சீமாட்டி கேத்தரின் (பேர்டி என அழைக்கப்படுபவள்) அனைத்து சிறந்த டீனேஜ் ஹீரோயின்களைப் போலவே, உற்சாகம், சாமர்த்தியம், சாகசம் கொண்டவள் - தன் வழியில் வரும் மணவாளர்களை விரட்டத் தயாராக இருப்பவள். எப்படியாவது அவளுக்கு மணமுடிக்க அவள் குடும்பம் முயல, பேர்டியின் கற்பனை, எதிர்ப்பு மற்றும் நவீன சுதந்திரம் தன் பெற்றோரோடு மோத வைக்கிறது. ஒரு கேவலமான மணவாளன் அவள் கைபிடிக்க வருகையில் உறவுகள் சோதனைக்கு உட்படும்.
IMDb 6.61 ம 49 நிமிடம்2022PG-13