என்சிஐஎஸ்
paramount+

என்சிஐஎஸ்

2013 ஆண்டில் PRIMETIME EMMYS® விருதுக்கு 1 முறை பரிந்துரைக்கப்பட்டது
கிப்ஸ் மற்றும் மெக்கீ விமானம் ரஷ்யா மீது பறக்கும் போது சுட்டு வீழ்த்தப்படுவதால் சீரிஸ் 12 க்கு ஒரு பெரும் தொடக்கத்தை தருகிறது. பின்னர்; ஒரு விஞ்ஞானியின் தலைதுண்டிக்கப்பட்டிருக்கிறார், கடற்படை அதிகாரியின் மனைவி கொலை செய்யப்படுகிறார், ஒரு அமெரிக்கப் பயங்கரவாதி பின்தொடரப்படுகிறான் இன்னும் இருக்கிறது.
IMDb 7.8200324 எப்பிசோடுகள்X-RayTV-14
Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்

விதிமுறைகள் பொருந்தும்

எப்பிசோடுகள்

  1. சீ12 எ1 - ட்வெண்டி க்ளிக்ஸ்

    22 செப்டம்பர், 2014
    44நிமி
    TV-14
    12 வது சீசனின் பிரீமியரில் காணாமற்போன குழு உறுப்பினர்களைக் கண்டுபிடிப்பதற்காக டி.சி. குழுவினர் தீவிரமாக எல்லா சொத்துக்களையும் மற்றும் நிறுவனம் இடையேயான தொடர்பையும் பயன்படுத்துகிறன்றனர்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  2. சீ12 எ2 - கில் தி மெசெஞ்சர்

    29 செப்டம்பர், 2014
    42நிமி
    TV-14
    ஒரு கடற்படை லெப்டினென்ட் ஜனாதிபதியுடனான ஒரு தனிப்பட்ட சந்திப்புக்கு செல்லும் வழியில் கொல்லப்பட்டார், அந்த பகுதியில் நடைப்பெற்ற வழிப்பறியில் ஏற்பட்ட கொலையா அல்லது உள்நொக்கத்தோடு திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையா என்று என்சிஐஎஸ் குழு தீர்மானிக்க வேண்டும்
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  3. சீ12 எ3 - சோ இட் கோஸ்

    6 அக்டோபர், 2014
    42நிமி
    TV-14
    ஒரு என்சிஐஎஸ் வழக்கு டக்கியின் தனிமைப்படுத்தப்பட்ட குழந்தை பருவத்தின் சிறந்த நண்பருடன் ஒரு தொடர்பை வெளிப்படுத்திய போது அவர் மற்றும் ஸ்பெஷல் ஏஜென்சி பிஷப் இணைந்து நண்பருடைய குடும்பம் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களின் நண்பர்களை நேர்காணல் காண லண்டனுக்கு பயணம் செய்கிறார்கள்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  4. சீ12 எ4 - சோக் ஹொல்ட்

    13 அக்டோபர், 2014
    43நிமி
    TV-14
    ஒரு கடற்படை ஆராய்ச்சி விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டு, சந்தேகத்திற்குரிய கொலையாளியை ரஷிய அரசாங்கம் தேடும் போது கடற்படை செயலாளர் பயங்கரவாதத்தை கண்டுபிடிக்க என்சிஐஎஸ் குழுவை நியமிக்கிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  5. சீ12 எ5 - தி சான் டோமினிக்

    20 அக்டோபர், 2014
    41நிமி
    TV-14
    கடல் பகுதியில் கடலோர காவல்படை மற்றும் என்சிஐஎஸ் உடன் ஒரு கூட்டு பயிற்சியின் போது, கிப்ஸ் மற்றும் சிஜிஐஸ் ஏஜெண்டி இறந்த மனிதன் சடலத்தை பார்த்தனர், அவர் 60 மைல் தொலைவிலுள்ள ஒரு கப்பலில் பயணித்தவாரக இருக்கிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  6. சீ12 எ6 - பாரெண்டல் கைடன்ஸ் சஜஸ்டட்

    27 அக்டோபர், 2014
    44நிமி
    TV-14
    ஒரு கடற்படை தளபதியின் மனைவி கொலை செய்யப்பட்டார் இந்த கொலைக்கு காரணம் மருத்துவ வல்லுனரான அவருக்கு அதிக சொத்து இருந்ததா அல்லது ஜிஹாத்யின் பட்டியலில் தளபதிகள் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் இது ஒரு தீவிரவாத செயலா என்று என்சிஐஎஸ் குழு தீர்மானிக்க வேண்டும்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  7. சீ12 எ7 - தி சர்சர்ஸ்

    10 நவம்பர், 2014
    44நிமி
    TV-14
    ஒரு ஓய்வுபெற்ற மாஸ்டர் சார்ஜண்ட் கொலையை விசாரணை செய்தபோது, இரணுவத்தில் தொலைந்த நபர்களை தோடும் பணியை செய்துவரும் ஒரு தொண்டு நிறுவனத்தின் மோசடியான என்சிஐஎஸ் குழு கண்டறிந்து விடுகிறது இதற்கிடையில் பிஷப் அவரது தகுதி மதிப்பீடு முடிவுகளை பார்த்த போது மிக வேதனைப்படகிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  8. சீ12 எ8 - செம்பர் ஃபோர்டிஸ்

    17 நவம்பர், 2014
    43நிமி
    TV-14
    என்சிஐஎஸ் குழு ஒரு சிறிய அதிகாரி விபத்தில் இரந்ததை விசாரணை செய்த போது ஆப்கானிஸ்தானில் இரண்டு மருத்துவ சுற்றுப்பயணம் மேற்கொண்ட கடற்படை மருத்துவமனையில் உதவிபுரியும் நபர் மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டவிரோதமாக உதவியை வழங்கியதற்காக குற்றஞ்சாட்டப்பட்ட அவரை கிப்ஸ் தேடுகிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  9. சீ12 எ9 - க்ரவுண்டட்

    24 நவம்பர், 2014
    41நிமி
    TV-14
    மோசமான வானிலை காரணமாக துலூஸ் விமான நிலையத்தில் சிக்கியுள்ள போது டினோஸோ பிஷப் மற்றும் அவரது கணவர் ஜேக் ஆகியோர் வடகிழக்கு விமான நிலையங்களில் நன்றி செலுத்தும் பயணத்தின் போது ஒரு தீவிரவாத அச்சுறுத்தல் சம்பந்தப்பட்ட ஒரு என்சிஐஎஸ் வழக்கை கையாளவேண்டியிருந்தது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  10. சீ12 எ10 - ஹவுஸ் ரூல்ஸ்

    15 டிசம்பர், 2014
    44நிமி
    TV-14
    என்சிஐஎஸ் குழு மூன்று இணைய பயங்கரவாதிகளுடன் ஆலோசனை நடத்தியது அவர்கள் கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரத்திற்கு முன்பு நகரம் முழுவதும் இணையம் நிறுத்தப்பட்டதினால் கைது செய்யப்பட்டவர்கள் மேலும், மெக்கீ வழக்கு மற்றும் கிப்ஸின் பிரபலமற்ற விதிகளை பிரதிபலிக்கிறார் மேலும் கிப்ஸ் தனது தந்தைக்கு ஒரு இதயப்பூர்வமான கடிதத்தை எழுதியிருந்தார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  11. சீ12 எ11 - செக்

    5 ஜனவரி, 2015
    41நிமி
    TV-14
    என்சிஐஎஸ் குழு முந்தைய வழக்குகளின் நகலை போன்றே தோன்றும் தொடர் குற்றம் செயல்களை விசாரிக்க வேண்டும். மேலும், கிப்ஸின் முன்னாள் இரண்டு மனைவிகளில் ஒருவர் முக்கியமான ஒன்றைப் பற்றி அவருடன் பேசுவதற்குக் காட்சி தோன்றுகிறார் மற்றொருவரை குழு இன்னும் சந்திக்கவில்லை.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  12. சீ12 எ12 - தி எனிமி விதின்

    12 ஜனவரி, 2015
    44நிமி
    TV-14
    சிரியாவில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு உள்நாட்டு பயங்கரவாதியை என்சிஐஎஸ் குழு தேடுகிறது இதனில் ஒரு சமூக சேவையாளரை கைப்பற்றுவதில் அமெரிக்க ஈடுபட்டுள்ளது என்பது தெரியவருகிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  13. சீ12 எ13 - வீ பில்ட், வீ ஃபைட்

    2 பிப்ரவரி, 2015
    44நிமி
    TV-14
    ஒரு கடற்படை லெப்டினன்ட் கௌரவ பதக்கம் பெற்ற முதல் வெளிப்படையான கே சர்வீஸ்மெம்பராக இருந்தவர் சொலைசெய்யப்பட்டதை கிப்ஸ் மற்றும் குழு விசாரணை செய்தனர். மேலும், பால்மர் அவரது மனைவியின் பிரசவகாலம் நெருங்குகையில், என்சிஐஎஸ் வளைகாப்பு கொண்டாட்டத்தோடு தந்தையாக தாயராகிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  14. சீ12 எ14 - காடன்ஸ்

    9 பிப்ரவரி, 2015
    44நிமி
    TV-14
    ஒரு கொலை செய்யப்பட்ட மரைன் மற்றும் பள்ளி மாணவ மாணவியின் தற்போதைய மாணவரின் புகைப்படம் பிடிப்பதைக் கண்டவுடன் ஒரு மரைனின் மரணத்திற்கு பின்னா டினோஸோ ஒரு இளைஞனாகக் கலந்துகொண்ட இராணுவ அகாடமிக்குத் திரும்புகிறார் பள்ளியின் முன்னாள் மாணவர் தற்போதைய மாணவரின் புகைப்படம் பிடிப்பதைக் காண்டார் .மேலும், பிஷப் மற்றும் அவரது கணவர் கிப்ஸ் மற்றும் குழுவை இரவு விருந்துக்கு அழைத்திருந்தனர்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  15. சீ12 எ15 - கேபின் ஃபீவர்

    16 பிப்ரவரி, 2015
    44நிமி
    TV-14
    உலகளாவிய பயங்கரவாத நிகழ்விற்கான உச்சி மாநாட்டில் வெடிகுண்டு வெடிப்புக்கு பின்னால் கிப்ஸ் உள்ளார் என என்சிஐஎஸ் குழு சந்தேகிக்கின்றது, ஆனால் தனது மனைவி கொலைசெய்ப்பட்டதினால் அதிக துக்கத்ததோடு இருக்கும் ஃப்ர்னலுக்கு உதவி செய்ய கிப்ஸ் விசாரணையை அமல்படுத்துவதற்குத் முடிவு செய்கிறார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  16. சீ12 எ16 - ப்ளாஸ்ட் ஃப்ரம் தி பாஸ்ட்

    23 பிப்ரவரி, 2015
    43நிமி
    TV-14
    கொலைசெய்யப்பட்டவர் வேறொரு பெயரில் மீண்டும் உயிருடன் இருக்கிறதை அறிந்த பிறகு கிப்ஸ் -ன் 20 ஆண்டுகளுக்கு முன்னான வழக்கு ஒன்று வெளிப்படுகிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  17. சீ12 எ17 - தி ஆர்ட்ஃபுல் டாட்ஜர்

    9 மார்ச், 2015
    44நிமி
    TV-14
    கடனுக்கு வாங்கப்பட்ட ஒரு அரிய ஓவியம் போலித்தனமாக மாற்றப்பட்டது என்பதை என்சிஐஎஸ் கொலை வழக்கில் சான்று வெளிப்படுத்தியது, ஓவிய கருப்பு சந்தை உலகை குறித்த தகவல் மற்றும் தொடர்புகளை பகிர்ந்து கொள்ள டினோஸோ சீனியர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  18. சீ12 எ18 - ஸ்டேடஸ் அப்டேட்

    23 மார்ச், 2015
    42நிமி
    TV-14
    ஒரு திருடனின் சடலம் ஒரு மரைன் வீட்டிற்குக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு என்சிஐஎஸ் குழு பயங்கரவாத குழுவின் அழைப்பு அட்டை கண்டுபிடிக்கிறது இதை டெலிலா மற்றும் பாதுகாப்புத்துறை கண்காணித்து வருகிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  19. சீ12 எ19 - பேஷன்ஸ்

    30 மார்ச், 2015
    43நிமி
    TV-14
    40 வருடம் ஆன விமான குண்டுவீச்சிலான நீர்த்த வழக்கில் ஒரு சிறிய அதிகாரி கொலை செய்யப்பட்டது முக்கியமானது, கிப்பஸ் மற்றும் டினோஸ்ஸோவுக்கு இந்த வழக்கு ஒதுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  20. சீ12 எ20 - நோ குட் டீட்

    9 நவம்பர், 2015
    44நிமி
    TV-14
    சர்ச்சைக்குரிய எடிஎஃப் ஸ்டிங் ஆபரேஷன் "ஆபரேஷன் ஃபாஸ்ட் அண்ட் ஃபுரியஸ்" -ல் என்சிஐஎஸ் வழக்கின் கொலை செய்யப்பட்ட ஆயுதம் வங்கப்பட்டதாக தகவல் வெளியானதற்கு பின் டினோஸோ தனது காதலியான எடிஎஃப் சிறப்பு முகவர் ஜோ கேய்டஸ் உடன் இணைந்தார்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  21. சீ12 எ21 - லாஸ்ட் இன் ட்ரான்ஸ்லேஷன்

    13 ஏப்ரல், 2015
    43நிமி
    TV-14
    டி.சி -யில் மரைனின் மரணம், வெளிநாட்டின் மற்றொரு மரைனை பணயக்கைதியாக பிடித்துவைத்திருப்பதோடு தொடர்புடையது என்பது தொரியவரும்போது கிப்ஸ் மற்றும் பிஷப் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்கின்றனர்.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  22. சீ12 எ22 - ட்ரால்

    27 ஏப்ரல், 2015
    44நிமி
    TV-14
    என்சிஐஎஸ் சைபர் நடவடிக்கைகளில் இருந்து சிறப்பு முகவரான நெட் டோர்னெகெத், கடற்படை புலனாய்வு அலுவலகத்தில் பணியாற்றிய கடற்படையினர் படுகொலை செய்யப்பட்ட போது, குழுவிற்கு உதவுகிறார். கேஸ்ட் நட்சத்திரம் மாட் ஜோன்ஸ் மற்றும் ஜேமி பாம்பர்
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  23. சீ12 எ23 - தி லாஸ்ட் பாய்ஸ்

    4 மே, 2015
    44நிமி
    TV-14
    இணையம் மூலம் இளைஞர்களை பணியமர்த்தும் ஒரு உலகளாவிய பயங்கரவாத குழுவை என்சிஐஎஸ் பரபரப்பாக விசாரணை செய்கிறது அதை தொடர்ந்து குழுவுக்கு உணர்ச்சி மற்றும் ஆச்சரிய இழப்பு விளைவிக்கும் ஒரு வெளிநாட்டு கொடூரமான குண்டு வெடிப்பு நிகழ்கிறது இதனுடன் என்சிஐஎஸ் இன் 12 வது சீசன் முடிகிறது.
    Paramount+-இன் இலவசச் சோதனையைப் பெறுங்கள் அல்லது வாங்குங்கள்
  24. சீ12 எ24 - நெவர்லாண்ட்

    11 மே, 2015