Prime Video
  1. உங்கள் கணக்கு

தி லாஸ்ட் ஷிப்

இரண்டாம் பருவம் சிவப்பு வைரஸுக்கு மருந்து மற்றும் மானுடத்தைப் பாதுகாக்கும் இலட்சியத்துடன் தொடங்குகிறது. டாம் சாண்ட்லர் மற்றும் அவரது குழு அவர்கள் கண்டுபிடிக்கப்போவதின் தெளிவின்றியே அமெரிக்கா திரும்புகிறார்கள். குழுவினர் உயிர் பிழைத்தவர்களையும் குடும்பத்தினர்களையும் தேடும்போது, இந்த மருந்தைக் கைப்பற்றி மொத்தமாகத் தயாரிக்கும் பணியைக் கட்டுப்படுத்தத் துடிக்கும் எதிரியைச் சந்திக்கின்றனர்.
IMDb 7.4201413 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - இரகசிய குழு
    20 ஜூன், 2015
    42நிமி
    TV-14
    அமி கிரான்டர்ஸன்னை முறியடிக்க சாண்ட்லரும் சிதிலமான அவரது அணியும் இரகசியமாக இயங்கும் ஒரு எதிர்ப்புக்குழுவுடன் இணைகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ2 எ2 - கப்பலில் ஒரு சண்டை
    20 ஜூன், 2015
    41நிமி
    TV-14
    ஸ்லாட்டரியும் நாதன் ஜேம்ஸ் குழுவினரும் காயமுற்ற டாக்டர் டோஃபெட்டைக் காப்பாற்றி கப்பலின் கட்டுபாட்டை மீண்டும்பெற மிக விரைந்து செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ2 எ3 - இது வதந்தியல்ல
    27 ஜூன், 2015
    42நிமி
    TV-14
    வாக்ஸின் மருந்தை பெருமளவு உற்பத்தி செய்து விநியோகிக்கும் இலட்சியத்துக்காக நாதன் ஜேம்ஸ் நார்போக் திரும்புகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ2 எ4 - சொலாஸ்
    4 ஜூலை, 2015
    42நிமி
    TV-14
    டாக்டர் ஸ்காட்டின் மருந்துக்காக மருத்துவமனைக் கப்பல் USNS சொலாஸ் கடலுக்குள் சென்று காத்திருப்பதை நாதன் ஜேம்ஸ் கப்பல் குழு அறிகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ2 எ5 - கூலிப்படை நீர்மூழ்கிக் கப்பல்
    11 ஜூலை, 2015
    42நிமி
    TV-14
    பிழைத்த சிறு குழு சொலாஸில் பின்தொடர, சாண்ட்லரும் குழுவும் மிகப் பெரும் எதிரியை வீழ்த்துகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ2 எ6 - நீண்ட நாள் பயணம்
    18 ஜூலை, 2015
    42நிமி
    TV-14
    ஆய்வகங்களின் அழிவுக்குப் பழிவாங்கத் துடிக்கும் சாண்ட்லர், இம்யுன்களை வடக்கு ஃபுளோரிடாவில் துப்பறிகிறார். அதேநேரம், ரேச்சல் அவளது குரு டாக்டர் ஹன்டர் இம்யுன்களால் கொலை செய்யப்படுமுன் ஆராய்ச்சி செய்துவந்த இரகசிய பார்முலாவை அறிகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ2 எ7 - தனியாக மற்றும் வீரத்துடன்
    25 ஜூலை, 2015
    42நிமி
    TV-14
    XO ஸ்லாட்டரி கடலில் நீர்மூழ்கிக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருக்கும்போது, நிலத்தில் சாண்ட்லரும் குழுவும் இம்யுன்களின் இருப்பிடத்திற்குள் ஊடுருவுகிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ2 எ8 - பாதுகாப்பான பகுதி
    1 ஆகஸ்ட், 2015
    42நிமி
    TV-14
    டாக்டர் ஹன்டரின் தொலைந்துபோன ஃபார்முலாவை மறுசீரமைக்க ரேச்சல் பாடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அவளது பகிரங்க எதிரியான நீல்ஸ் நாதன் ஜேம்ஸ் கப்பலில் இருப்பதை அறிகிறாள், அங்கே சாண்ட்லர், ராம்சேவால் மிச்னருக்கு செய்யப்பட்ட மூளைச்சலவையை மாற்றி தகவல் பெற பாடுபடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ2 எ9 - வெற்றிபெறவிருக்கும் தருணத்தில்
    8 ஆகஸ்ட், 2015
    42நிமி
    TV-14
    டாக்டர் ஸ்காட் வெற்றிபெறவிருக்கும் தருணத்தில், அவளது ஆய்வகத்துக்கு வேண்டிய தளவாடங்கள் மற்றும் மூலப்பொருட்களைப் பெற நிலத்துக்குச் செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ2 எ10 - நட்பு தீ
    15 ஆகஸ்ட், 2015
    42நிமி
    TV-14
    ரேச்சல் புதிய வீரியம் மிகுந்த மருந்தைக் கண்டுபிடிக்க உழைக்கும் வேளையில், அலிஷா நிலத்தில் இம்யுன்களிடமிருந்து கைபற்றப்பட்ட கைப்பேசியிலிருந்த இரகசியச் செய்தியை குறிநீக்குகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ2 எ11 - நம்பிக்கையை வெல்ல
    22 ஆகஸ்ட், 2015
    42நிமி
    TV-14
    ஸீன் ராம்சே கப்பற்படையை இடருக்குள்ளாக்கும் செய்தியை ஒலிபரப்புகிறான். சாண்ட்லர் அவர்களின் பிணையத்துள் ஊடுருவி பொய்யுரையை முறியடித்து மக்களின் நம்பிக்கையை வெல்ல முயல்கிறார். நாதன் ஜேம்ஸ் அந்த சிக்னலின் மூலாதாரத்தை அறிகிறது. சாண்ட்லர் சிவிலியன் படைகளுடன் போரிடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ2 எ12 - பின்புலச் சதி ஆலோசனை
    29 ஆகஸ்ட், 2015
    42நிமி
    TV-14
    நாதன் ஜேம்ஸ் நீர்மூழ்கிக்கும் இம்யுன்களின் சதியால் கூடிய சிவிலியன் படைகளுக்கும் இடையில் மாட்டிக்கொண்டது. சாண்ட்லர் டாக்டர் ஸ்காட்டையும் மருந்தையும் பாதுகாப்பாக ஸ்லாட்டரியுடன் அனுப்பிவிட்டு, ஜேம்ஸைத் திசைதிருப்பி இறுதியுத்தத்துக்குப் புறப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ2 எ13 - மிக சரியான ஒன்றிணைப்பு
    5 செப்டம்பர், 2015
    43நிமி
    TV-14
    நாதன் ஜேம்ஸ் நாடெங்கிலுமுள்ள முன்-தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் அனைவரும் மருந்தைப் பெறலாம் என சிவிலியன்களுக்கு அழைப்பு விடுத்தது. இருப்பினும், சிறிய இம்யுன் படை ராம்சேவின் கனவை நனவாக்க எதிர்த்துப் போரிட்டது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Paul HolahanJack BenderPeter WellerMichael KatlemanSteven KaneSergio Mimica-GezzanBill RoeJonathan MostowBrad TurnerGreg Beeman
நடித்தவர்கள்
Eric DaneRhona MitraAdam Baldwin
ஸ்டுடியோ
WB
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.