Prime Video
  1. உங்கள் கணக்கு

தி ஃபேமிலி மேன்

தி ஃபேமிலி மேன், ஒரு அனல் பறக்கும் ஆக்‌ஷன் ட்ராமா தொடர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகன், நாட்டின் முக்கியமான மற்றும் ரகசியமான நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சியில் பணிபுரிகிறார். ஒருபுறம் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும். மறுபுறம், குறைந்த சம்பளமாயினும், ரகசியம் தோய்ந்த வேலையின் அழுத்தத்தின் பாதிப்புகளிலிருந்து தனது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும்.
IMDb 8.7201910 எப்பிசோடுகள்
18+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. The Family Man - Dega Jaan - Music Video
    11 செப்டம்பர், 2019
    2நிமி
    18+
    Composed by the composer duo Sachin-Jigar and sung by the award-winning singer Shreya Ghosal with rap by Mellow D , Dega Jaan is a fusion of desi hip-hop with powerful catchy lyrics written by Jigar Saraiya & Mellow D
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. The Family Man - Trailer
    3 செப்டம்பர், 2019
    3நிமி
    18+
    The Family Man is an edgy action-drama series, which tells the story of a middle-class man who works for a special cell of the National Investigation Agency. While he tries to protect the nation from terrorists, he also has to protect his family from the impact of his secretive, high-pressure, and low paying job.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ1 - தி ஃபேமிலி மேன்
    18 செப்டம்பர், 2019
    54நிமி
    18+
    TASC (டாஸ்க்) என்றழைக்கப்படும் ஒரு ரகசிய தகவல் மையத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்துக்கு ISIS (ஐசிஸ்)-ஐ சேர்ந்த சிலரை விசாரணை செய்ய உத்தரவு வருகிறது. வேலையையும் சொந்த வாழ்க்கையையும் சமநிலையில் வைக்க முடியாமல் திண்டாடும் ஸ்ரீகாந்துக்கு, இரண்டிலுமே பெரிய குழப்பங்கள் வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ2 - ஸ்லீப்பர்ஸ்
    19 செப்டம்பர், 2019
    47நிமி
    18+
    காலா கோடாவில் ஒரு ஸ்கூட்டர் பாம் வெடிக்கிறது. ஸ்ரீகாந்திற்கு ஜூல்ஃபிகார் எனும் ஒரு திட்டத்தை பற்றி தெரியவருகிறது. அதில் சந்தேகத்தின் பேரில் கைதாகும் சிலர் விக்டோரியா கல்லூரியின் அருகில் ஒரு ட்ராப் பாக்ஸ் பற்றி கூறுகிறார்கள். அங்கு 24 மணி நேர கண்காணிப்பை ஆணையிடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ3 - தேசத்துரோகிகள்
    19 செப்டம்பர், 2019
    47நிமி
    18+
    தான் கைது செய்து மருத்துவமனையில் இருக்கும் ஒருவன், மிஷன் ஜூல்ஃபிகாரில் தொடர்புடையவன் என்று தெரிந்ததும், அவனுடைய நண்பனான மூஸாவிடம் விசாரிக்கிறார். கரீம் அந்த ட்ராப் பாக்ஸை பயன்படுத்தியதால் , அவனுடைய கல்லூரி விடுதி அறையை TASC சோதனையிடுகிறார்கள். ஆனால் கரீம் தப்பிவிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ4 - தேசபக்தர்கள்
    19 செப்டம்பர், 2019
    43நிமி
    18+
    TASC பெரிய குழப்பத்தில் இருக்கிறார்கள். கரீமும் அவனது ஆட்களும் ஒரு பெரிய சதியில் ஈடுபட்டிருப்பதாக நம்புகிறார்கள். கரீமுடைய காரை பிடித்துவிட்டாலும், அவர்கள் நினைத்ததுபோல் எதுவும் இல்லை என்று தெரியவருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ5 - ஒதுக்கப்பட்டவன்
    19 செப்டம்பர், 2019
    49நிமி
    18+
    ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் சமீர், காலா கோடாவில் பாம் வைத்தவனை காஷ்மீருக்கு அனுப்பி மிஷன் ஜூல்ஃபிகாரை துவக்கி வைக்கிறார். தண்டனை நிமித்தமாக காஷ்மீர் பயணிக்கும் ஸ்ரீகாந்தும் அது ஒரு ஒரு திட்டமிட்ட செயல் என்று குல்கர்னி சொன்னவுடன், ஜூல்ஃபிகாரை பற்றி தோண்ட ஆரம்பிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ6 - சாவின் நடனம்
    19 செப்டம்பர், 2019
    40நிமி
    18+
    இவ்வளவு நாள் ஒரு தவறான ஆளை பின் தொடர்ந்து வந்துவிட்டோம் என்று ஸ்ரீகாந்திற்கு தெரியவருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ7 - சொர்க்கம்
    19 செப்டம்பர், 2019
    40நிமி
    18+
    சலோனி மற்றும் விக்ரமின் வேண்டுகோளை மீறி, ஸ்ரீகாந்த், பாராமுல்லாவில் ஒரு கல்யாணத்தில் சாஜித்தை தேடி போகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ8 - போரை தூண்டும் செயல்
    19 செப்டம்பர், 2019
    44நிமி
    18+
    சி. ஐ. ஏ வின் பட்டியலில், பலோசிஸ்தானில் இருக்கும் ஃபைஸானை பிடிக்க ஸ்ரீகாந்த் உதவுகிறார். ஸ்ரீகாந்த் பாகிஸ்தானுக்கு சென்று ஃபைசானை விசாரணை செய்கிறார். ஜூல்ஃபிகாரைப் பற்றி தெரிந்துகொள்ளும் பாகிஸ்தான் பிரதமர், அதை தடுக்க முயற்சிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ9 - யுத்த தர்மம்
    19 செப்டம்பர், 2019
    38நிமி
    18+
    காஷ்மீரிலிருந்து தில்லிக்கு கடத்தவிருக்கும் விஷ வாயு சிலிண்டர்களை ஸ்ரீகாந்த் தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ10 - வெடிகுண்டு
    19 செப்டம்பர், 2019
    49நிமி
    18+
    மிஷன் ஜூல்ஃபிகார் இன்னும் முடியவில்லை என்று ( டாஸ்க்) TASCல் கண்டுபிடிக்கிறார்கள். இன்னொரு திட்டம் இருக்கிறது. அதன்படி வேலைகளும் தொடங்கிவிட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபோதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுபுகைப்பிடித்தல்தவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
ராஜ் மற்றும் டிகே
தயாரிப்பாளர்கள்
ராஜ் மற்றும் டிகே
நடித்தவர்கள்
மனோஜ் பாஜ்பாயபிரியாமணிஷரிப் ஹஷ்மி
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.