தவர்கள்
சார்லஸ் மைகேல் டேவிஸ்லியாஹ் பைப்ஸ்ரைலி வோல்கெல்
வகைகள்
நாடகம்அறிவியல் புனைவுஃபேண்டஸி
சப்டைட்டில்
English [CC]हिन्दीதமிழ்తెలుగు
ஆடியோ
English
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (13)

 1. 1. வேர் யூ லெஃப்ட் யுவர் ஹார்ட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 18, 2018
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தந்தை க்ளாஸை (ஜோசஃப் மார்கன்) சந்திக்க துடிக்கும் ஹோப் (டேனியல் ரோஸ் ரசல்) நியூ ஆர்லியன்ஸிற்கு அவரை வரவழைக்க முயற்சிகளை எடுக்கிறாள். ஹோப்பின் நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகளை ஹேலீ (ஃபீபி டான்கின்) குறைக்க முயற்சிக்கிறாள். ஆனால் அதற்குள்ளாகவே அந்த செய்தி நகரில் பரவிவிடுகிறது. இதற்கிடையில் தனது குடும்பத்துடன் சேர முடியாமல் ஃப்ரேயா (ரைலி வோயல்கல்) குற்றவுணர்வில் தவிக்கிறாள்.
 2. 2. ஒன் ராங் டர்ன் ஆன் போர்பன்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  April 25, 2018
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  மர்மமான ஒன்று காணாமல் போனதை தொடர்ந்து க்ளாஸ் நியூ ஆர்லியன்ஸ் வருகிறான். தனது தந்தையை மீண்டும் பார்க்கும் எதிர்ப்பார்ப்பில் ஹோப் காத்திருக்கிறாள். மார்சல் மீண்டும் நியூ ஆர்லியன்ஸ் வருகிறான்.
 3. 3. நெ மி குவிட்டி பாஸ்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 2, 2018
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  மார்சலால் (சார்ல்ஸ் மைக்கேல் டேவிஸ்) நினைவுகள் அழிக்கப்பட்ட எலிஜாவிற்கு (டேனியல் கில்லீஸ்) தான் யார், எங்கிருக்கிறோம் என்பது புலப்படவில்லை. தனது ரத்தக்காட்டேரி குணங்களை கட்டுப்படுத்த முடியாத எலிஜா, அழகான, சுதந்திரமாக சுற்றும் ரத்தக்காட்டேரியான ஆண்ட்வாநெட்டை (தொடரில் தோன்றும் நட்சத்திரம் ஜேய்ம் முர்ரே) சந்திக்கிறான். இவளால் இவன் வாழ்க்கை புதிதாக துவங்குகிறது.
 4. 4. பிட்வீன் தி டெவில் அண்ட் தி டீப் புளூ சீ
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 9, 2018
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஹேலீயை தேடுவதில் வெறுப்படைந்து போன க்ளாஸ் நியூ ஆர்லியன்ஸிலிருந்து அமானுஷ்ய குழுக்களை சிறை பிடிக்கிறான். ஃப்ரேயா ஹோப்பின் மீது கவனம் கொள்கிறாள். வின்செண்ட் ஐவியை வழிகாட்ட கோருகிறான்.
 5. 5. டோண்ட் இட் ஜஸ்ட் பிரேக் யுவர் ஹார்ட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 16, 2018
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஹேலீயை கண்டுபிடிப்பதில் க்ளாஸ் ஒரு படி நெருங்கியுள்ளான். ஆண்ட்வாநெட், எலிஜாவிடம் மனம் விட்டு க்ளாஸுடன் அவனை சிக்கவைக்க மார்சலின் திட்டம் பற்றி பேசுகிறாள். கடைசியாக ஹோப் நிலைமையை தனது கைகளில் எடுக்கிறாள்.
 6. 6. வாட், வில், ஐ, ஹேவ், லெஃப்ட்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  May 30, 2018
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  தான் துவக்கி வைத்த ஆபத்தான திட்டத்தை தானே முடித்துவைக்க ஹோப் புறப்படுகிறாள். இவள் திட்டம் அறிந்த க்ளாஸ், கரோலினின் உதவி கேட்கிறான். டெக்ளேன் குறித்து வின்செண்ட்டும், ஃப்ரேயாவும் சண்டையிடுகின்றனர்.
 7. 7. காட்’ஸ் கோன்ன டிரபிள் தி வாட்டர்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  June 6, 2018
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  தன் குடும்பத்தை விட்டு க்ளாஸை (ஜோசஃப் மார்கன்) பிரித்துவைத்திருக்கும் மாந்த்ரீகம் குறித்த திடுக்கிடும் தகவல்களை ஐவி (கௌரவ தோற்றம் ஷிவா கலைசெல்வன்). ஆண்ட்வாநெட்டின் (கௌரவ தோற்றம் ஜெய்ம் முர்ரே) உயிரை காப்பாற்ற எலிஜா (டேனியல் கில்லீஸ்) எதிர்பாரா கூட்டாளிகளிடம் உதவி கேட்கிறான். டேனியல் ரோஸ் ரசல், சார்ல்ஸ் மைக்கேல் டேவிஸ், ரைலி வோயல்கல் மற்றும் ஸ்டீவன் க்ரூகர் இதில் நடிக்கின்றனர்.
 8. 8. அந்நியர்களின் அன்பு
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  June 13, 2018
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  நியூ ஆர்லியான்ஸில் முக்கியமான விஷயங்கள் நடக்கும் போது, மிக்கைல்சன் சகோதரர்கள் அவர்களது வேறுபாடுகளை தள்ளி வைத்து விட்டு, வேட்டை அறையை விட்டு தப்பிக்க வேண்டும். இதில் ஜோசப் மார்கன், டேனியல் ஜீல்ஸ், சார்லஸ் மைக்கேல் டேவிஸ், ரைலி வோல்கேல் மற்றும் டேனியல் ரோஸ் ரஸ்ஸல் இவர்களும் பங்கேற்கிறார்கள்.
 9. 9. நமக்கு அன்பு செலுத்த நெடுநாள் இல்லை
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  June 20, 2018
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  அதீத சக்திக் கொண்ட குழுக்கள் சண்டையில் இறங்குகிறார்கள். ஹோப் அவளது குடும்பத்தை ஒன்று சேர்க்க முயல்கிறாள். ஃப்ரேயா வாழ்க்கையை மாற்றும் ஒரு முடிவை எடுக்கிறாள்.
 10. 10. மறைந்துப் போகும் ஒளியில்
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  July 11, 2018
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஹோப் (டேனியல் ரோஸ் ரஸ்ஸல்) அவளது வலியை எதிர்க்க கி்ளவுஸ் (ஜோசப் மார்கன்) உதவுகிறார், எலிஜாவின் (டேனியல் ஜீல்ஸ்) கடந்தக் காலத்தில் இருந்து ஒருவர் உதவி கோரி வருகிறார். அதே சமயம் மார்சல் (சார்லஸ் மைக்கேல் டேவிஸ்) நைட்வாக்கர்ஸை எதிர்க்கொள்ள, வின்செண்ட் (யூசுப் கேட்வுட்) ஒரு முடிவின் விளைவுகளை சந்திக்கிறார்முக்கியமான முடிவில் தீவிரம் காட்டுகிறார்.
 11. 11. நான் இறக்கும் நாள் வரை
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  July 18, 2018
  43நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  கிளவுஸ் டேவினாவிடம் ஹோப்பை குணப்படுத்த உதவுக் கேட்கிறார். ஃப்ரெயாவும் கிலீனும் அவர்களது எதிர்காலம் குறித்து ஒரு முடிவெடுக்கின்றனர், எலிஜா ஹேலேவில் இருந்து கடந்தக் கால நினைவை எதிர்க்கிறார்.
 12. 12. இரண்டு ஓநாய்களின் கதை
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  July 25, 2018
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஹோப்பிற்காக கரோலினிடம் கிளவுஸ் உதவிக் கேட்கிறார், தன் தங்கை மகள் குறித்து எலிஜா ஒரு அதிர்ச்சி உண்மையை அறிகிறார். அலாரிக் சால்ட்ஸ்மன்னுடன் சச்சரவு கிளவுஸின் திட்டத்தைக் குலைக்கிறது.
 13. 13. மகான்கள் அணிவகுத்து செல்லும் போது
  இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  August 1, 2018
  42நிமி
  16+
  சப்டைட்டில்
  English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
  ஆடியோ
  English
  ஹோப்பின் (டேனியல் ரோஸ் ரஸ்ஸல்) வாழ்வைக் காப்பாற்றுவதற்கான கிளவுஸின் (ஜோசப் மார்கன்) திட்டம் மிகைல்ஸன் குடும்பத்தின் வாழ்க்கையையே மாற்றும். டேனியல் ஜில்லீஸ், சார்லஸ் மைக்கேல் டேவிஸ், ரைலி வோல்கெல் மற்றும் யூசுப் கேட்வூட் ஆகியோறும் நடிக்கிறார்கள்.

கூடுதல் விவரங்கள்

Amazon மெச்சூரிட்டி ரேட்டிங்
16+ இளம் வயதுவந்தவர்கள் மேலும் அறிக
துணை நடிகர்கள்
டேனியல் கில்ஸ்யூசுஃப் கேட்வுட்ஃபோபே டோன்கின்ஜோசப் மோர்கன்டேனியல் கேம்பெல்