த கிட்ஸ் இன் த ஹால்: காமெடி பங்க்ஸ்
Prime-இல் சேருங்கள்
எப்பிசோடுகள்
- சீ1 எ1 - த கிட்ஸ் இன் த ஹால்: காமெடி பங்க்ஸ் - முதல் பகுதி19 மே, 202248நிமிஇந்த பகுதி, குழுவின் 1980 இல் டொரன்டோவிலிருந்த ஒரு பங்க் ராக் க்ளப்பில் ஒளியற்ற தொடக்கத்திலிருந்து மிக பிரபலமான லார்ன் மைகெல்ஸ் கண்டுபிடித்ததையும் அவர்கள் வளரும் வேதனையுடன் தங்கள் தொடரை வெளிப்படுத்தியதையும் சொல்கிறது. இதுவரை கண்டிராத பழங்கால வீடியோக்கள் மூலம் அவர்களின் குழப்பம் நிறைந்த பால்ய பருவமும் வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளும் அவர்களுக்கே உரித்தான நகைச்சுவையை உருவாக்கினதை தெளிவுபடுத்துகிறது.Prime-இல் சேருங்கள்
- சீ1 எ2 - த கிட்ஸ் இன் த ஹால்: காமெடி பங்க்ஸ் - இரண்டாம் பகுதி19 மே, 202248நிமிஇந்த குழு தங்கள் வித்தைகளை ஐந்து பருவ தொடர் மூலம் கச்சிதம் செய்துகொள்கிறது. அடுத்த படியில் ஏறி ஒரு திரைப்படத்தை உருவாக்கினபோது சொந்த பிரச்சினைகள் மற்றும் தயாரிப்பில் வெளிப்பட்ட வித்தியாசங்களும் அவர்களை பிரியவைக்கிறது…முதல் தடவையாக. திரும்பவும் ஒன்று சேர்ந்து வெற்றிகரமான சுற்றுகளை செய்ததும், இந்த குழு டிவி இயக்கத்தில் இறங்கி தங்கள் பிரபலத்தை ஒரு புதிய தலைமுறை விசிறிகள் மூலம் திரும்ப பெறுகிறார்கள்.Prime-இல் சேருங்கள்
விவரங்கள்
கூடுதல் தகவல்
- உள்ளடக்க ஆலோசனை
- நிர்வாணம் வன்முறை போதைமருந்துப் பயன்பாடு ஆல்கஹால் பயன்பாடு புகைப்பிடித்தல் தவறான மொழி பாலியல் உள்ளடக்கம்
- ஆடியோ
- English Dialogue Boost: Medium English [Audio Description] English English Dialogue Boost: High
- சப்டைட்டில்
- தமிழ் English [CC] العربية Čeština Dansk Deutsch Ελληνικά Español (Latinoamérica) Español (España) Suomi Filipino Français (Canada) Français (France) עברית हिन्दी Magyar Indonesia Italiano 日本語 한국어 Bahasa Melayu Norsk Bokmål Nederlands Polski Português (Brasil) Português (Portugal) Română Русский Svenska తెలుగు ไทย Türkçe 中文(简体) 中文(繁體)
- இயக்குநர்கள்
- ரெஜ் ஹார்கெமா
- தயாரிப்பாளர்கள்
- ரெஜினால்ட் ஹார்கெமாஜென்னிஃபர் ஹார்க்னெஸ்மைகேல் மாக்மில்லன்நிக் மெக்கின்னிலார மைக்கல்சிஷின்பால் மையெர்ஸ்
- ஸ்டுடியோ
- Amazon Studios
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.