Prime Video
  1. உங்கள் கணக்கு
சேனல் சின்னம்

மேக்கிங் த கட்

மேக்கிங் தி கட் இரண்டாம் பருவத்தில், அடுத்த உலகளாவிய ஃபேஷன் நிறுவனம் ஆக போட்டியிட உலகெங்குமிருந்து பத்து வடிவமைப்பாளர்களை லாஸ் ஏஞ்சலஸ், சிஏக்கு ஹைடி க்ளூம் மற்றும் டிம் கன் அழைக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும், வெற்றி பெறும் வடிவமைப்புகள் அமேசானில் மேக்கிங் த கட் கடையில் விற்பனைக்கு வரும், அதோடு இறுதியில் வெல்லும் வடிவமைப்பாளருக்கு தனது நிறுவனத்தில் முதலீடு செய்ய ஒரு மில்லியன் டாலர் பரிசு கிடைக்கும்.
IMDb 6.720208 எப்பிசோடுகள்
X-RayHDRUHD13+
இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

எப்பிசோடுகள்

  1. சீ2 எ1 - நிறுவன அறிக்கை
    15 ஜூலை, 2021
    50நிமி
    13+
    தங்கள் நிறுவனக் அறிக்கையைப் பிரதிபலிக்கும் இரண்டு ஆடைத் தொகுப்பெனும் முதல் செயல்பாட்டை முடித்த 10 வடிவமைப்பாளர்களை லாஸ் ஏஞ்சலஸ், சிஏவுக்கு ஹைடி க்ளூம் மற்றும் டிம் கன் வரவேற்கின்றனர். திருப்பமாக, அணிவகுக்கும் முன் தங்கள் நிறுவனத்தை பிரபலப்படுத்த, வோக் பிசினெஸுடன் வடிவமைப்பாளர்கள் நேர்காண வேண்டும். ஒருவர் வெற்றி பெறுகிறார், தொடங்கும் முன்பே ஒரு வடிவமைப்பாளர் நீக்கப்படுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  2. சீ2 எ2 - விடுமுறை விடுதி உடை
    15 ஜூலை, 2021
    50நிமி
    13+
    மிதக்கும் ரன்வேயின் மேல் நடக்கவிருக்கும் ஃபேஷன் நிகழ்ச்சிக்காக இரண்டு ஆடை கொண்ட விடுதி ஆடையின் சிறு தொகுப்பை உருவாக்குமாறு அடுத்த செயல்பாட்டை வடிவமைப்பாளர்களுக்கு ஹைடி மற்றும் டிம் வழங்குகின்றனர். முதல் செயல்பாட்டில் பலவீனமாக செயல்பட்ட ஒரு வடிவமைப்பாளர் மீண்டெழுகையில், அசலான அச்சுகளைக் கொண்டு நடுவர்களை அசத்தத் தவறிய மற்றொரு வடிவமைப்பாளர் நீக்கப்படுகிறார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  3. சீ2 எ3 - நவீன திருமணம்
    22 ஜூலை, 2021
    49நிமி
    13+
    மூன்று ஆடைகள் கொண்ட நவீன திருமண ஆடைத் தொகுப்பை இரண்டு பேர் கொண்ட குழுக்களாக உருவாக்கும் பணி வழங்கப்படும்போது வடிவமைப்பாளர்கள் திருமண சூழலில் ஆழ்கின்றனர். சில குழுக்கள் சிறப்பாக ஒன்றிணைந்து செயல்படுகையில், மற்ற குழுக்களுக்குள் உட்பூசல் ஏற்பட்டு தங்கள் தனித்துவத்தை நிலைநாட்ட மோதுகின்றனர். இறுதியில் நடுவர்களின் எதிர்பாராத முடிவு அனைவரையும் அதிர்ச்சியாக்குகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  4. சீ2 எ4 - நேருக்கு நேர்
    22 ஜூலை, 2021
    47நிமி
    13+
    முதன்முறையாக, செய் அல்லது செத்து மடி என்பதான தீவிர போட்டியில் இரண்டு வடிவமைப்பாளர்கள் நேருக்கு நேர் மோதுகின்றனர். தங்கள் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புக் குழுவாகவும் மாடல்களாகவும் தங்கள் சக போட்டியாளர்களைப் பயன்படுத்திகின்றனர். ரன்வேயில் போட்டி மிகத் தீவிரமாகி, யாரும் எதிர்பாராத முடிவில் நிறைவுபெறுகிறது.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  5. சீ2 எ5 - புதிய கலை
    29 ஜூலை, 2021
    49நிமி
    7+
    சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க நிறுவனமான லீவைஸுடன் வடிவமைப்பாளர்கள் ஒன்றிணைந்து பணி செய்து, ஒரு புதிய கலை டெனிம் இறுதியாடை உட்பட இரண்டு ஆடையுள்ள டெனிம் தொகுப்பை உருவாக்குவார்கள். பல வடிவமைப்பாளர்கள் தங்களது மிகச் சிறந்த பணியை செய்வதால், நடுவர்கள் முடிவெடுப்பது கடினமாகிறது. அதே நேரத்தில் மற்ற வடிவமைப்பாளர்கள் தடுமாறி நீக்கப்படுவதைத் தவிர்க்கப் போராடும் நிலைக்கு ஆளாகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  6. சீ2 எ6 - காணொளி பிரச்சாரம்
    29 ஜூலை, 2021
    50நிமி
    7+
    ஒரு விற்பனை விளம்பர காணொளிக்காக, தங்கள் நிறுவனத்தின் பயணத்தைப் பிரதிபலிக்கும் விதமான இரண்டு ஆடைத் தொகுப்பை வடிவமைப்பாளர்கள் உருவாக்கியாக வேண்டும். போட்டியினால் ஏற்பட்ட சோர்வுடன் ஒரு வடிவமைப்பாளர் போராடுகையில், மற்றவர்கள் செயல்பாட்டின் சவால்களுடன் போராடுவதால், பருவத்தின் மிகக் கடினமான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு நடுவர்கள் ஆளாகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  7. சீ2 எ7 - மையக்கருத்து கடைகள்
    5 ஆகஸ்ட், 2021
    50நிமி
    13+
    இறுதியிலுள்ள மூன்று வடிவமைப்பாளர்களும் ஒரு மில்லியன் டாலர்களை நெருங்கி விட்டனர், ஆனால் தங்கள் இறுதித் தொகுப்பை உருவாக்கும் வாய்ப்பைப் பெறும் முன், தங்கள் நிறுவனத்தை பிரதிபலிக்கும் மையக்கருத்து கடையில் 8 புதிய ஆடைகள் வரை வடிவமைக்கப் பணிக்கப்படுகின்றனர். இறுதிப் போட்டிக்கு ஒரு செயல்பாடே இருக்கும் நிலையில் நீக்கப்படக்கூடாது என்பதால் எல்லா வடிவமைப்பாளர்களும் அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்
  8. சீ2 எ8 - இறுதிச் சுற்று
    5 ஆகஸ்ட், 2021
    56நிமி
    13+
    மேக்கிங் த கட்டின் பருவ இறுதி அங்கத்தில், இறுதியிலுள்ள வடிவமைப்பாளர்கள் அமேசான் ஃபேஷனின் அதிபரிடம் வர்த்தக திட்டத்தை வழங்கி, பத்து ஆடைகள் கொண்ட இறுதித் தொகுப்பை அணிவகுக்க வேண்டும். மேக்கிங் த கட்டின் வெற்றியாளராக முடிசூட்டப்படும் ஒரு வடிவமைப்பாளருக்கு பயிற்சி வாய்ப்பும், அமேசானில் பிரத்யேக தொகுப்பும், தன் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஒரு மில்லியன் டாலர்களும் பெறுவார்.
    இலவச Prime சோதனை மூலம் பாருங்கள்

விவரங்கள்

கூடுதல் தகவல்

உள்ளடக்க ஆலோசனை
P — இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பு ஒதுக்கிடம் உள்ளதுபுகைப்பிடித்தல்தவறான மொழி
ஆடியோ
English Dialogue Boost: LowEnglish Dialogue Boost: MediumEnglish [Audio Description]EnglishEnglish Dialogue Boost: High
சப்டைட்டில்
தமிழ்English [CC]العربيةČeštinaDanskDeutschΕλληνικάEspañol (Latinoamérica)Español (España)SuomiFilipinoFrançaisעבריתहिन्दीMagyarIndonesiaItaliano日本語한국어Bahasa MelayuNorsk BokmålNederlandsPolskiPortuguês (Brasil)Português (Portugal)RomânăРусскийSvenskaతెలుగుไทยTürkçe中文(简体)中文(繁體)
இயக்குநர்கள்
ராமி ரொமானி
தயாரிப்பாளர்கள்
ஹைடி க்ளூமடிம் கனசாரா ரியாபேஜ் ஃபெல்ட்மனஜென்னிஃபர் லவ
நடித்தவர்கள்
ஹைடி க்ளூமடிம் கனஜெரமி ஸ்காட
ஸ்டுடியோ
Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.