

சீசன் 1
ஒரு பிரைம் டைம் பத்திரிகையாளர் கொலை முயற்சி வழக்குல சந்தேகப்படும் நான்கு பேரை கைது செய்யப்பட்டாங்க பெரிசா எதையும் சாதிக்காத ஒரு போலீஸ்கிட்ட வழக்கு வருது. வழக்குல எதுவுமே பிடிபடாம தலைய சுத்தறா மாதிரி இருக்கு. விசாரணை அவரை இருண்ட அன்டர்வேர்ல்ட்க்கு கூட்டிட்டு போகுது, சந்தேகத்தின் பேர்ல பிடிபட்ட நாலு பேரோட அதிர்ச்சியூட்டற கடந்த காலமும் தெரியவருது.
IMDb 8.2202018+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை