Prime Video
  1. உங்கள் கணக்கு

தி வாம்பயர் டயரீஸ்

CW நம்பர் ஒன் சீரீஸின் மூன்றாம் சீசன், கிளாஸ் ஸ்டீஃபனை தன் பக்கம் வைத்துக் கொள்ளும் உள்நோக்கம் தெரிய வருகையில், அவனைக் பற்றியும் வேம்பயர்களின் அசல் குடும்பம் பற்றி தெரிந்து கொள்ள வழி செய்கிறது. ஸ்டீஃபன் இருண்ட பகுதிக்குள் மூழ்கிப் போகையில், டமானும், எலீனாவும், ஸ்டீஃபனை காப்பாற்ற இருவரும் இணைந்து போராடுகையில் அவர்களுள் அதிகரித்து வரும் பிணைப்பு குறித்த குற்ற உணர்வில் தவிக்கிறார்கள்.
IMDb 7.7200922 எப்பிசோடுகள்
TV-14
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - தி பர்த்டே
    14 செப்டம்பர், 2011
    42நிமி
    TV-14
    மூன்றாம் சீசன் பிரீமியரில், அன்று எலீனாவின் 18 ஆவது பிறந்தநாள். ஸ்டீஃபன் எங்கிருக்கிறான் என்பதற்கான துப்பு கிடைக்கிறதா என அவள் தேடுகையில், கிளாஸின் கவனத்தை ஈர்க்கும் எதையும் அவள் செய்துவிடாதபடி செய்ய டாமன் முயற்சிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - தி ஹைப்ரிட்
    21 செப்டம்பர், 2011
    41நிமி
    TV-14
    ஸ்டீஃபனைத் தேடுவதற்கான எலீனாவின் புதிய வியூகத்தில் டமானும் அலாரிக்கும் வேண்டா வெறுப்பாகச் செல்கிறார்கள், அது எதிர்பாராத எதிரி ஒன்றோடு டமானை படுபயங்கரச் சண்டையிட வைக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - தி எண்ட் ஆஃப் தி அஃபையர்
    28 செப்டம்பர், 2011
    43நிமி
    TV-14
    ஸ்டீஃபன் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து வருகிற இரத்தக்காட்டேரி (கிளெய்ர் ஹால்ட்) ஒன்றுடன் மறுபடியும் இணைந்து கொள்கிறான். 1920 ஆம் ஆண்டுக்குரிய நினைவலைகளில், ஸ்டீஃபன், தனது அதிர்ச்சியூட்டும் கொடூரக் கடந்த கால அத்தியாயம் ஒன்றை நேருக்கு நேர் எதிர்கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - டிஸ்டர்பிங் பிஹேவியர்
    5 அக்டோபர், 2011
    41நிமி
    TV-14
    வெறுப்படைந்திருக்கும் புதிய எதிரி ஒருவன், டமானை விளிம்பிற்குத் தள்ளி, போகவே போகாத பின்விளைவுகளை இருக்கும் விதத்தில் அடித்துவிட்டுச் செல்கிறான். எல்லோரையும் பாதிக்கும் வினோதமான போராட்டம் ஒன்று போனீக்கு இருக்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - தி ரெக்கனிங்
    12 அக்டோபர், 2011
    42நிமி
    TV-14
    கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக எலினா, பொன்னி, மேட் மற்றும் டைலெர் ஆகியோரைச் சந்திக்க, கரோலின் தீர்மானித்தார். ஓர் இரவில் அனைவரும், குரலை மாற்றி, கேட்வரைக் குழப்பும் வழக்கமான விளையாட்டில் ஈடுபட்டு மகிழ நினைத்தனர். ஆனால் அந்த மாலை விபரீத வேடிக்கையில் முடிந்தது,
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - ஸ்மெல்ஸ் லைக் டீன் ஸ்பிரிட்
    19 அக்டோபர், 2011
    42நிமி
    TV-14
    அவர்களது இறுதி ஆண்டின் முதல் நாளில், எலீனா, கரோலீன், போனீ மற்றும் மேட் ஆகியோர் இன்னமும் சமீபத்திய நிகழ்வுகளில் உழன்று கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில், ஸ்டீஃபன், கிளாஸிடமிருந்து வந்துள்ள அவனது சமீபத்திய வேலையைத் தொடர்ந்து மேற்கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - கோஸ்ட் வேல்ட்
    26 அக்டோபர், 2011
    42நிமி
    TV-14
    அந்த இரவில், பாரம்பரியமான வழக்கமான விளக்கு அலங்காரங்களால் மிஸ்டிக் ஃபால்ஸ் ஜொலித்தது. கொண்டாட்டத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது அங்கே ஆவிகள் படையெடுத்தன. கொடூரமான ஓர் ஆவியின் பிடியில் சிக்கிய டாமன், பொன்னியின் உதவியை நாடினார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - ஆர்டினரி பீபிள்
    2 நவம்பர், 2011
    43நிமி
    TV-14
    ரெபக்கா இறுதியில் பழமையான தன்னுடைய குடும்ப ரகசிங்கள் சிலவற்றை வெளிப்படுத்தி, க்ளவுஸுடன் தான் கழித்த வன்முறை நிறைந்த கடந்தகாலம் பற்றிய உண்மைகளைச் சொல்லும் வரை, எலீனாவும் ரெபெக்காவும் (கிளாரி ஹோல்ட்) அதிகாரப் போட்டியில் ஈடுபட்டிருந்தனர்..
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - ஹோம்கமிங்
    9 நவம்பர், 2011
    42நிமி
    TV-14
    ‘ஹோம்கமிங் நடனத்தின் இரவன்று, ரெபேக்கா (கிளெய்ர் ஹால்ட்) அந்த மாலை ஏன் அவ்வளவு முக்கியம் என்பதை எலீனாவிடம் சொல்லி, அவளை உணர்ச்சிகளை கொதிக்க விடுகிறாள். மை மார்னிங் ஜேக்கட் நடனமாடுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - தி நியூ டீல்
    4 ஜனவரி, 2012
    42நிமி
    TV-14
    ஸ்டீஃபனைக் கண்டுபிடித்து அவனது குடும்பத்தைத் திரும்பப் பிடிக்கும் வரை யாருமே பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதாக டாமன் மனதையும், எலீனா மனதையும் மாற்றுவதற்கு வன்முறையைக் கையிலெடுக்கிறான் கிளாஸ். டைலர் இருநிலையில் உள்ளவனாக அவனது செயல்களின் பின்விளைவுகளைச் சந்திக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - அவர் டவுன்
    11 ஜனவரி, 2012
    43நிமி
    TV-14
    எலீனா, போனீ, மற்றும் மேட் ஆகியோர் கரோலீனின் 18ஆம் பிறந்த நாளுக்கு ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறு விருந்திற்கு வந்து ஆச்சரியப்படுத்துகிறார்கள். டைலர், கிளாஸின் சமீபத்திய கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - தி டைஸ் தட் பைண்ட்
    18 ஜனவரி, 2012
    43நிமி
    TV-14
    கிளாஸின் சவப்பெட்டிகள் குறித்து போனீக்குத் திரும்பத்திரும்ப வரும் கனவுகள், அவளை அவளது அம்மா, அப்பியோடு (பெரிசியா ஒயிட் - கேர்ல்ஃபிரெண்ட்ஸ்) திரும்பவும் ஒன்று சேரக் காரணமாகிறது, அவள் 15 ஆண்டுகளாக அவளைப் பார்க்கவேயில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - ப்ரிங்கிங் அவுட் தி டெட்
    1 பிப்ரவரி, 2012
    43நிமி
    TV-14
    சமீபத்திய கொலை ஆயுதம் குறித்து அலாரிக்குக்கும் எலீனாவிர்கும் வேதனைப்பட வைக்கும் செய்திகளை ஷெரிஃப் ஃபோர்ப்ஸ் (மார்கரேட் மேக்கின்டையர்) சொல்கிறாள், நிகழ்கிற படுபயங்கரத்தைத் தடுத்து நிறுத்த முடியாமல் கரோலீன் மனமுடைந்து போகிறாள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ3 எ14 - டேஞ்சரஸ் லையசன்ஸ்
    8 பிப்ரவரி, 2012
    42நிமி
    TV-14
    கிளாஸின் மேன்ஷனில் னடக்கும் முறைப்படியான நடன நிகழ்ச்சியில் பங்கேற்க எலீனாவை அழைக்கிறார்கள், அங்கு எண்ணற்ற மரணங்கள் ஏற்படக் கொண்டு செல்லக்கூடிய படுபயங்கரத் திட்டத்தைத் தெரிந்து கொள்கிறாள். அவளது புதிய திட்டத்தில் யாரால் உதவமுடியும்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ3 எ15 - ஆல் மை சில்ட்ரன்
    15 பிப்ரவரி, 2012
    42நிமி
    TV-14
    எலீனாவை ஆபத்தில் கொண்டு போய் வைக்கும் வகையில், எலியா (டேனியல் கில்லீஸ்) டமானுக்கும், ஸ்டீஃபனுக்கும் பயங்கரமான இறுதிக்கோரிக்கை ஒன்றை விடுக்கும் போது, உதவி கோரி அவர்கள் அலாரிக்கிடமும், மெரேடித்திடமும் (டோர்ரே டெவ்விட்டோ) செல்கிறார்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ3 எ16 - 1912
    14 மார்ச், 2012
    41நிமி
    TV-14
    மிஸ்டிக் ஃபால்ஸில் னடைபெறுகிற இந்நாளையக் கொலைகள், டமானுக்கு நூறு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தொடர் கொலைகளைக் குறித்து ஞாகப்படுத்துகிறது. 1912 ஆம் ஆண்டை மனதில் நினைக்கையில், டாமன் சாஜ் (கேஸ்ஸிடி ஃப்ரீமேன்) என்றதோர் அழகான இரத்தக்காட்டேரியை ஞாபத்துக்குக் கொண்டு வருகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ3 எ17 - ப்ரேக் ஆன் த்ரூ
    21 மார்ச், 2012
    42நிமி
    TV-14
    சேஜ் ( கேஸ்ஸிடி ஃப்ரீமேன்) ஏன் திரும்ப வந்தார் என டாமன் ஆச்சரியப்பட்டார். ரெபெக்கா (கிளாரி ஹோல்ட்) என்ன செய்வதாக இருக்கிறாள் என்பதை அறிய, வழக்கத்துக்கு மாறான உத்தியை சேஜ் உருவாக்கியிருந்தபோது டாமன் மிகவும் மகிழ்ச்சிஅடைந்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ3 எ18 - தி மர்டர் ஆஃப் ஒன்
    28 மார்ச், 2012
    41நிமி
    TV-14
    ஸ்டீஃபனுடைய உணர்வுபூர்வமான பெருங் குழப்பம், கிளவுஸுடன் ஆபத்தான வாக்குவாதத்தில் ஈடுபட வைக்கிறது. அதன் பிறகு இதயத்தைப் பிளக்கும் நிகழ்வை எலீனாவுடன் ஏற்படுத்துகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ3 எ19 - ஹார்ட் ஆஃப் டார்க்னெஸ்
    18 ஏப்ரல், 2012
    42நிமி
    TV-14
    டைலெர் ஊருக்குத் திரும்பியதால் கரோலின் பரவசமடைந்தார். ஆனால் கரோலினுக்கும், கிளவுசுக்கும் இடையில் ஏதோ நடக்கிறது என விரைவில் டைலெர் சந்தேகப்பட்டார். ரெபெக்காவை (கிளாரி ஹோல்ட்) சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள மேட் முயற்சிசெய்தார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ3 எ20 - டு நாட் கோ ஜெண்டில்
    25 ஏப்ரல், 2012
    42நிமி
    TV-14
    1920களின் டெட்லி டேன்ஸ் பயங்கரமான திருப்பத்தை ஏற்படுத்தியபோது, டாமனும் ஸ்டீஃபனும் அனைவருக்கும் பேரழிவை உண்டாவதைத் தடுக்க மேட், ஜெரெமி மற்றும் பொன்னி ஆகியோரின் உதவி தங்களுக்குத் தேவை என உணர்ந்தனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ3 எ21 - பிஃபோர் சன்செட்
    2 மே, 2012
    42நிமி
    TV-14
    தன்னுடைய விருப்பத்தின்படி எலீனாவுடன் அந்த ஊரைவிட்டு க்ளவுஸ் நீங்குகிறார். ஆனால் ஆச்சரியமளிக்கும் புது விரோதி ஒருவரிடம் இருந்து எதிர்ப்பைச் சந்திக்கிறார். டாமனும் ஸ்டீஃபனும் தங்களது எதிர்காலம் தொடர்பானஆச்சரியமான ஒரு ரகசிய உரையாடலில் ஈடுபடுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ3 எ22 - தி டிபார்டட்
    9 மே, 2012
    42நிமி
    TV-14
    மூன்றாம் கட்ட இறுதியில், ஜெரெமி தன்னுடைய சகோதரியைக் காப்பாற்றத் தீர்மானிக்கிறார். அதனால் அனைத்தையும் மாற்றக்கூடிய முடிவு ஒன்றை அவர் எடுக்கிறார். இதயத்தைப் பிளக்கும் பின்விளைவுகளைக் கொண்ட ரகசிய ஒப்பந்தம் ஒன்றை பொன்னி செய்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
வன்முறைபயமுறுத்தும் காட்சிகள்ஆல்கஹால் பயன்பாடுதவறான மொழிபாலியல் உள்ளடக்கம்
சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Chris GrismerJoshua ButlerMichael A. AllowitzMarcos SiegaPascal VerschoorisKellie CyrusJ. Miller TobinJohn BehringJeffrey G. HuntRob Hardy
நடித்தவர்கள்
ஜோசப் மார்கன்இயான் சோமர்ஹால்டர்பால் வெஸ்லி
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.