எப்பிசோடுகள்
சீ2 எ1 - ஃபான் க்ளூடென்ஸ் தினம் 1972 ஆம் ஆண்டின் சிறந்த வெண்ணை சிற்பி விருது
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்12 ஜனவரி, 202356நிமிஹன்டர்ஸை சிதறடித்த தோல்வி பணியின் இரண்டு ஆண்டுக்குப்பின், ஜோனா, வருங்கால மனைவி க்ளாராவோடு பாரிஸில் இரட்டை வாழ்வு வாழ்கிறான். வரலாற்றின் கொடூர நாஜி இன்னும் உயிரோடு இருப்பதை விரைவில் கண்டுபிடிக்கிறான். இதனிடையே, லாஸ் ஏஞ்சலஸில், மில்லி மாரிஸ் ஒரு கொடிய போர் குற்றவாளி மீது வழக்கு தொடர்கிறாள். ஹன்டர்ஸை நிறுவும் பல ஆண்டுகட்கு முன் மாயர் ஆஃபர்மன் தன் அடையாளம் வெளிப்படும் ஒரு அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ2 - பொய்னெஸ் ஆரிஸ்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்12 ஜனவரி, 202349நிமிஹிட்லரை வேட்டையாட தம்மோடு சேர மில்லியை ஜோனா சமாதானப்படுத்த, இருவரும் ஹன்டர்ஸை கடைசி பணியாக-மிக முக்கிய வேட்டைக்கு ஒன்றிணைக்கின்றனர். முன்னாள் நாஜி தலைவன் மறைந்துள்ளதாக நம்பும் தென் அமெரிக்காவில் ஹன்டர்ஸ் தரையிறங்கியதும், கொடிய எதிரியால் தாக்கப்படுகின்றனர். நியூயார்க் நகரில் மாயர் ஆஃபர்மன், தன்னை அழிக்க அச்சுறுத்தும் முன்னாள் நாஜியின் இருப்பிடத்தை கண்டறிய நெருங்குகிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ3 - வாத்து. காடை. பெருந்தாரா. க்ரோ.
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்12 ஜனவரி, 202350நிமிஜோனா, மில்லி மற்றும் தி ஹன்டர்ஸ், ஹாவாவின் உண்மை அடையாளத்தையும் ஜோனாவுடனான தொடர்பையும் கண்டறிந்த பின் அவளோடு சேர தயக்கத்தோடு ஒப்புக்கொள்கின்றனர். ஹிட்லரின் இருப்பிடத்தை அறிந்த ஒரு நபர் - "த க்ரோ" என்று அறியப்படும் ஒரு புகழ்பெற்ற நாஜி கொலையாளியை இடைமறிக்கக் குழு அர்ஜென்டீனிய கிராமப்புறத்தில் ஒரு சொகுசு ஹோட்டலுக்குச் செல்கிறது. இதற்கிடையில், மாயர் தன்னை மிரட்டும் பழைய நாஜி சக ஊழியனோடு மோதுகிறார்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ4 - பயணக் கட்டணம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்12 ஜனவரி, 202355நிமிநம் ஹன்டர்ஸ், ஹிட்லரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதில் நெருங்க, ஜோனாவின் வருங்கால மனைவி க்ளாரா, அர்ஜென்டீனாவிற்கு வரும்போது அவன் ரகசிய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதற்கிடையில், ட்ராவிஸும் மூளைச் சலவை செய்யப்பட்ட ஜோவும் ஹன்டர்ஸை ஒரேயடியாகக் கொல்லும் சதித்திட்டத்தில் பின்தொடர்கின்றனர். கடந்த காலத்தில், மாயர் மற்றும் ரூத்தின் தொடர்பு வெளிப்பட்டு, தி ஹன்டர்ஸின் தோற்ற கதை நமக்குத் தெரிய வருகிறது.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ5 - இரத்த சம்மந்தம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்12 ஜனவரி, 202348நிமிஹோட்டல் பலாடியோ நிகழ்வில் தடுமாற்றம் அடைந்த ஜோனா, தாமதமாகும் முன் தன் வாழ்க்கையின் காதலை மீட்க ஒரு குழுவை வழிநடத்துகிறான். இதற்கிடையில், நம் ஹன்டர்ஸில் ஒருவன் உயிருக்குப் போராடுகிறான். கடந்த காலத்தில், தி ஹன்டர்ஸின் புதிய உறுப்பினரைச் சேர்ப்பதற்காக மாயர் ஜெர்மனிக்குச் செல்லும்போது, ரூத், மாயரைச் சந்தேகிக்கத் தொடங்குகிறாள்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ6 - இறந்தவர்கள் மட்டுமே
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்12 ஜனவரி, 202346நிமிஒரு பரந்த அர்ஜென்டீனிய பள்ளத்தாக்கில், நம் ஹன்டர்ஸ் ஹிட்லரின் வளாகத்தைக் கண்டுபிடித்து, நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான பேரழிவுப் போரில் தங்களை இறுதி தீமையின் முன்னிலையில் காண்கிறார்கள். கடந்த காலத்தில், மாயரும் ஹாவாவும் இதற்கு முன்பு சந்தித்துள்ளனர், அந்த உண்மையை மாயர் பல ஆண்டுகளாக ரூத்திடம் மறைத்து வர, மாயரின் உண்மையான அடையாளம் குறித்த ரூத்தின் சந்தேகங்கள் அதிகரிக்கின்றன.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ7 - இல்லம்
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்12 ஜனவரி, 202359நிமிநீதியை நிறைவேற்ற ஜோனா அர்ஜென்டீனாவிலிருந்து மிகப்பெரிய தீமையைக் கடத்திச் செல்ல முயல்கையில், ஜோனாவின் வெற்றி அல்லது தோல்வியை எதிரொலிக்கும் கதையைக் கொண்ட ஒரு விசித்திரமான வயதான தம்பதியினரின் வீட்டிற்கு நாம் காலத்தில் பின்னோக்கி போரினால் பாதிக்கப்பட்ட ஜெர்மனிக்குச் செல்கிறோம்.இலவசமாகப் பாருங்கள்சீ2 எ8 - அடால்ஃப் ஹிட்லரின் விசாரணை
ஆதரிக்கப்படும் சாதனங்களில் பாருங்கள்12 ஜனவரி, 20231 ம 6 நிமிடம்அடால்ஃப் ஹிட்லர் இறுதியாக உலக அரங்கில் நீதியை எதிர்கொள்ள, நூற்றாண்டின் விசாரணை தொடங்குகிறது. ஜோனா, க்ளாராவுடன் முன்பிருந்த வாழ்க்கையைக் காப்பாற்ற முயல்கிறான். மாயரின் உண்மை அடையாளத்தில் நாட்டம் கொண்டிருந்த ரூத்தின் பயங்கர முடிவு நமக்குத் தெரிகிறது. கடந்த, நிகழ், மற்றும் எதிர்காலம் மோதும் போது, ஜோனா, மாயர், மில்லி மற்றும் நம் ஹன்டர்ஸ், தீமைக்கான வேட்டைக்கு உண்மையில் முடிவு உண்டா என வியக்கின்றனர்.இலவசமாகப் பாருங்கள்