


PRIMETIME EMMYS® விருதை 3 முறை வென்றது
எப்பிசோடுகள்
சீ1 எ1 - "த நேம் ஆஃப் த கேம்"
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்25 ஜூலை, 20191 ம 2 நிமிடம்தனது உயிருக்கு உயிரான காதலியை ஒரு சூப்பர்ஹீரோ கொன்றுவிட்டபின், ஒலி/ஒளிபரப்பு விற்பனையாளர் ஹ்யூயி கேம்ப்பெல், மோசமான சூப்பர்ஹீரோக்களுக்கு தண்டனையளிப்பதில் மும்முரமாக இருக்கும் நீதிக் கொலையாளி பில்லி புட்சருடன் கைகோர்க்கிறான் - ஹ்யூயின் வாழ்க்கை இனி அடியோடு மாறிவிடும்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ2 - "செர்ரி"
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்25 ஜூலை, 20191 ம 1 நிமிடம்த பாய்ஸுக்கு ஒரு சூப்பர்ஹீரோ கிடைக்கிறான், ஸ்டார்லைட் பழிவாங்குகிறாள், ஹோம்லாண்டர் குறும்பு செய்கிறான், ஒரு செனட்டர் அதைவிடக் குறும்பு செய்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ3 - "கெட் சம்"
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்25 ஜூலை, 201958நிமிநூற்றாண்டின் மகத்தான ஓட்டப் பந்தயம் நடக்கிறது. உலகிலேயே வேகமான மனிதன் என்ற பட்டத்துக்காக ஏ-ட்ரெய்ன் ஷாக்வேவுடன் மோதுகிறான். இதற்கிடையில், த பாய்ஸ் மீண்டும் இணைகின்றனர்; மகிழ்கின்றனர்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ4 - "தெ ஃபீமேல் ஆஃப் த ஸ்பீஷீஸ்"
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்25 ஜூலை, 201959நிமித பாய்ஸின் மிகச் சிறப்பான பகுதியில்… தைரியமும், சாக்கடைப்பந்துகளும், விமான கடத்தல்களும், பைத்தியக்காரத்தனமும், பேய்களும், ஒரு மிக சுவாரஸ்யமான பெண்ணும் உள்ள ஒரு மணிநேரப் பகுதி. ஓ, நிறைய இதயமும் கலந்தது - உணர்ச்சிப்பூர்வமாகவும், உடல் உறுப்பு ரீதியாகவும்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ5 - "குட் ஃபார் த சோல்"
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்25 ஜூலை, 20191 ம 3 நிமிடம்சூப்பர்ஹீரோக்களுக்கு எதிராக தங்களது தொடரும் போராட்டத்தில் ஒரு திடமான துப்பை பின்தொடர, த பாய்ஸ் "பிலீவ்" எக்ஸ்போவுக்குப் போகின்றனர். ஒரு கொலைபுரியும் கைக்குழந்தை இருக்கக்கூடும் - இருக்கக்கூடும் - ஆனால் அதை நீங்கள்தான் பார்க்க வேண்டும்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ6 - "த இன்னொசென்ட்ஸ்"
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்25 ஜூலை, 20191 ம 2 நிமிடம்சூப்பர் இன் அமெரிக்கா (2019): வாட் ஸ்டூடியோஸ். வகை: நிஜவாழ்க்கை. பங்குபெறுவோர்: ஹோம்லாண்டர், க்வீன் மேவ், ப்ளாக் நொவார், த டீப், ஏ-ட்ரெய்ன், ஸ்டார்லைட், டாரா ரீட், பில்லி ஸேன்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ7 - "த செல்ஃப் ப்ரிசர்வேஷன் சொசைட்டி"
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்25 ஜூலை, 201959நிமிஒரு தோற்றுப் போன சூப்பர்ஹீரோவை நம்பக்கூடாது - இந்தப் பாடத்தை த பாய்ஸ் கடினமான முறையில் கற்கின்றனர். இதற்கிடையில், ஹோம்லாண்டர் தனது கடந்த காலத்தை ஆராய்கிறான், காதல் வலிக்கும் என்று ஸ்டார்லைட் அறிகிறாள். மேலும் நீங்கள் சாண்டஸ்கி, ஒஹையோவில் இருக்கும்போது உங்கள் செவுள்களை தொடலாமா என்று ஒரு பெண் கேட்டால், முடியாது என்று சொல்லிவிடுங்கள்.இலவசமாகப் பாருங்கள்சீ1 எ8 - "யூ ஃபவுண்ட் மீ"
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்25 ஜூலை, 20191 ம 9 நிமிடம்பருவத்தின் இறுதிப் பகுதிக்கான நேரம்! வினாக்களுக்கு விடைகள் கிடைக்கின்றன! ரகசியங்கள் வெளியாகின்றன! குழப்பங்கள்… குழப்பமடைகின்றன! கதாபாத்திரங்கள் சிதறுகின்றன! இன்னும் அதிக விஷயங்களும் உள்ளன!இலவசமாகப் பாருங்கள்