ஆல் ஆர் நத்திங்: மேன்ச்செஸ்டர் சிட்டி
prime

ஆல் ஆர் நத்திங்: மேன்ச்செஸ்டர் சிட்டி

சீசன் 1
[தொடர் ஆரம்பம் ஆகஸ்ட் 17, 2018] இந்த முற்றிலும் புதிய ஆவணத்தொடரில், அபார சாதனையான ’17- ’18 பருவ ப்ரீமியர் லீக் வெற்றியின் பின்னணியில் மேன்செஸ்டர் சிட்டியைத் தொடருங்கள். உலகின் சிறந்த அணிகளில் ஒன்றினுள் பிரத்தியேகமாகப் பாருங்கள். புகழ்வாய்ந்த பயிற்சியாளர் பெப் கார்டியோலாவுடனான இதுவரை பார்த்திராத உடையணியும் அறை ஒளிப்பதிவுகளைக் கண்டு, களத்திலும் வெளியேயுமான வீரர்களின் வாழ்வுகளிலும் ஆழ்ந்து விடுங்கள்.
IMDb 8.120188 எப்பிசோடுகள்X-RayHDRUHDTV-MA
ஆவணப்படம்அதிக ஆர்வம்ஆர்வமூட்டுவதுதீவிரமானது
Prime-இல் சேருங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பிரம்மாண்ட எதிர்பார்ப்புகள்

    16 ஆகஸ்ட், 2018
    48நிமி
    TV-MA
    சிட்டியின் புது மேலாளர் பெப் கார்டியோலாவுக்கு 2017 அவரது முதல் கோப்பையில்லாப் பருவம். இதன் விளைவாக, அடுத்த பருவத்துக்கு சிட்டி காசோலை புத்தகத்தைத் திறந்து, கைல் வாக்கர், எடெர்சன் மொரேயஸ் மற்றும் பெஞ்சமின் மெண்டி முதலான பெரிய பெயர்களைக் கைப்பற்றுகிறது. ஆரம்பத்தில், லிவெர்பூல் மற்றும் செல்ஸிக்கு எதிராக கடினமான போட்டிகளை சந்தித்து, ஒரு பெரிய ஒப்பந்தத்தை சூழ்ந்த கெட்ட செய்தியை எதிர்கொள்கின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  2. சீ1 எ2 - சத்தமிடும் அண்டை வீட்டார்கள்

    16 ஆகஸ்ட், 2018
    46நிமி
    TV-MA
    சிட்டி அழகான கால்பந்து விளையாடுவதுடன் பருவம் தொடங்குகிறது. டெர்பி விரைவில் தொடங்க இருக்கிறது. மேன் யுனைட்டெட் உடனான போட்டிக்கு சிட்டி தயாராகின்றனர். அதற்கு முன், சிரியா ஏ-வில் முன்னணி வகிக்கும் நபோலியுடன் யுயேஃபா சேம்பியன்ஸ் லீகில் கடினமான போட்டியை அணி தாங்குகின்றது. சென்ற வருடம், யூரோப்பில் வெளிப் போட்டிகள் அனைத்திலும் தோற்றாலும், அகுவேரோவின் புகழ்பெற்ற உதைக்கும் திறமைகள் அலையைத் திருப்புகின்றன.
    Prime-இல் சேருங்கள்
  3. சீ1 எ3 - பனிக்காலம் வருகிறது

    16 ஆகஸ்ட், 2018
    46நிமி
    16+
    க்ரிஸ்துமஸ் காலத்தில் சிட்டி ஓய்வில்லாமல் விளையாடும்போது அவர்களின் நம்ப முடியாத வெற்றி ஓட்டத்தை தக்க வைப்பதில் கார்டியோலா கவனமாக இருக்கிறார். இதற்கிடையில், எதிர்பாராத சொந்த விஷயங்களோடு டேவிட் சில்வா போராடுகிறார். க்ரிஸ்டல் பேலஸ் பற்றி புத்தாண்டு இரவன்று கார்டியோலா வீரர்களை எச்சரிக்கிறார். 14 வருடங்களில் தாங்கள் வென்றிறாத லிவெர்பூலுடன் போட்டியிட சிட்டி பின்னர் ஆன்ஃபீல்டுக்குச் செல்கின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  4. சீ1 எ4 - தேய்மானத்தின் போர்

    16 ஆகஸ்ட், 2018
    51நிமி
    TV-MA
    நான்கு கோப்பைகளுக்காகப் போட்டியிடுவது சிட்டியை சோர்வடையச் செய்கிறது. கீழ்த்தட்டு அணிகளுக்கு எதிராக எஃப்ஏ மற்றும் கரபாவ் கோப்பைகளில் அவர்கள் விளையாடும்போது, ஆக்ரோஷமான மோதல் மிகுந்த வலி தருகிறது. வளர்கின்ற காயப் பட்டியலுடன், அவர்கள் ஒரு பெரிய, கடைசி-நிமிட கையெழுத்தைத் தேடி, நட்சத்திரங்களான டி ப்ரூய்ன், ஒட்டமெண்டி மற்றும் ஃபெர்னாண்டின்யோவுடன் ஒப்பந்தங்களைப் புதுப்பிக்கின்றனர்.
    Prime-இல் சேருங்கள்
  5. சீ1 எ5 - வெம்ப்ளிக்கு செல்லும் சாலை

    16 ஆகஸ்ட், 2018
    52நிமி
    TV-MA
    தலைவர் வின்சென்ட் கொம்பனி தனது காயங்களைப் பொருட்படுத்தாமல் சிட்டி அணியை ஊக்கப்படுத்தி அவர்களின் நட்பையும் வளர்க்கிறார். கரபாவ் கோப்பை பயிற்சிப்பள்ளியின் எதிர்கால திறமையாளர்களை காட்சிப்படுத்த கார்டியோலாவுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறது. முன்னாள் முதலிட கோல்கீப்பர் க்ளாடியோ ப்ராவோ விமோசனம் தேடுகிறார்.
    Prime-இல் சேருங்கள்
  6. சீ1 எ6 - அழகான விளையாட்டு

    16 ஆகஸ்ட், 2018
    48நிமி
    TV-MA
    பையில் கோப்பையும் லீகில் முன்னிலையும் இருந்தாலும், சிட்டி தீவிரமாக உள்ளது. பெப்பின் பிரத்யேக தாக்கும் பாணி ஆர்செனல் மற்றும் செல்ஸிக்கு எதிராக முழுவதும் காட்சிப்படுகிறது. சிட்டி மூன்று வெற்றிகள் பெற இருந்தாலும், யூஸிஎல் போட்டி ஒரு தெரிந்த எதிரியுடன் சிக்கலான போட்டியை வழங்குகிறது. ஒரு நன்றாக சம்பாதிக்கப்பட்ட இடைவேளை வீரர்களுக்கு வெதுவெதுப்பான வானிலைகளில் ஓய்வெடுக்கும் வாய்ப்பைத் தருகிறது.
    Prime-இல் சேருங்கள்
  7. சீ1 எ7 - நரகத்துக்கு வரவேற்கிறோம்

    16 ஆகஸ்ட், 2018
    46நிமி
    TV-MA
    சிட்டி ஒரு முக்கியமான வாரத்தினுள் நுழைகின்றனர்: குறித்த நேரத்தில் மேன்செஸ்டர் எதிரிகளை வென்று, சேம்பியன்ஸ் லீகின் அறை இறுதியை அடைந்து ப்ரீமியர் லீகை நிறைவு செய்யும் வாய்ப்பு. ஆனாலும், ஆன்ஃபீல்ட் கடினமாக இருக்கிறது. கார்டியோலாவுக்கு சிவப்புப் பனி தெரிகிறது. தொடர் அதிர்ச்சி திருப்பத்தை சந்திக்கிறது. கார்டியோலாவின் நடவடிக்கைகள் கேள்விக்குள்ளாகின்றன. அவரின் கால்பந்து பாணி இங்கிலாந்தில் ஜெயிக்குமா?
    Prime-இல் சேருங்கள்
  8. சீ1 எ8 - நூற்றாண்டுக்காரர்கள்

    16 ஆகஸ்ட், 2018
    54நிமி
    TV-MA
    கம்பீரத்தை மீட்கும் முயற்சியில் சிட்டி டோட்டென்ஹமிற்குப் பயணிக்கின்றனர். மேன்செஸ்டரில் நடைபெற்ற அதிர்ச்சியான விளைவால், கொம்பெனி தலைமையில் கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. சிட்டி ப்ரீமியர் லீகில் பல சரித்திரப்பதிவுகளை உடைக்க இருந்தாலும், கார்டியோலா அணியை வெற்றிகளின் மேல் ஓய்வெடுக்க விடுவதில்லை. நடுப்பகுதி வீரர் ஸில்வாவுக்கு கொண்டாட மற்றுமொரு காரணம் கிடைக்கிறது. சிட்டி பேருந்து கடைசியாகப் பயணிக்கிறது.
    Prime-இல் சேருங்கள்