உங்கள் இருப்பிடத்தில் இந்தத் தலைப்பு காணக் கிடைக்கவில்லை. www.amazon.com சென்று வீடியோ கேட்டலாக்கைக் காணவும் US.

டூ அண்ட் அ ஹாஃப் மென்

7.1201212 சீசன் 16+சப்டைட்டில்கள் மற்றும் குளோஸ்ட் கேப்ஷன்கள்X-Ray

தொலைக்காட்சியின் முதன்மை நகைச்சுவை தொடர் வளர்கிறது. நெடுநாள் ப்ரமச்சாரியாக நடிக்கும் சார்லி ஷீன்,அவருடன் வாழும்,அவர் திருமணம் செய்யப்போகும் பெண்ணால் ஒரு கட்டுக்குள் கொண்டு வரப்படக்கூடும் . ஆனால், அவனுடைய சகோதரன்ஆலனாலும் அவன் மகன் ஜாக்காலும் சார்லியின் மாலிபு மேன்ஷன் மிகவும் கும்பலாக ஆகி விடக்கூடும்.

நடித்தவர்கள்
Charlie Sheen, Jon Cryer, Angus T. Jones
வகைகள்
நகைச்சுவை
சப்டைட்டில்
English [CC], हिन्दी, தமிழ், తెలుగు
ஆடியோ
English
இந்த வீடியோவை இயக்குவதன் மூலம், நீங்கள் எங்களது பயன்பாட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.

எப்பிசோடுகள் (22)

 1. 1. 818-jklpuzo

  22 நிமிடங்கள்2 அக்டோபர், 201116+சப்டைட்டில்

  ஏழாவது சீசனில், சார்லி (தொடர் நட்சத்திரம் சார்லி ஷீன்) அவனுடைய வருங்கால மனைவி செல்சீயாவா (ஜென்னிஃ பர் டெய்லர்) அல்லது அவனுடைய பழைய காதலி மியாவா (தொடர்ச்சியான விருந்தினர் நட்சத்திரம் இம்மானுவேல் வாஷேய் ) என்று இருவருக்கும் இடையில் தீர்மானிக்க வேண்டிவருகிறது.

 2. 2. மூன்றாம் தலைமுறை வரை கசையடி

  20 நிமிடங்கள்9 அக்டோபர், 201116+சப்டைட்டில்

  சார்லியின் வருங்கால மனைவி செல்சீ,அவனை சமாதானப்படுத்தி ஆலனின் காதலி மெலிஸ்ஸாவை (தொடர்ச்சியான விருந்தினர் நட்சத்திரம் கெல்லி ஸ்டேபிள்ஸ்) அந்த வீட்டில் தங்க வைக்கிறாள். வீடு பெண்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறது

 3. 3. ம்ம்ம்...மீன்,அற்புதம்

  20 நிமிடங்கள்16 அக்டோபர், 201116+சப்டைட்டில்

  ஆலன் (ஜான் க்ரையர் )ஜூடித்த்தின் குழந்தைக்கும் மதுமயக்கத்திலேயே இருக்கின்ற அவளுடைய அம்மா லெனோர்க்கும் (ஆன்னி பாட்ஸ் ) பணிவிடை செய்கிறான். இதற்கிடையில், ஜாக் (ஆகஸ் டி. ஜோன்ஸ்) ஒரு குற்றத்தை சுட்டிக்காட்டும் புகைப்படத்தைக் கொண்டு சார்லியை அச்சுறுத்துகிறான்.

 4. 4. மலமிளக்கி மருந்து, குதிரை விந்தணுசெலுத்துதல்

  20 நிமிடங்கள்23 அக்டோபர், 201116+சப்டைட்டில்

  ஆலன், எவ்வளினிடம்(தொடர் நட்சத்திரம் ஹாலன்ட் டெய்லர் ) வேலைக்கு சேர்கிறான். செல்சீ மற்றும் ஜாக்கின் தள்ளாடும் உறவை சார்லி சரி செய்ய வேண்டிவருகிறது.

 5. 5. குழந்தைக்காக

  22 நிமிடங்கள்30 அக்டோபர், 201116+சப்டைட்டில்

  ஜாக்கை சார்லியும் ஆலனும் பொதுவில் எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்திய பிறகு அவன் அவர்களுடன் தங்க மறுக்கிறான்.

 6. 6. உன் கட்டைவிரலை எனக்கு கொடு

  20 நிமிடங்கள்6 நவம்பர், 201116+சப்டைட்டில்

  ஆலன் செல்சீக்கு மார்பக குறைப்பு அறுவை சிகிச்சையை பரிந்துரை செய்யவும், சார்லி அவனை உதைத்து விரட்டுகிறான்.

 7. 7. குப்பையால் மாசுபடாதது

  22 நிமிடங்கள்13 நவம்பர், 201116+சப்டைட்டில்

  சார்லியும் ஆலனும் ஒரு அறிமுகமில்லாத பெண்ணுடன் படுக்கையிலிருந்து ஒன்றாக எழுகின்றனர்.

 8. 8. கார்ப். ஃ ப்நார்க் .ஷிமெஜெல்

  20 நிமிடங்கள்20 நவம்பர், 201116+சப்டைட்டில்

  செல்சீ, ஒரு மோசமான காதல் பிரிவு சோகத்தில் இருக்கும் தனது அழகான கல்லூரி அறைத்தோழியை (கௌரவ நட்சத்திரம் ட்ரிஸியா ஹெல்ஃபர் - பேட்டில் ஸ்டார் கலாக்டிக்கா) வீட்டில் தங்க அழைக்கிறாள்.

 9. 9. கேப்டன் டெர்ரியின் திவிலை தூவு முடி

  21 நிமிடங்கள்4 டிசம்பர், 201116+சப்டைட்டில்

  சார்லி தான் செல்சீயை திருப்திப்படுத்த வில்லை என்று அறியும்போது அவன் மனம் நொறுங்கிப்போகிறது . ஆலன் அவனது உதிர்ந்து மெலிதாகிக்கொண்டிருக்கும் முடியை அதிக செலவில்லாமல் சிகிச்சை செய்ய முயற்சி செய்கிறான்.

 10. 10. அதனால்தான் அவர்கள் அதை "பால் ரூம் " என்று அழைக்கிறார்கள்

  20 நிமிடங்கள்11 டிசம்பர், 201116+சப்டைட்டில்

  செல்சீ தனது நிதிநிலைமை குறித்து முழுமையான நேர்மையுடன் இல்லை என்று சார்லி கண்டுபிடிக்கிறான் .

 11. 11. எச்சரிக்கை, இது அழுக்கானது

  19 நிமிடங்கள்1 ஜனவரி, 201216+சப்டைட்டில்

  சார்லி, ஜாக்கிற்கு அவனுடைய காதலி கிறிஸ்துமஸிற்க்காக வெளிய சென்ற போது, துரோகம் செய்வது எப்படி என்ற கலையை கற்றுக்கொடுக்கிறான். பிரபல டிவி தயாரிப்பாளராக கௌரவ வேடமேற்கும் கார்ல் ரெய்னரை எவ்வளின் கிறிஸ்துமஸ் விருந்துக்குக்கு அழைக்கிறாள்.

 12. 12. அப்பட்டமான நகைச்சுவை, கேக் மற்றும் நீலவண்ணம்

  22 நிமிடங்கள்15 ஜனவரி, 201216+சப்டைட்டில்

  ஜாக் தன்னுடைய முன்னாள் காதலியை கவர்ந்திழுப்பதற்கு காதல் கவிதைகள் எழுதுகிறான். ஆலன் மற்றும் ஹெர்ப் அவர்களுடைய நட்பை ஜூடியின் கூர்மையான கண்களிலிருந்து மறைக்கிறார்கள்..

 13. 13. ஹே, பவழ மொட்டுக்கள் கிடையாது!

  21 நிமிடங்கள்5 பிப்ரவரி, 201216+சப்டைட்டில்

  செல்சீயின் குருட்டுபிடிவாதமுள்ள பெற்றோரை (கௌரவ நட்சத்திரம் ஸ்டேசி கீச் & மீகன் ஃ பே ) சந்திப்பதிலிருந்து தப்பிக்க,சார்லி ஒரு கொலொனோஸ்கோபி சிகிச்சையை சகித்துக்கொண்டு செய்துக்கொள்கிறான்.ஆனால்,திரும்பி வந்து பார்த்தால் அவர்கள் அவன் வீட்டு வரவேற்பறையில் இருக்கின்றனர்.

 14. 14. முரட்டுத்தனமான, தேவையில்லாத விஷயம்

  21 நிமிடங்கள்12 பிப்ரவரி, 201216+சப்டைட்டில்

  ஒரு மதுபான அருந்தகத்தில் நடந்த சண்டைக்குப் பின் ஆலன் சிறைக்குச் செல்கின்றான். அந்த வழக்கை கையாளும் வழக்கறிஞர் (ஸ்டீவன் எக்ஹோல்ட்) மீது செல்சீ விருப்பம் கொள்ளலாம் என சார்லி வருந்துகின்றான்.

 15. 15. ஆய், ஆய், கேப்டன் டூஷ்

  22 நிமிடங்கள்19 பிப்ரவரி, 201216+சப்டைட்டில்

  சார்லியின் பொறாமை, செல்சீயுடனான அவனது உறவை பாதிக்க கூடியதாக இருக்கின்றது.

 16. 16. இளவரசியை போன்ற ஜொலிப்பு

  21 நிமிடங்கள்26 பிப்ரவரி, 201216+சப்டைட்டில்

  சார்லி வேகாசிற்கு சென்று, ஒரு புது மனைவியுடன் திரும்புகிறான். ஆனால் அவள் செல்சீ இல்லை! செல்சீயின் தந்தையாக ஸ்டேசி கீச்சும், அவளின் ஆண் நண்பராக சிறப்பு தோற்றத்தில் ஜான் அமோசும் நடித்துள்ளனர்.

 17. 17. நான் உன் மீசையை கண்டுபிடித்துவிட்டேன்.

  21 நிமிடங்கள்18 மார்ச், 201216+சப்டைட்டில்

  சார்லியும் செல்சீயும் தங்கள் பிரிவிற்குப் பிறகு ஒரு இரவு உடலுறவு கொள்கின்றனர். ஸ்டேசி கீச் செல்சீயின் அப்பாவாக வர, ஜான் ஏமஸ் அவனின் காதலனாக கௌரவ நட்சத்திரமாக வருகிறார்.

 18. 18. நாய் போல வேண்டாம்

  21 நிமிடங்கள்8 ஏப்ரல், 201216+சப்டைட்டில்

  சார்லிக்கு செல்சீயின் நெருங்கிய தோழியுடன் (ட்ரிஸியா ஹெல்ஃபர் ) மீண்டும் திருமண ஒப்பந்தமாகிறது, அதே நேரத்தில் ஆலன் ஒரு புதிய பெண் நோயாளியிடம் எதிர்பாராத விளைவை ஏற்படுத்துகிறான்(பிரான்செஸ் பிஷர்)

 19. 19. கீத் மூன் அவனது கல்லறையில் வாந்தியெடுக்கிறான்

  18 நிமிடங்கள்15 ஏப்ரல், 201216+சப்டைட்டில்

  ஜாக்கின் புதிய நண்பன் எல்ட்ரிட்ஜ் (விருந்தினர் நட்சத்திரமான கிரஹாம் பேட்ரிக் மார்டின்), ஒரு மோசமான செல்வாக்கை செலுத்தக்கூடியவன்.ஆனால் ஆலனுக்கு அவனுடைய கவர்ச்சியான அம்மா, லிண்ட்ஸேவை (விருந்தினர் நட்சத்திரமான கோர்ட்னீ தார்ன் ஸ்மித்) மிகவும் பிடிக்கும்.

 20. 20. நான் அவனை மகூ என்று அழைக்கிறேன்.

  21 நிமிடங்கள்29 ஏப்ரல், 201216+சப்டைட்டில்

  ஆலன் தனது புதிய காதலியுடன் (கோர்ட்னே தார்ன் ஸ்மித்) ஹோட்டலில் நெருக்கமான இரவை கழிக்க முயற்சிக்கிறான், அதே நேரத்தில் சார்லி "காதலி அனுபவம்" பெற வேறு அணுகுமுறை எடுக்கிறான். .

 21. 21. பாக்கியுடன் கம்பி (முன்னாளில் சொல்லப்பட்டது போல் மற்றொரு ஒப்பனை செய்யப்பட்ட சாதனை)

  21 நிமிடங்கள்6 மே, 201216+சப்டைட்டில்

  ஆலனும் ஜாக்கும் ஒரு சாலை பயணம் செல்கின்றனர் , அதே நேரம் சார்லியை சந்திக்க அவரது கடந்த கால காதலிகளின் ஆவிகள் விஜயம் செய்கின்றன - மற்றும் ஜீஜீ டாப்!

 22. 22. இது 22 அல்ல நன்றாக முடியப்போகிறது

  21 நிமிடங்கள்13 மே, 201216+சப்டைட்டில்

  சார்லியின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட ஜாக் அவனது ஓட்டுனராகிறான். மேலும் ஏழாவது ஸீசன் முடிவில், ஆலன் செல்சீயின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு செல்ல திட்டமிட அது சார்லியை எரிச்சலடைய வைக்கிறது.

Additional Details

Studio
WB
Amazon Maturity Rating
16+ Young Adults. Learn more
Supporting actors
Marin Hinkle, Conchata Ferrell, Holland Taylor