லாட்ஜ் 49
amc +

லாட்ஜ் 49

AMC +-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

லாட்ஜ் 49 கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் வாழ்ந்த முந்தைய சர்ஃபர் டட்டை மைய்யமாகக்கொண்ட கதையாகும். தந்தையின் மரணம் மற்றும் குடும்ப வியாபாரம் நொடித்து போனதில் மனம் உடைந்து இருகிறார். டட் தான் லாட்ஜ்ஜின் வாயிலுக்கு வந்துவிட்டதை உணர்கிறான், அங்கு நடுத்தர வயது பிளம்பிங் விற்பனையாளர் மற்றும் எர்னி என்ற கூட்டத்தின் “புகழ் வாய்ந்த வீரன்” இருவரும் மலிவான மதுபானம், நட்ப்புறவு, மற்றும் நெளிவு...
IMDb 7.6/1020182 சீசன்கள்
நாடகம்நகைச்சுவைநகைச்சுவையானது
நாடகம்நகைச்சுவைநகைச்சுவையானது
IMDb 7.6/1020182 சீசன்கள்
நடிகர்கள்: Wyatt RussellBrent JenningsSonya Cassidy
TV-14
10 எப்பிசோடுகள்
  • 1. மேலே எப்படியோ, கீழேயும் அப்படியே

    1. மேலே எப்படியோ, கீழேயும் அப்படியே

    டட் காலத்தின் கோலத்தால் லாட்ஜ் 49 னின் வாயிலுக்கு வந்ததை உணர்ந்தான். அது மலிவான மதுபானம் மற்றும் தேவையில்லாத தத்துவம் பேசும் ஒரு ஏழ்மையானவர்கள் நிறைந்த குழுவாகும்.
    டட் காலத்தின் கோலத்தால் லாட்ஜ் 49 னின் வாயிலுக்கு வந்ததை உணர்ந்தான். அது மலிவான மதுபானம் மற்றும் தேவையில்லாத தத்துவம் பேசும் ஒரு ஏழ்மையானவர்கள் நிறைந்த குழுவாகும்.
    TV-14
    52நிமி
    5 ஆக., 2018
  • 2. சேவையில் விசுவாசமான தருணங்கள்

    2. சேவையில் விசுவாசமான தருணங்கள்

    டட் லாட்ஜ்ஜுடன் ஒன்றார கலந்து விட்டான், எர்னி தனுடைய சக நண்பன் லினக்ஸ்சுடன், லாரியின் உடல் நல குறைவு குறித்து சண்டை இடுகிறான்.
    டட் லாட்ஜ்ஜுடன் ஒன்றார கலந்து விட்டான், எர்னி தனுடைய சக நண்பன் லினக்ஸ்சுடன், லாரியின் உடல் நல குறைவு குறித்து சண்டை இடுகிறான்.
    TV-14
    46நிமி
    12 ஆக., 2018
  • 3. கார்பஸ்

    3. கார்பஸ்

    லிஸ்சும் டட்டும் தந்தையின் நினைவிலேயே இருக்கின்றனர். எர்நியும் கோனியும் இறுதியாக வார கடைசியில் ஒன்றாக இருகின்றனர்.
    லிஸ்சும் டட்டும் தந்தையின் நினைவிலேயே இருக்கின்றனர். எர்நியும் கோனியும் இறுதியாக வார கடைசியில் ஒன்றாக இருகின்றனர்.
    TV-14
    46நிமி
    19 ஆக., 2018
  • 4. ஞாயிறு

    4. ஞாயிறு

    டட்டும் எர்நியும் லாரியை தேடும் பொருட்டு நீண்ட கடற்கரை சாம்ராஜ்யத்தில் அலைகின்றனர். லிஸ் அவளது நாளை வேலையில் கழிக்கிறாள்.
    டட்டும் எர்நியும் லாரியை தேடும் பொருட்டு நீண்ட கடற்கரை சாம்ராஜ்யத்தில் அலைகின்றனர். லிஸ் அவளது நாளை வேலையில் கழிக்கிறாள்.
    TV-14
    43நிமி
    26 ஆக., 2018
  • 5. சொர்க்கம்

    5. சொர்க்கம்

    டட்டின் புதிய உறவு நன்றாக உள்ளது. லாரியின் பகைமை அதிகரித்தபோதிலும், எர்னி ஆட்சி பொறுப்பு ஏற்கும் சடங்கிற்கு தாயாகிறாள்.
    டட்டின் புதிய உறவு நன்றாக உள்ளது. லாரியின் பகைமை அதிகரித்தபோதிலும், எர்னி ஆட்சி பொறுப்பு ஏற்கும் சடங்கிற்கு தாயாகிறாள்.
    TV-14
    48நிமி
    2 செப்., 2018
  • 6. புதிர்கள்

    6. புதிர்கள்

    லாரி, எர்நியிடம் லாட்ஜ் பற்றிய ரகசியத்தை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறான், இதற்க்கு நடுவில் டட் தனது புதிய இரவு காவலாளி வேலையில் வேறொன்றை கண்டுபிடிக்கிறான்.
    லாரி, எர்நியிடம் லாட்ஜ் பற்றிய ரகசியத்தை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறான், இதற்க்கு நடுவில் டட் தனது புதிய இரவு காவலாளி வேலையில் வேறொன்றை கண்டுபிடிக்கிறான்.
    TV-14
    46நிமி
    9 செப்., 2018
  • 7. மெய்க்காப்பாளனின் புனிதமான கடமை

    7. மெய்க்காப்பாளனின் புனிதமான கடமை

    லாட்ஜில் இருப்பவர்கள் தங்களுள் இருந்த ஒருவரின் இழப்பை ஜீரணித்துகொள்கின்றனர், புதிய விருந்தினர் வருந்தத்தக்க செய்தியை கொண்டுவருகிறார்.
    லாட்ஜில் இருப்பவர்கள் தங்களுள் இருந்த ஒருவரின் இழப்பை ஜீரணித்துகொள்கின்றனர், புதிய விருந்தினர் வருந்தத்தக்க செய்தியை கொண்டுவருகிறார்.
    16+
    47நிமி
    16 செப்., 2018
  • 8. ஒன்றுமில்லாததிலிருந்து ஏதோ ஒன்று

    8. ஒன்றுமில்லாததிலிருந்து ஏதோ ஒன்று

    டட்டும் எர்நியும் காப்டனின் துணையுடன் இரவு பயணத்தை தொடர்கின்றனர். லிஸ் பெரிய நிறுவனம் என்ற ஏணியில் ஏற முயல்கிறாள்.
    டட்டும் எர்நியும் காப்டனின் துணையுடன் இரவு பயணத்தை தொடர்கின்றனர். லிஸ் பெரிய நிறுவனம் என்ற ஏணியில் ஏற முயல்கிறாள்.
    16+
    46நிமி
    23 செப்., 2018
  • 9. மன்னிப்பு

    9. மன்னிப்பு

    லாட்ஜ் 49 இல் இசை இரவு. டட்டும் எர்நியும் காப்டனுடனான ஒப்பந்தத்தை முடிக்க நினைத்தனர், ஆனால் நினைத்ததெல்லாம் நடந்துவிடாது.
    லாட்ஜ் 49 இல் இசை இரவு. டட்டும் எர்நியும் காப்டனுடனான ஒப்பந்தத்தை முடிக்க நினைத்தனர், ஆனால் நினைத்ததெல்லாம் நடந்துவிடாது.
    16+
    45நிமி
    30 செப்., 2018
  • 10. முழு ஐந்து ஆறு மீட்டர்கள்

    10. முழு ஐந்து ஆறு மீட்டர்கள்

    லாட்ஜின் தலைவிதி ஊசலாடுகிறது. டட் தன்னை புதிய பாதைக்கு மாற்றிக்கொள்கிறான். லிஸ் உடைந்து போகும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்.
    லாட்ஜின் தலைவிதி ஊசலாடுகிறது. டட் தன்னை புதிய பாதைக்கு மாற்றிக்கொள்கிறான். லிஸ் உடைந்து போகும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்.
    TV-14
    54நிமி
    7 அக்., 2018
  • லாட்ஜ் 49
    நாடகம்நகைச்சுவைநகைச்சுவையானது
    IMDb 7.6/1020182 சீசன்கள்
    லாட்ஜ் 49 கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் வாழ்ந்த முந்தைய சர்ஃபர் டட்டை மைய்யமாகக்கொண்ட கதையாகும். தந்தையின் மரணம் மற்றும் குடும்ப வியாபாரம் நொடித்து போனதில் மனம் உடைந்து இருகிறார். டட் தான் லாட்ஜ்ஜின் வாயிலுக்கு வந்துவிட்டதை உணர்கிறான், அங்கு நடுத்தர வயது பிளம்பிங் விற்பனையாளர் மற்றும் எர்னி என்ற கூட்டத்தின் “புகழ் வாய்ந்த வீரன்” இருவரும் மலிவான மதுபானம், நட்ப்புறவு, மற்றும் நெளிவு...
    படைப்பாளர்கள் மற்றும் நடிகர்கள்
    இயக்குநர்கள்
    Randall EinhornJake SchreierTricia BrockMinkie SpiroMichael Trim
    தயாரிப்பாளர்கள்
    Peter OckoJim GavinPaul GiamattiDan CareyJeff FreilichRandall Einhorn
    நடிகர்கள்
    Wyatt RussellBrent JenningsSonya CassidyLinda EmondDavid PasquesiEric Allan Kramer
    ஸ்டுடியோ
    AMC
    விமர்சனங்கள்
    5.0 out of 5 stars

    ஓர் உலகளாவிய மதிப்பீடு

    1. 5 star
      100%
    2. 4 star
      0%
    3. 3 star
      0%
    4. 2 star
      0%
    5. 1 star
      0%
    அனைத்து விமர்சனங்களையும் படித்திடுக
    உள்ளடக்க ஆலோசனை
    TV-14
    போதைமருந்துப் பயன்பாடுஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
    ஆடியோ
    5.1
    EnglishEnglish Dialogue Boost: MediumEnglish Dialogue Boost: High
    சப்டைட்டில்
    English [CC]
    ஆர்டர் செய்வதன் மூலம் அல்லது பார்ப்பதன் மூலம், நீங்கள் எங்கள் விதிமுறைகளை ஏற்கிறீர்கள். Amazon.com Services LLC நிறுவனத்தால் விற்கப்பட்டது.

    பின்னூட்டம்